अद्वैतभारती

चतुर्थः खण्डःசதுர்த2꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ५.४.१5.4.1 →.

संस्कृतम्
தமிழ்
‘पञ्चम्यामाहुतावापः’ इत्ययं प्रश्नः प्राथम्येनापाक्रियते, तदपाकरणमनु इतरेषामपाकरणमनुकूलं भवेदिति । अग्निहोत्राहुत्योः कार्यारम्भो यः, स उक्तो वाजसनेयके — तं प्रति प्रश्नाः । उत्क्रान्तिराहुत्योर्गतिः प्रतिष्ठा तृप्तिः पुनरावृत्तिर्लोकं प्रत्युत्थायी इति । तेषां च अपाकरणमुक्तं तत्रैव — ‘ते वा एते आहुती हुते उत्क्रामतस्ते अन्तरिक्षमाविशतस्ते अन्तरिक्षमेवाहवनीयं कुर्वाते वायुं समिधं मरीचीरेव शुक्लामाहुतिं ते अन्तरिक्षं तर्पयतस्ते तत उत्क्रामत’ (शत. ब्रा. ११ । ६ । २ । ६) इत्यादि ; एवमेव पूर्ववद्दिवं तर्पयतस्ते तत आवर्तेते । इमामाविश्य तर्पयित्वा पुरुषमाविशतः । ततः स्त्रियमाविश्य लोकं प्रत्युत्थायी भवति इति ।‘பஞ்சம்யாமாஹுதாவாப꞉’ இத்யயம் ப்ரஶ்ந꞉ ப்ராத2ம்யேநாபாக்ரியதே, தத3பாகரணமநு இதரேஷாமபாகரணமநுகூலம் ப4வேதி3தி । அக்3நிஹோத்ராஹுத்யோ꞉ கார்யாரம்போ4 ய꞉, ஸ உக்தோ வாஜஸநேயகே — தம் ப்ரதி ப்ரஶ்நா꞉ । உத்க்ராந்திராஹுத்யோர்க3தி꞉ ப்ரதிஷ்டா2 த்ருப்தி꞉ புநராவ்ருத்திர்லோகம் ப்ரத்யுத்தா2யீ இதி । தேஷாம் ச அபாகரணமுக்தம் தத்ரைவ — ‘தே வா ஏதே ஆஹுதீ ஹுதே உத்க்ராமதஸ்தே அந்தரிக்ஷமாவிஶதஸ்தே அந்தரிக்ஷமேவாஹவநீயம் குர்வாதே வாயும் ஸமித4ம் மரீசீரேவ ஶுக்லாமாஹுதிம் தே அந்தரிக்ஷம் தர்பயதஸ்தே தத உத்க்ராமத’ (ஶத. ப்3ரா. 11 । 6 । 2 । 6) இத்யாதி3 ; ஏவமேவ பூர்வவத்3தி3வம் தர்பயதஸ்தே தத ஆவர்தேதே । இமாமாவிஶ்ய தர்பயித்வா புருஷமாவிஶத꞉ । தத꞉ ஸ்த்ரியமாவிஶ்ய லோகம் ப்ரத்யுத்தா2யீ ப4வதி இதி ।
அ.கை - “पम्यामाहुतावाप” (பஞ்சம்ய-மாஹுதாவாப) என்பதில் இந்தக் கேள்வி எல்லாவற்றிக்கும் முதலிலேயே நிராகரிக்கப்படுகிறது. அதை நிராகரிப்பதால் மற்றவைகளை நிராகரிப்பதற்கு அனுகூலமாகின்றது. அக்னி ஹோத்திர ஆகுதிகளுக்கு எந்த காரியம் ஆரம்பிக்கப்படுகிறதோ அது வாஜசநேய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஹுதிகளின் உத்கிராந்தம், கதி, பிரதிஷ்டா, த்ருப்தி, புனராவிர்த்தி, அவ்வாறே லோகத்திற்குத் திரும்பிவருதல் ஆகியவைகளைக்குறித்து இந்த கேள்விகள். அவைகளின் நிராகரணமும் இவ்வாறு கூறப்பட்டது- “ते वा एते आहुती हुते उत्क्रामतस्ते अन्तरिक्षमाविशतस्ते अन्तरिक्षमेवाहवनीयं कुर्वाते वायुं समिधं मरीचीरेव शुक्लामाहुतिं ते अन्तरिक्षं तर्पयतस्ते तत उत्क्रामतः” (தே வா ஏதே ஆஹுதி ஹீதே உத்க்ராமதஸ்தே அந்தரிக்ஷமாவிஷதஸ்தே அந்தரிக்ஷமேவாஹவநீயம் குர்வாதே வாயும் சமிதம் மரீசீரேவ சுக்லாமாஹீதிம் தே அந்தரிக்ஷம் தர்பயதஸ்தே தத உத்க்ராமத:) என்பது முதலியவைகளைப் போலவே முன்புபோல் த்யுலோகத்தை திருப்தி செய்கிறான். அதன்பின் அவர்களுக்கு புனராவிர்த்தி உண்டாகிறது. அங்கிருந்து இந்த லோகத்தில் பிரவேசித்தபின் திருப்தி செய்தபின் (ரேதஸ்) புருஷனிடத்தில் பிரவேசிக்கிறது. அதன் ஸ்திரீயினிடத்தில் பிரவேசித்து மறுபடியும் பரலோகத்திற்கு செல்வதற்கான கர்மங்களை செய்து அதனால் அதை அடையச் செய்கிறது.