मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7
तं ह चिरं वसेत्याज्ञापयाञ्चकार तं होवाच यथा मा त्वं गौतमावदो यथेयं न प्राक्त्वत्तः पुरा विद्या ब्राह्मणान्गच्छति तस्मादु सर्वेषु लोकेषु क्षत्रस्यैव प्रशासनमभूदिति तस्मै होवाच ॥ ७ ॥தம் ஹ சிரம் வஸேத்யாஜ்ஞாபயாஞ்சகார தம் ஹோவாச யதா2 மா த்வம் கௌ3தமாவதோ3 யதே2யம் ந ப்ராக்த்வத்த꞉ புரா வித்3யா ப்3ராஹ்மணாந்க3ச்ச2தி தஸ்மாது3 ஸர்வேஷு லோகேஷு க்ஷத்ரஸ்யைவ ப்ரஶாஸநமபூ4தி3தி தஸ்மை ஹோவாச ॥ 7 ॥
தமிழ்அவரிடம் இங்கு அதிககாலம் தங்கி இருங்கள் என்று ஆக்ஞாபித்தார். மேலும் அவரிடம் இவ்வாறு கூறினார் - ஹே கெளதமரே! எவ்வாறு நீங்கள் என்னிடம் கூறினீரோ அதாவது (நீங்கள் இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்) முன்காலத்தில் உமக்கு முன்னால் இந்த வித்யை பிராஹ்மணர்களிடம் இருந்தது இல்லை. இந்த உலகம் முழுவதிலும் (இந்த வித்யையின் மூலமாக) க்ஷத்திரியர்களுக்கே உபதேசிக்கப்பட்டது என்று கூறி அந்த கெளதமர் இவ்வாறு கூறினார் -
संस्कृतम्
தமிழ்
स ह कृच्छ्रीभूतः अप्रत्याख्येयं ब्राह्मणं मन्वानः न्यायेन विद्या वक्तव्येति मत्वाஸ ஹ க்ருச்ச்2ரீபூ4த꞉ அப்ரத்யாக்2யேயம் ப்3ராஹ்மணம் மந்வாந꞉ ந்யாயேந வித்3யா வக்தவ்யேதி மத்வா
तं ह गौतमं चिरं दीर्घकालं वस — इत्येवमाज्ञापयाञ्चकार आज्ञप्तवान् । यत्पूर्वं प्रख्यातवान् राजा विद्याम् , यच्च पश्चाच्चिरं वसेत्याज्ञप्तवान् , तन्निमित्तं ब्राह्मणं क्षमापयति हेतुवचनोक्त्या ।தம் ஹ கௌ3தமம் சிரம் தீ3ர்க4காலம் வஸ — இத்யேவமாஜ்ஞாபயாஞ்சகார ஆஜ்ஞப்தவாந் । யத்பூர்வம் ப்ரக்2யாதவாந் ராஜா வித்3யாம் , யச்ச பஶ்சாச்சிரம் வஸேத்யாஜ்ஞப்தவாந் , தந்நிமித்தம் ப்3ராஹ்மணம் க்ஷமாபயதி ஹேதுவசநோக்த்யா ।
तं ह उवाच राजा — सर्वविद्यो ब्राह्मणोऽपि सन् यथा येन प्रकारेण मा मां हे गौतम अवदः त्वम् — तामेव विद्यालक्षणां वाचं मे ब्रूहि — इत्यज्ञानात् , तेन त्वं जानीहि । तत्रास्ति वक्तव्यम् — यथा येन प्रकारेण इयं विद्या प्राक् त्वत्तो ब्राह्मणान् न गच्छति न गतवती, न च ब्राह्मणा अनया विद्यया अनुशासितवन्तः, तथा एतत्प्रसिद्धं लोके यतः, तस्मादु पुरा पूर्वं सर्वेषु लोकेषु क्षत्त्रस्यैव क्षत्त्रजातेरेव अनया विद्यया प्रशासनं प्रशास्तृत्वं शिष्याणामभूत् बभूव ; क्षत्त्रियपरम्परयैवेयं विद्या एतावन्तं कालमागता ; तथाप्यहेतां तुभ्यं वक्ष्यामि ; त्वत्सम्प्रदानादूर्ध्वं ब्राह्मणान्गमिष्यति ; अतो मया यदुक्तम् , तत्क्षन्तुमर्हसीत्युक्त्वा तस्मै ह उवाच विद्यां राजा ॥