मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ६6
अहमन्नमहमन्नमहमन्नम् । अहमन्नादो३ऽहमन्नादो३ऽहमन्नादः । अहं श्लोककृदहं श्लोककृदहं श्लोककृत् । अहमस्मि प्रथमजा ऋता३स्य । पूर्वं देवेभ्योऽमृतस्य ना३भायि । यो मा ददाति स इदेव मा३वाः । अहमन्नमन्नमदन्तमा३द्मि । अहं विश्वं भुवनमभ्यभवा३म् । सुवर्न ज्योतीः । य एवं वेद । इत्युपनिषत् ॥ ६ ॥அஹமந்நமஹமந்நமஹமந்நம் । அஹமந்நாதோ33(அ)ஹமந்நாதோ33(அ)ஹமந்நாத3꞉ । அஹம் ஶ்லோகக்ருத3ஹம் ஶ்லோகக்ருத3ஹம் ஶ்லோகக்ருத் । அஹமஸ்மி ப்ரத2மஜா ருதா3ஸ்ய । பூர்வம் தே3வேப்4யோ(அ)ம்ருதஸ்ய நா3பா4யி । யோ மா த3தா3தி ஸ இதே3வ மா3வா꞉ । அஹமந்நமந்நமத3ந்தமா3த்3மி । அஹம் விஶ்வம் பு4வநமப்4யப4வா3ம் । ஸுவர்ந ஜ்யோதீ꞉ । ய ஏவம் வேத3 । இத்யுபநிஷத் ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अद्वैत आत्मा निरञ्जनोऽपि सन् अहमेवान्नमन्नादश्च । किञ्च, अहमेव श्लोककृत् । श्लोको नाम अन्नान्नादयोः सङ्घातः, तस्य कर्ता चेतनावान् । अन्नस्यैव वा परार्थस्य अन्नादार्थस्य सतोऽनेकात्मकस्य पारार्थ्येन हेतुना सङ्घातकृत् । त्रिरुक्तिः विस्मयत्वख्यापनार्था ।அத்3வைத ஆத்மா நிரஞ்ஜநோ(அ)பி ஸந் அஹமேவாந்நமந்நாத3ஶ்ச । கிஞ்ச, அஹமேவ ஶ்லோகக்ருத் । ஶ்லோகோ நாம அந்நாந்நாத3யோ꞉ ஸங்கா4த꞉, தஸ்ய கர்தா சேதநாவாந் । அந்நஸ்யைவ வா பரார்த2ஸ்ய அந்நாதா3ர்த2ஸ்ய ஸதோ(அ)நேகாத்மகஸ்ய பாரார்த்2யேந ஹேதுநா ஸங்கா4தக்ருத் । த்ரிருக்தி꞉ விஸ்மயத்வக்2யாபநார்தா2 ।
अहमस्मि भवामि । प्रथमजाः प्रथमजः प्रथमोत्पन्नः । ऋतस्य सत्यस्य मूर्तामूर्तस्यास्य जगतो देवेभ्यश्च पूर्वममृतस्य नाभिः अमृतत्वस्य नाभिः, मध्यं मत्संस्थम् अमृतत्वं प्राणिनामित्यर्थः ।அஹமஸ்மி ப4வாமி । ப்ரத2மஜா꞉ ப்ரத2மஜ꞉ ப்ரத2மோத்பந்ந꞉ । ருதஸ்ய ஸத்யஸ்ய மூர்தாமூர்தஸ்யாஸ்ய ஜக3தோ தே3வேப்4யஶ்ச பூர்வமம்ருதஸ்ய நாபி4꞉ அம்ருதத்வஸ்ய நாபி4꞉, மத்4யம் மத்ஸம்ஸ்த2ம் அம்ருதத்வம் ப்ராணிநாமித்யர்த2꞉ ।
यः कश्चित् मा माम् अन्नमन्नार्थिभ्यो ददाति प्रयच्छति - अन्नात्मना ब्रवीति, सः इत् इत्थमेवेत्यर्थः, एवमविनष्टं यथाभूतं माम् आवा अवतीत्यर्थः । यः पुनरन्यो मामदत्वा अर्थिभ्यः काले प्राप्तेऽन्नमत्ति तमन्नमदन्तं भक्षयन्तं पुरुषमहमन्नमेव संप्रत्यद्मि भक्षयामि ।ய꞉ கஶ்சித் மா மாம் அந்நமந்நார்தி2ப்4யோ த3தா3தி ப்ரயச்ச2தி - அந்நாத்மநா ப்3ரவீதி, ஸ꞉ இத் இத்த2மேவேத்யர்த2꞉, ஏவமவிநஷ்டம் யதா2பூ4தம் மாம் ஆவா அவதீத்யர்த2꞉ । ய꞉ புநரந்யோ மாமத3த்வா அர்தி2ப்4ய꞉ காலே ப்ராப்தே(அ)ந்நமத்தி தமந்நமத3ந்தம் ப4க்ஷயந்தம் புருஷமஹமந்நமேவ ஸம்ப்ரத்யத்3மி ப4க்ஷயாமி ।