அ.கை - “பம்யாமாஹுதாவாப” (பஞ்சம்ய-மாஹுதாவாப) என்பதில் இந்தக் கேள்வி எல்லாவற்றிக்கும் முதலிலேயே நிராகரிக்கப்படுகிறது. அதை நிராகரிப்பதால் மற்றவைகளை நிராகரிப்பதற்கு அனுகூலமாகின்றது. அக்னி ஹோத்திர ஆகுதிகளுக்கு எந்த காரியம் ஆரம்பிக்கப்படுகிறதோ அது வாஜசநேய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஆஹுதிகளின் உத்கிராந்தம், கதி, பிரதிஷ்டா, த்ருப்தி, புனராவிர்த்தி, அவ்வாறே லோகத்திற்குத் திரும்பிவருதல் ஆகியவைகளைக்குறித்து இந்த கேள்விகள். அவைகளின் நிராகரணமும் இவ்வாறு கூறப்பட்டது- “தே வா ஏதே ஆஹுதீ ஹுதே உத்க்ராமதஸ்தே அந்தரிக்ஷமாவிஶதஸ்தே அந்தரிக்ஷமேவாஹவநீயம் குர்வாதே வாயும் ஸமித4ம் மரீசீரேவ ஶுக்லாமாஹுதிம் தே அந்தரிக்ஷம் தர்பயதஸ்தே தத உத்க்ராமத꞉” (தே வா ஏதே ஆஹுதி ஹீதே உத்க்ராமதஸ்தே அந்தரிக்ஷமாவிஷதஸ்தே அந்தரிக்ஷமேவாஹவநீயம் குர்வாதே வாயும் சமிதம் மரீசீரேவ சுக்லாமாஹீதிம் தே அந்தரிக்ஷம் தர்பயதஸ்தே தத உத்க்ராமத:) என்பது முதலியவைகளைப் போலவே முன்புபோல் த்யுலோகத்தை திருப்தி செய்கிறான். அதன்பின் அவர்களுக்கு புனராவிர்த்தி உண்டாகிறது. அங்கிருந்து இந்த லோகத்தில் பிரவேசித்தபின் திருப்தி செய்தபின் (ரேதஸ்) புருஷனிடத்தில் பிரவேசிக்கிறது. அதன் ஸ்திரீயினிடத்தில் பிரவேசித்து மறுபடியும் பரலோகத்திற்கு செல்வதற்கான கர்மங்களை செய்து அதனால் அதை அடையச் செய்கிறது.
तत्र अग्निहोत्राहुत्योः कार्यारम्भमात्रमेवंप्रकारं भवतीत्युक्तम् , इह तु तं कार्यारम्भमग्निहोत्रापूर्वविपरिणामलक्षणं पञ्चधा प्रविभज्य अग्नित्वेनोपासनमुत्तरमार्गप्रतिपत्तिसाधनं विधित्सन् आह । असौ वाव लोको गौतमाग्निरित्यादि ।தத்ர அக்3நிஹோத்ராஹுத்யோ꞉ கார்யாரம்ப4மாத்ரமேவம்ப்ரகாரம் ப4வதீத்யுக்தம் , இஹ து தம் கார்யாரம்ப4மக்3நிஹோத்ராபூர்வவிபரிணாமலக்ஷணம் பஞ்சதா4 ப்ரவிப4ஜ்ய அக்3நித்வேநோபாஸநமுத்தரமார்க3ப்ரதிபத்திஸாத4நம் விதி4த்ஸந் ஆஹ । அஸௌ வாவ லோகோ கௌ3தமாக்3நிரித்யாதி3 ।
