अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7

पञ्च मा राजन्यबन्धुः प्रश्नानप्राक्षीत्तेषां नैकञ्चनाशकं विवक्तुमिति स होवाच यथा मा त्वं तदैतानवदो यथाहमेषां नैकञ्चन वेद यद्यहमिमानवेदिष्यं कथं ते नावक्ष्यमिति ॥ ५ ॥பஞ்ச மா ராஜந்யப3ந்து4꞉ ப்ரஶ்நாநப்ராக்ஷீத்தேஷாம் நைகஞ்சநாஶகம் விவக்துமிதி ஸ ஹோவாச யதா2 மா த்வம் ததை3தாநவதோ3 யதா2ஹமேஷாம் நைகஞ்சந வேத3 யத்3யஹமிமாநவேதி3ஷ்யம் கத2ம் தே நாவக்ஷ்யமிதி ॥ 5 ॥

தமிழ்அந்த க்ஷத்திரிய பந்து என்னிடம் ஐந்து கேள்விகளைக் கேட்டார். என்னால் அவைகளில் ஒன்றிற்குக்கூட விளக்கம் அளிக்க முடியவில்லை. அதற்கு அவர் கூறினார் - நீ அந்த சமயத்தில் வரும்பொழுது எந்த கேள்விகளை எனக்குக் கூறினாயோ அதில் எனக்கும் ஒன்று கூட தெரியவில்லை. நான் அதை அறிந்து இருந்தால் உனக்குக் கூறி இருப்பேன்.
संस्कृतम्
தமிழ்
यतःயத꞉
पञ्च पञ्चसङ्ख्याकान्प्रश्नान् राजन्यबन्धुः राजन्या बन्धवोऽस्येति राजन्यबन्धुः स्वयं दुर्वृत्त इत्यर्थः, अप्राक्षीत् पृष्टवान् । तेषां प्रश्नानां नैकञ्चन एकमपि नाशकं न शक्तवानहं विवक्तुं विशेषेणार्थतो निर्णेतुमित्यर्थः ।பஞ்ச பஞ்சஸங்க்2யாகாந்ப்ரஶ்நாந் ராஜந்யப3ந்து4꞉ ராஜந்யா ப3ந்த4வோ(அ)ஸ்யேதி ராஜந்யப3ந்து4꞉ ஸ்வயம் து3ர்வ்ருத்த இத்யர்த2꞉, அப்ராக்ஷீத் ப்ருஷ்டவாந் । தேஷாம் ப்ரஶ்நாநாம் நைகஞ்சந ஏகமபி நாஶகம் ந ஶக்தவாநஹம் விவக்தும் விஶேஷேணார்த2தோ நிர்ணேதுமித்யர்த2꞉ ।
स ह उवाच पिता — यथा मा मां वत्स त्वं तदा आगतमात्र एव एतान्प्रश्नान् अवद उक्तवानसि — तेषां नैकञ्चन अशकं विवक्तुमिति, तथा मां जानीहि, त्वदीयाज्ञानेन लिङ्गेन मम तद्विषयमज्ञानं जानीहीत्यर्थः । कथम् । यथा अहमेषां प्रश्नानाम् एकं चन एकमपि न वेद न जाने इति — यथा त्वमेवाङ्ग एतान्प्रश्नान् न जानीषे, तथा अहमपि एतान्न जाने इत्यर्थः । अतो मय्यन्यथाभावो न कर्तव्यः । कुत एतदेवम् । यतो न जाने ; यद्यहमिमान्प्रश्नान् अवेदिष्यं विदितवानास्मि, कथं ते तुभ्यं प्रियाय पुत्राय समावर्तनकाले पुरा नावक्ष्यं नोक्तवानस्मि —ஸ ஹ உவாச பிதா — யதா2 மா மாம் வத்ஸ த்வம் ததா3 ஆக3தமாத்ர ஏவ ஏதாந்ப்ரஶ்நாந் அவத3 உக்தவாநஸி — தேஷாம் நைகஞ்சந அஶகம் விவக்துமிதி, ததா2 மாம் ஜாநீஹி, த்வதீ3யாஜ்ஞாநேந லிங்கே3ந மம தத்3விஷயமஜ்ஞாநம் ஜாநீஹீத்யர்த2꞉ । கத2ம் । யதா2 அஹமேஷாம் ப்ரஶ்நாநாம் ஏகம் சந ஏகமபி ந வேத3 ந ஜாநே இதி — யதா2 த்வமேவாங்க3 ஏதாந்ப்ரஶ்நாந் ந ஜாநீஷே, ததா2 அஹமபி ஏதாந்ந ஜாநே இத்யர்த2꞉ । அதோ மய்யந்யதா2பா4வோ ந கர்தவ்ய꞉ । குத ஏததே3வம் । யதோ ந ஜாநே ; யத்3யஹமிமாந்ப்ரஶ்நாந் அவேதி3ஷ்யம் விதி3தவாநாஸ்மி, கத2ம் தே துப்4யம் ப்ரியாய புத்ராய ஸமாவர்தநகாலே புரா நாவக்ஷ்யம் நோக்தவாநஸ்மி —
इत्युक्त्वाஇத்யுக்த்வா
ஏன்எனில் -
ராஜபந்து அதாவது க்ஷத்ரியன். ஏன் எனில் அவன் க்ஷத்திரியர்களின் பந்து. அவன் துர்மதி உடையவன் எனக்கு ஐந்து கேள்விகளைக் கேட்டான். அதில் ஒன்றிற்கும் விசேஷமாக என்னால் பதில் அளிக்க முடியவில்லை.
அந்த பிதா கூறினார் - ஹே மகனே! எவ்வாறு நீ என்னிடம் வந்து இங்கு எந்த இந்த கேள்விகளைக் கூறினாயோ அவைகளில் ஒன்றுகூட என்னால் விளக்க (கூற) முடியாது என்று. அவ்வாறு என்னை அறி. அதாவது நீ அறியாததை அடையாளத்தால் என்னிடம் உள்ள அக்ஞானத்தை அறிந்துகொள் என்பது பொருள். எவ்வாறு? எவ்வாறு நான் அந்த கேள்விகளில் ஒன்றுகூட அறியாமல் இருக்கிறேன் என்பதாகும். எவ்வாறு இந்த கேள்விகளை அறியாமல் இருக்கின்றாயோ அவ்வாறே நானும் அவைகளை அறியவில்லை என்பது பொருள். ஆகையால் என்னிடம் நீ வேறு விதமாக நினைக்காதே. ஆனால் இதை எவ்வாறு அறியவேண்டும். எதனால் நான் அறியவில்லையோ அதனால். நான் இந்த பிரச்னங்களை (கேள்விகளை) குறித்து அறிந்திருந்தால் பிரியமான புத்திரனாகிய உனக்கு அத்யயனம் பூர்த்தியாகும் சமயத்தில் உனக்கு கூறாமல் இருந்திருப்பேனா?
இவ்வாறு கூறி -