अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7

स ह गौतमो राज्ञोऽर्धमेयाय तस्मै ह प्राप्तायार्हां चकार स ह प्रातः सभाग उदेयाय तं होवाच मानुषस्य भगवन्गौतम वित्तस्य वरं वृणीथा इति स होवाच तवैव राजन्मानुषं वित्तं यामेव कुमारस्यान्ते वाचमभाषथास्तामेव मे ब्रूहीति स ह कृच्छ्री बभूव ॥ ६ ॥ஸ ஹ கௌ3தமோ ராஜ்ஞோ(அ)ர்த4மேயாய தஸ்மை ஹ ப்ராப்தாயார்ஹாம் சகார ஸ ஹ ப்ராத꞉ ஸபா4க3 உதே3யாய தம் ஹோவாச மாநுஷஸ்ய ப4க3வந்கௌ3தம வித்தஸ்ய வரம் வ்ருணீதா2 இதி ஸ ஹோவாச தவைவ ராஜந்மாநுஷம் வித்தம் யாமேவ குமாரஸ்யாந்தே வாசமபா4ஷதா2ஸ்தாமேவ மே ப்3ரூஹீதி ஸ ஹ க்ருச்ச்2ரீ ப3பூ4வ ॥ 6 ॥

தமிழ்அப்பொழுது அந்த கெளதமர் ராஜா இருக்கும் இடத்திற்கு வந்தார். தன்னிடம் வந்தவருக்கு பூஜை செய்தார். (மறுநாள்) அதிகாலையில் ராஜாவின் சபையை அடைந்து கெளதமர் அவர் அருகில் சென்றார். அவர் (ராஜா) அவரிடம் (கெளதமரிடம்) கூறினார் - ஹே பகவானே கெளதம! தாங்கள் மனித சம்பந்தமான தனத்தை வரமாகக் கேளுங்கள் என்று. அதற்கு அவர் கூறினார் - ஹே ராஜாவே! அந்த மனித சம்பந்தமான செல்வத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். தாங்கள் என் புத்திரனிடத்தில் எந்த விஷயத்தைக் கேள்வி ரூபமாகக் கூறினீர்களோ அதை எனக்குக் கூறுங்கள் என்றார். அதற்குக் அவர் பிரவாஹணர் சங்கடத்தில் ஆழ்ந்தார். (சங்கடத்திற்கு உள்ளானார்).
संस्कृतम्
தமிழ்
स ह गौतमः गोत्रतः राज्ञः जैवलेः अर्धं स्थानम् एयाय गतवान् । तस्मै ह गौतमाय प्राप्ताय अर्हाम् अर्हणां चकार कृतवान् । स च गौतमः कृतातिथ्यः उषित्वा परेद्युः प्रातःकाले सभागे सभां गते राज्ञि उदेयाय । भजनं भागः पूजा सेवा सह भागेन वर्तमानो वा सभागः पूज्यमानोऽन्यैः स्वयं गोतमः उदेयाय राजानमुद्गतवान् ।ஸ ஹ கௌ3தம꞉ கோ3த்ரத꞉ ராஜ்ஞ꞉ ஜைவலே꞉ அர்த4ம் ஸ்தா2நம் ஏயாய க3தவாந் । தஸ்மை ஹ கௌ3தமாய ப்ராப்தாய அர்ஹாம் அர்ஹணாம் சகார க்ருதவாந் । ஸ ச கௌ3தம꞉ க்ருதாதித்2ய꞉ உஷித்வா பரேத்3யு꞉ ப்ராத꞉காலே ஸபா4கே3 ஸபா4ம் க3தே ராஜ்ஞி உதே3யாய । ப4ஜநம் பா4க3꞉ பூஜா ஸேவா ஸஹ பா4கே3ந வர்தமாநோ வா ஸபா4க3꞉ பூஜ்யமாநோ(அ)ந்யை꞉ ஸ்வயம் கோ3தம꞉ உதே3யாய ராஜாநமுத்3க3தவாந் ।