தம் ஹ உவாச ராஜா — ஸர்வவித்3யோ ப்3ராஹ்மணோ(அ)பி ஸந் யதா2 யேந ப்ரகாரேண மா மாம் ஹே கௌ3தம அவத3꞉ த்வம் — தாமேவ வித்3யாலக்ஷணாம் வாசம் மே ப்3ரூஹி — இத்யஜ்ஞாநாத் , தேந த்வம் ஜாநீஹி । தத்ராஸ்தி வக்தவ்யம் — யதா2 யேந ப்ரகாரேண இயம் வித்3யா ப்ராக் த்வத்தோ ப்3ராஹ்மணாந் ந க3ச்ச2தி ந க3தவதீ, ந ச ப்3ராஹ்மணா அநயா வித்3யயா அநுஶாஸிதவந்த꞉, ததா2 ஏதத்ப்ரஸித்3த4ம் லோகே யத꞉, தஸ்மாது3 புரா பூர்வம் ஸர்வேஷு லோகேஷு க்ஷத்த்ரஸ்யைவ க்ஷத்த்ரஜாதேரேவ அநயா வித்3யயா ப்ரஶாஸநம் ப்ரஶாஸ்த்ருத்வம் ஶிஷ்யாணாமபூ4த் ப3பூ4வ ; க்ஷத்த்ரியபரம்பரயைவேயம் வித்3யா ஏதாவந்தம் காலமாக3தா ; ததா2ப்யஹேதாம் துப்4யம் வக்ஷ்யாமி ; த்வத்ஸம்ப்ரதா3நாதூ3ர்த்4வம் ப்3ராஹ்மணாந்க3மிஷ்யதி ; அதோ மயா யது3க்தம் , தத்க்ஷந்துமர்ஹஸீத்யுக்த்வா தஸ்மை ஹ உவாச வித்3யாம் ராஜா ॥
அ.கை - அவர் துக்கமுடையவராய் பிராஹ்மணனுக்கு மறுக்கக்கூடாது என்று கருதி நியமமாக வித்யையை உபதேசம் செய்யவேண்டும் என்று நினைத்து (அறிந்து) -
அந்த கெளதமரை நீண்டகாலம் அங்கு வசிக்கும்படி ஆக்ஞாபித்தார். ராஜா முன்பு எந்த வித்யையை கூறுகிறேன் என்றும் நீண்டகாலம் தங்க ஆக்ஞாபித்ததின் காரணமான ஹேது வசனத்தால் அந்த பிராஹ்மணரால் மன்னிக்கப்பட்டவரானார்.
ராஜா அவரிடம் கூறினார் - எல்லா வித்யையும் உடைய பிராஹ்மணனராய் இருந்தாலும் ஹே கெளதமரே! எவ்விதமாகவாவது எனக்கு நீங்கள் அந்த வித்யா லக்ஷணங்களின் விஷயத்தை கூறுங்கள் என்று அக்ஞானத்தால் கேட்டீரோ அதைக் கூறுகிறேன் தெரிந்துகொள் என்றார். இந்த விஷயத்தில் எவ்வாறு இந்த வித்யா உனக்குமுன் பிராஹ்மணர்களுக்கு சென்று அடையவில்லையோ அதை இப்பொழுது கூறவேண்டும். இதற்கு பிராஹ்மணர்களுக்கு இந்த வித்யை உபதேசிக்கப்படவில்லை. ஏன் எனில் இந்த விஷயம் உலகில் பிரசித்தமானது என்பது முன்காலத்தில் உலகம் முழுவதிலும் க்ஷத்திரிய ஜாதியினருக்கே இந்த வித்யாவின் மூலமாய் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டதாய் இருந்தது. இந்த காலம் வரை க்ஷத்திரிய பரம்பரைக்கே இந்த வித்யா இருந்தது. அவ்வாறு இருந்தாலும் நான் உங்களுக்கு அந்த வித்யையைக் கூறுகிறேன். உங்களுக்கு அளித்ததற்குப்பின் பிராஹ்மணர்களுக்கும் சென்று அடையும். ஆகையால் நான் முன்பு கூறியதை மன்னிக்கவேண்டும் என்று கூறி ராஜா அவருக்கு அந்த வித்யையை உபதேசித்தார்.