अत्राह - एवं तर्हि बिभेमि सर्वात्मत्वप्राप्तेर्मोक्षात् ; अस्तु संसार एव, यतो मुक्तोऽप्यहम् अन्नभूतः अद्यः स्याम् अन्यस्य ।அத்ராஹ - ஏவம் தர்ஹி பி3பே4மி ஸர்வாத்மத்வப்ராப்தேர்மோக்ஷாத் ; அஸ்து ஸம்ஸார ஏவ, யதோ முக்தோ(அ)ப்யஹம் அந்நபூ4த꞉ அத்3ய꞉ ஸ்யாம் அந்யஸ்ய ।
एवं मा भैषीः ; संव्यवहारविषयत्वात् सर्वकामाशनस्य ; अतीत्यायं संव्यवहारविषयमन्नान्नादादिलक्षणमविद्याकृतं विद्यया ब्रह्मत्वमापन्नः विद्वान् ; तस्य नैव द्वितीयं वस्त्वन्तरमस्ति, यतो बिभेति ; अतो न भेतव्यं मोक्षात् ।ஏவம் மா பை4ஷீ꞉ ; ஸம்வ்யவஹாரவிஷயத்வாத் ஸர்வகாமாஶநஸ்ய ; அதீத்யாயம் ஸம்வ்யவஹாரவிஷயமந்நாந்நாதா3தி3லக்ஷணமவித்3யாக்ருதம் வித்3யயா ப்3ரஹ்மத்வமாபந்ந꞉ வித்3வாந் ; தஸ்ய நைவ த்3விதீயம் வஸ்த்வந்தரமஸ்தி, யதோ பி3பே4தி ; அதோ ந பே4தவ்யம் மோக்ஷாத் ।
एवं तर्हि किमिदमाह - अहमन्नमहमन्नाद इति ? उच्यते । योऽयमन्नान्नादादिलक्षणः संव्यवहारः कार्यभूतः, स संव्यवहारमात्रमेव ; न परमार्थवस्तु । स एवंभूतोऽपि ब्रह्मनिमित्तो ब्रह्मव्यतिरेकेणासन्निति कृत्वा ब्रह्मविद्याकार्यस्य ब्रह्मभावस्य स्तुत्यर्थमुच्यते - ‘अहमन्नमहमन्नमहमन्नम् । अहमन्नादोऽहमन्नादोऽहमन्नादः’ इत्यादि । अतः भयादिदोषगन्धोऽपि अविद्यानिमित्तः अविद्योच्छेदाद्ब्रह्मभूतस्य नास्तीति ।ஏவம் தர்ஹி கிமித3மாஹ - அஹமந்நமஹமந்நாத3 இதி ? உச்யதே । யோ(அ)யமந்நாந்நாதா3தி3லக்ஷண꞉ ஸம்வ்யவஹார꞉ கார்யபூ4த꞉, ஸ ஸம்வ்யவஹாரமாத்ரமேவ ; ந பரமார்த2வஸ்து । ஸ ஏவம்பூ4தோ(அ)பி ப்3ரஹ்மநிமித்தோ ப்3ரஹ்மவ்யதிரேகேணாஸந்நிதி க்ருத்வா ப்3ரஹ்மவித்3யாகார்யஸ்ய ப்3ரஹ்மபா4வஸ்ய ஸ்துத்யர்த2முச்யதே - ‘அஹமந்நமஹமந்நமஹமந்நம் । அஹமந்நாதோ3(அ)ஹமந்நாதோ3(அ)ஹமந்நாத3꞉’ இத்யாதி3 । அத꞉ ப4யாதி3தோ3ஷக3ந்தோ4(அ)பி அவித்3யாநிமித்த꞉ அவித்3யோச்சே2தா3த்3ப்3ரஹ்மபூ4தஸ்ய நாஸ்தீதி ।