அந்த கௌதம கோத்திரத்தில் பிறந்த முனிவர் ராஜா ஜைவலிகருடைய இருப்பிடத்திற்கு வந்தார். தன்னிடம் வந்த கௌதமருக்கு பூஜை செய்தார். இவ்வாறு அதிதி சத்காரியத்தால் நன்கு உபசரிக்கப்பட்ட கௌதமர் அன்று அங்கு தங்கி மறுநாள் அதிகாலையில் ராஜாவின் “सभागम्” (சபாகம்)- சபைக்கு அடைந்து அவருக்கு அருகில் சென்றார். அல்லது பாக என்பது பூஜை சேவை ஆகும். அந்த (सभाग) த்தை) பூஜையை மற்றவர்கள் செய்ய தான் சுயமாகவே கௌதமர் ராஜாவிடம் சென்றார்.அந்த கௌதம கோத்திரத்தில் பிறந்த முனிவர் ராஜா ஜைவலிகருடைய இருப்பிடத்திற்கு வந்தார். தன்னிடம் வந்த கௌதமருக்கு பூஜை செய்தார். இவ்வாறு அதிதி சத்காரியத்தால் நன்கு உபசரிக்கப்பட்ட கௌதமர் அன்று அங்கு தங்கி மறுநாள் அதிகாலையில் ராஜாவின் “ஸபா4க3ம்” (சபாகம்)- சபைக்கு அடைந்து அவருக்கு அருகில் சென்றார். அல்லது பாக என்பது பூஜை சேவை ஆகும். அந்த (ஸபா4க3) த்தை) பூஜையை மற்றவர்கள் செய்ய தான் சுயமாகவே கௌதமர் ராஜாவிடம் சென்றார்.
तं होवाच गौतमं राजा — मानुषस्य भगवन्गौतम मनुष्यसम्बन्धिनो वित्तस्य ग्रामादेः वरं वरणीयं कामं वृणीथाः प्रार्थयेथाः । स ह उवाच गौतमः — तवैव तिष्ठतु राजन् मानुषं वित्तम् ; यामेव कुमारस्य मम पुत्रस्य अन्ते समीपे वाचं पञ्चप्रश्नलक्षणाम् अभाषथाः उक्तवानसि, तामेव वाचं मे मह्यं ब्रूहि कथय — इत्युक्तो गौतमेन राजा स ह कृच्छ्री दुःखी बभूव — कथं त्विदमिति ॥தம் ஹோவாச கௌ3தமம் ராஜா — மாநுஷஸ்ய ப4க3வந்கௌ3தம மநுஷ்யஸம்ப3ந்தி4நோ வித்தஸ்ய க்3ராமாதே3꞉ வரம் வரணீயம் காமம் வ்ருணீதா2꞉ ப்ரார்த2யேதா2꞉ । ஸ ஹ உவாச கௌ3தம꞉ — தவைவ திஷ்ட2து ராஜந் மாநுஷம் வித்தம் ; யாமேவ குமாரஸ்ய மம புத்ரஸ்ய அந்தே ஸமீபே வாசம் பஞ்சப்ரஶ்நலக்ஷணாம் அபா4ஷதா2꞉ உக்தவாநஸி, தாமேவ வாசம் மே மஹ்யம் ப்3ரூஹி கத2ய — இத்யுக்தோ கௌ3தமேந ராஜா ஸ ஹ க்ருச்ச்2ரீ து3꞉கீ2 ப3பூ4வ — கத2ம் த்வித3மிதி ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அந்த கெளதமரிடம் ராஜா கூறினார் - ஹே பகவானே கெளதமரே! மனிதர்களின் சம்பந்தமான கிராமம் முதலிய செல்வத்தை நீங்கள் விரும்பியவாறு கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று. அதற்கு கெளதமர் கூறினார். ஹே ராஜாவே- அந்த செல்வம் எல்லாம் உங்களிடமே இருக்கட்டும். என்னுடைய குமாரனிடம் அதாவது என்னுடைய புத்திரனிடம் எந்த கேள்வி ரூபமான ஐந்து விஷய லக்ஷணங்களை கூறினீர்களோ அந்த விஷயத்தை எனக்கும் தாங்கள் கூறவேண்டும் என்று கெளதமர் கூறியதும் ராஜா இது எவ்வாறு முடியும் என்று துக்கம் அடைந்தார்.