इह सायम्प्रातरग्निहोत्राहुती हुते पयआदिसाधने श्रद्धापुरःसरे आहवनीयाग्निसमिद्धूमार्चिरङ्गारविस्फुलिङ्गभाविते कर्त्रादिकारकभाविते च अन्तरिक्षक्रमेणोत्क्रम्य द्युलोकं प्रविशन्त्यौ सूक्ष्मभूते अप्समवायित्वादप्शब्दवाच्ये श्रद्धाहेतुत्वाच्च श्रद्धाशब्दवाच्ये । तयोरधिकरणः अग्निः अन्यच्च तत्सम्बन्धं समिदादीत्युच्यते । या च असावग्न्यादिभावना आहुत्योः, सापि तथैव निर्दिश्यते ।இஹ ஸாயம்ப்ராதரக்3நிஹோத்ராஹுதீ ஹுதே பயஆதி3ஸாத4நே ஶ்ரத்3தா4புர꞉ஸரே ஆஹவநீயாக்3நிஸமித்3தூ4மார்சிரங்கா3ரவிஸ்பு2லிங்க3பா4விதே கர்த்ராதி3காரகபா4விதே ச அந்தரிக்ஷக்ரமேணோத்க்ரம்ய த்3யுலோகம் ப்ரவிஶந்த்யௌ ஸூக்ஷ்மபூ4தே அப்ஸமவாயித்வாத3ப்ஶப்3த3வாச்யே ஶ்ரத்3தா4ஹேதுத்வாச்ச ஶ்ரத்3தா4ஶப்3த3வாச்யே । தயோரதி4கரண꞉ அக்3நி꞉ அந்யச்ச தத்ஸம்ப3ந்த4ம் ஸமிதா3தீ3த்யுச்யதே । யா ச அஸாவக்3ந்யாதி3பா4வநா ஆஹுத்யோ꞉, ஸாபி ததை2வ நிர்தி3ஶ்யதே ।
இந்த உலகத்தில் ஜலம் முதலிய சாதனங்கள் எதற்கோ அது சிராத்தாபூர்வமாக ஆகவனீய அக்னி, சமித், தூமம், அர்ச்சி, அங்காரம், மேலும் விஸ்புலிங்கங்கள் அவ்வாறே கர்த்தா முதலிய காரகங்களின் பாவங்கள் ஆகியவைகள் அக்னிஹோத்திரத்தின் சாயங்காலம், அதிகாலைகளில் செய்யும் இரண்டு ஆகுதிகள் அந்தரிக்ஷ கிரமத்தால் த்யுலோகத்தில் பிரவேசிக்கச்செய்து சூக்ஷ்மமாயும் ஜலமயமாயும் ஆகி “अप्” (அப்ஜல) சப்தத்தின் வாச்சியமாயும், சிரத்தை ஏற்படுவதின் காரணமாக சிரத்தை என்னும் சப்தத்திற்கு வாச்சியமாயும் ஆகிறது. அவைகளின் ஆஸ்ரயரூபமான அக்னி அதில் சம்பந்தப்பட்ட சமித் முதலியவைகள் வர்ணிக்கப்பட்டது. அவ்வாறே ஆஹுதிகளில் அக்னி முதலியவைகளின் பாவனைகள் எது உள்ளதோ அதுவும் நிர்தேசம் செய்யப்பட்டது.இந்த உலகத்தில் ஜலம் முதலிய சாதனங்கள் எதற்கோ அது சிராத்தாபூர்வமாக ஆகவனீய அக்னி, சமித், தூமம், அர்ச்சி, அங்காரம், மேலும் விஸ்புலிங்கங்கள் அவ்வாறே கர்த்தா முதலிய காரகங்களின் பாவங்கள் ஆகியவைகள் அக்னிஹோத்திரத்தின் சாயங்காலம், அதிகாலைகளில் செய்யும் இரண்டு ஆகுதிகள் அந்தரிக்ஷ கிரமத்தால் த்யுலோகத்தில் பிரவேசிக்கச்செய்து சூக்ஷ்மமாயும் ஜலமயமாயும் ஆகி “அப்” (அப்ஜல) சப்தத்தின் வாச்சியமாயும், சிரத்தை ஏற்படுவதின் காரணமாக சிரத்தை என்னும் சப்தத்திற்கு வாச்சியமாயும் ஆகிறது. அவைகளின் ஆஸ்ரயரூபமான அக்னி அதில் சம்பந்தப்பட்ட சமித் முதலியவைகள் வர்ணிக்கப்பட்டது. அவ்வாறே ஆஹுதிகளில் அக்னி முதலியவைகளின் பாவனைகள் எது உள்ளதோ அதுவும் நிர்தேசம் செய்யப்பட்டது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அங்கு (வாஜசநேய உபநிஷத்தில்) அக்னி ஹோத்திர ஆஹுதிகளின் காரிய ஆரம்ப பிரகாரமாகவே ஆகிறது என்று கூறப்பட்டது. இங்கு அந்த காரிய ஆரம்ப அக்னிஹோத்திர அபூர்வத்தின் பரிணாமரூபம் அந்த காரிய ஆரம்பத்தை ஐந்துவிதமாகப் பிரித்து அதில் உத்தரமார்க்கத்தின் பிராப்த்திக்காக சாதனரூபமாய் அக்னி பாவமாய் உபாசனையை விதானம் செய்வதற்கு விரும்பி சுருதி கெளதமாக்னி என்பது முதலியவைகளைக் கூறுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.