अहं विश्वं समस्तं भुवनं भूतैः सम्भजनीयं ब्रह्मादिभिर्भवन्तीति वा अस्मिन् भूतानीति भुवनम् अभ्यभवाम् अभिभवामि परेणेश्वरेण स्वरूपेण । सुवर्न ज्योतीः सुवः आदित्यः ; नकार उपमार्थे ; आदित्य इव सकृद्विभातमस्मदीयं ज्योतीः ज्योतिः, प्रकाश इत्यर्थः ।அஹம் விஶ்வம் ஸமஸ்தம் பு4வநம் பூ4தை꞉ ஸம்ப4ஜநீயம் ப்3ரஹ்மாதி3பி4ர்ப4வந்தீதி வா அஸ்மிந் பூ4தாநீதி பு4வநம் அப்4யப4வாம் அபி4ப4வாமி பரேணேஶ்வரேண ஸ்வரூபேண । ஸுவர்ந ஜ்யோதீ꞉ ஸுவ꞉ ஆதி3த்ய꞉ ; நகார உபமார்தே2 ; ஆதி3த்ய இவ ஸக்ருத்3விபா4தமஸ்மதீ3யம் ஜ்யோதீ꞉ ஜ்யோதி꞉, ப்ரகாஶ இத்யர்த2꞉ ।
इति वल्लीद्वयविहिता उपनिषत् परमात्मज्ञानम् ; तामेतां यथोक्तामुपनिषदं शान्तो दान्त उपरतस्तितिक्षुः समाहितो भूत्वा भृगुवत् तपो महदास्थाय य एवं वेद, तस्येदं फलं यथोक्तमोक्ष इति ॥இதி வல்லீத்3வயவிஹிதா உபநிஷத் பரமாத்மஜ்ஞாநம் ; தாமேதாம் யதோ2க்தாமுபநிஷத3ம் ஶாந்தோ தா3ந்த உபரதஸ்திதிக்ஷு꞉ ஸமாஹிதோ பூ4த்வா ப்4ருகு3வத் தபோ மஹதா3ஸ்தா2ய ய ஏவம் வேத3, தஸ்யேத3ம் ப2லம் யதோ2க்தமோக்ஷ இதி ॥
(ச.பா) எவ்வித லேபமும் (ஒட்டுதலும்) இல்லாமல் நிரஞ்ஜனனாய் எஙகும் நிறைந்த தனக்கு இரண்டாவது அற்ற ஆத்மஸ்வரூபமாய் இருந்துகொண்டே நானே அன்னமாயும் அன்னத்தைச் சாப்பிடுபவனாயும் இருக்கின்றேன், மேலும் நானே இந்த ச்லோகத்தை செய்தவன் ஆவேன், ச்லோகம் என்பது அன்ன அன்னாதங்களுடைய சேர்க்கையாகும் இதைச் செய்யும் கர்த்தாவான சேதனத்தை உடையவன், பரமார்த்தமாய் அன்னமாயும், அன்னத்தை சாப்பிடுவனாயும் இருந்து கொண்டு பிறரின் பொருட்டு இந்த சேர்க்கையை செய்தவனாய் இருக்கின்றேன். இதை மும்முறை கூறுதல் தன்னுடைய ஆச்சரியத்தை தெரியப்படுத்துவதற்கானதாகும்.
(ச.பா) நானே இருக்கின்றேன் நான் எல்லாவற்றிற்கும் முதலில் தோன்றியவன். (ஹிரண்யகர்பனும் நானே) மூர்த்தாமூர்த்தமான ஜகத்திற்கும் எல்லாவற்றையும் இயக்கும் சக்திபடைத்த தேவர்களுக்கும் முதலில் தோன்றியவன் நானே. அந்த அம்ருத ஸ்வரூபத்தின் மத்தியபாகமான நாபியாகவும், விளங்குபவன் நானே. என்னிலேயே இந்த பிரா௴ஜாதங்கள்யாவும் விளங்குகின்றன. அவைகளின் நடுவில் உள்ள என்னாலேயே அவை விளக்கமும் பெறுகின்றன என்பது பொருள்.
(ச.பா) எந்த ஒரு சாதகர் அன்னார்த்தியாய், தன்னை அடைந்தவர்களுக்கு அன்னமான என்னைக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எக்குறையும் ஏற்படாமல் அந்த பரம் பொருள் அவர்களைக் காக்கிறது என்பது பொருள். எவர் ஒருவர் அன்னார்த்தியாய் தன்னை அடைந்தவர்களுக்கு உரியகாலத்தில் அன்னமளிக்காது தானே உண்கிறார்களோ அவர்களை நானே அன்னமாக உண்டுவிடுகிறேன்.
(ச.பா) இந்த விஷயத்தில் ஒருவன் கூறுகிறான் -இப்படியானால் நான் ஸர்வாத்மபாவமான மோக்ஷத்தைக் கண்டுபயப்படுகிறேன். சம்சாரியாய் இருந்து விடுவதே நல்லது. ஏன்எனில் முக்தனாக ஆனபிறகும்கூட நானே முதல் தோன்றலாகவும் அன்னமாகவும் ஆகிறேன் என்னால் நான் மற்றவரால் உண்ணப்பட்டு விடுவேனோ?
(ச.பா) பயம் வேண்டாம் இந்த ஸர்வகாமனைகளையும் அனுபவித்தல் என்பது வியவஹார விஷயமானது. இந்த அன்னம் அன்னாதத்துவம் என்ற லக்ஷணத்துடன் கூடிய இவையாவும் அவித்யையினால் உண்டானது. வித்தையால் பிரஹ்மத்துவத்தை அடைந்த வித்வானுக்கு இந்த அவித்யையினால் உண்டான காரியமோ இரண்டாவது வஸ்துவோ ஏற்படுவதும் இல்லை. அவருக்கு அது இல்லவே இல்லை எனவே மோக்ஷ நிலையை அடையும் ஸ்தானத்தில் உள்ளவர்கள் போக்ஷத்தில் ஒருபோதும் பயப்பட வேண்டியது இல்லை.
(ச.பா) இப்படியானால் அஹம் அன்னம், அஹம் அன்னாத என்று எதற்காகக் கூறப்படுகிறது எனில், எந்த அன்ன அன்னாதி ரூபமான வியவஹாரவிஷயம் காரியபூதமாய் இருக்கிறதோ அது வியவஹார ரீதியில் உள்ளதே அன்றி பரமார்த்த வஸ்து அன்று. இவ்வாறானவன்கூட பிரஹ்ம நிமித்தமாய் பிரஹ்மத்தைக்காட்டிலும் வேறு எந்த ஒரு விஷயமும் ஸத்தானது அல்ல என்று தீர்மானம் செய்து கொண்டு பிரஹ்ம வித்யாகாரியமான பிரஹ்ம பாவத்தை துதிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டது, நானே அன்னமாய் இருக்கிறேன், நானே அன்னாதனாய் இருக்கிறேன் என்று கூறுகிறது, எனவே பயம் முதலான அவித்தையால் உண்டான எந்த தோஷமும் பிரஹ்ம வித்தையால் அவித்தை நீங்கி பிரஹ்ம பூதமானவருக்கு கிடையாது என்று நான் எல்லா உலகத்திலும் பரந்து இருக்கின்றேன்.
(ச.பா) நானே புவனமாயும் அந்த புவனத்தில் உண்டானவர்களால் பஜிக்கத்தக்கவனாயும், பிரஹ்மா இவர்களால் துதிக்கப்படுபவனாயும் இருந்து கொண்டு, அந்த பரமேஸ்வர ஸ்வரூபத்துடன் இந்த பூதங்களிடத்திலும், அவைகள் நிறைந்த புவனத்தையும் ஆள்பவனாய் இருக்கின்றேன், सुवर्न ज्योतीः என்ற இடத்தில் न காரம் உபமார்த்தமாக (உவமையாக) வந்தது, எனவே स्वः என்று ஆயிற்று सुवः சூரியன், சூரியன்போல் எப்பொழுதும் பிரகாசிக்கக்கூடியது நம் ஆத்மஜ்யோதிஸ் என்பது பொருள்.
(ச.பா) என்று இந்த இரண்டு வல்லீகளினால் உபநிஷத்து பரமாத்மக்ஞானத்தை உபதேசித்தது. இவ்வாறு உபநிஷத்தால் விவரிக்கப்பட்ட ஆத்மக்ஞானத்தை உபநிஷத் கூறிய வழியிலேயே சாந்தனாயும், தாந்தனாயும். உபரதனாயும், திதீக்ஷாவாயும், சமாஹிதனாகவும் ஆகி பிருகுவைப்போல் பெரும் தவத்தை செய்து ஆத்மஸ்வரூபத்தை எவன் ஒருவன் அறிகிறானோ அவனுக்கு முற்கூறப்பட்ட மோக்ஷம் என்ற இப்பயன் கிடைக்கிறது.
ப்ருகுவல்லீ முற்றிற்று.
தைத்ரீயோபநிஷத் முடிவுற்றது.
சுபம்.
ப்ருகுவல்லீ முற்றிற்று.
தைத்ரீயோபநிஷத் முடிவுற்றது.
சுபம்.