अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6

स य एवंवित् । अस्माल्लोकात्प्रेत्य । एतमन्नमयमात्मानमुपसङ्क्रम्य । एतं प्राणमयमात्मानमुपसङ्क्रम्य । एतं मनोमयमात्मानमुपसङ्क्रम्य । एतं विज्ञानमयमात्मानमुपसङ्क्रम्य । एतमानन्दमयमात्मानमुपसङ्क्रम्य । इमांल्लोकान्कामान्नी कामरूप्यनुसञ्चरन् । एतत्साम गायन्नास्ते । हा३वु हा३वु हा३वु ॥ ५ ॥ஸ ய ஏவம்வித் । அஸ்மால்லோகாத்ப்ரேத்ய । ஏதமந்நமயமாத்மாநமுபஸங்க்ரம்ய । ஏதம் ப்ராணமயமாத்மாநமுபஸங்க்ரம்ய । ஏதம் மநோமயமாத்மாநமுபஸங்க்ரம்ய । ஏதம் விஜ்ஞாநமயமாத்மாநமுபஸங்க்ரம்ய । ஏதமாநந்த3மயமாத்மாநமுபஸங்க்ரம்ய । இமாம்ல்லோகாந்காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந் । ஏதத்ஸாம கா3யந்நாஸ்தே । ஹா3வு ஹா3வு ஹா3வு ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्नमयादिक्रमेण आनन्दमयमात्मानमुपसङ्क्रम्य एतत्साम गायन्नास्ते ।அந்நமயாதி3க்ரமேண ஆநந்த3மயமாத்மாநமுபஸங்க்ரம்ய ஏதத்ஸாம கா3யந்நாஸ்தே ।
‘सत्यं ज्ञानम्’ इत्यस्या ऋचः अर्थः व्याख्यातः विस्तरेण तद्विवरणभूतया आनन्दवल्ल्या । ‘सोऽश्नुते सर्वान्कामान्सह ब्रह्मणा विपश्चिता’ (तै. उ. २ । १ । १) इति तस्य फलवचनस्य अर्थविस्तारो नोक्तः । के ते ? किंविषया वा सर्वे कामाः ? कथं वा ब्रह्मणा सह समश्नुते ? - इत्येतद्वक्तव्यमितीदमिदानीमारभ्यते ।‘ஸத்யம் ஜ்ஞாநம்’ இத்யஸ்யா ருச꞉ அர்த2꞉ வ்யாக்2யாத꞉ விஸ்தரேண தத்3விவரணபூ4தயா ஆநந்த3வல்ல்யா । ‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந்காமாந்ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’ (தை. உ. 2 । 1 । 1) இதி தஸ்ய ப2லவசநஸ்ய அர்த2விஸ்தாரோ நோக்த꞉ । கே தே ? கிம்விஷயா வா ஸர்வே காமா꞉ ? கத2ம் வா ப்3ரஹ்மணா ஸஹ ஸமஶ்நுதே ? - இத்யேதத்3வக்தவ்யமிதீத3மிதா3நீமாரப்4யதே ।
तत्र पितापुत्राख्यायिकायां पूर्वविद्याशेषभूतायां तपः ब्रह्मविद्यासाधनमुक्तम् । प्राणादेराकाशान्तस्य च कार्यस्य अन्नान्नादत्वेन विनियोगश्च उक्तः ; ब्रह्मविषयोपासनानि च । ये च सर्वे कामाः प्रतिनियतानेकसाधनसाध्या आकाशादिकार्यभेदविषयाः, एते दर्शिताः । एकत्वे पुनः कामकामित्वानुपपत्तिः, भेदजातस्य सर्वस्य आत्मभूतत्वात् । तत्र कथं युगपद्ब्रह्मस्वरूपेण सर्वान्कामान् एवंवित्समश्नुत इति, उच्यते - सर्वात्मत्वोपपत्तेः ।தத்ர பிதாபுத்ராக்2யாயிகாயாம் பூர்வவித்3யாஶேஷபூ4தாயாம் தப꞉ ப்3ரஹ்மவித்3யாஸாத4நமுக்தம் । ப்ராணாதே3ராகாஶாந்தஸ்ய ச கார்யஸ்ய அந்நாந்நாத3த்வேந விநியோக3ஶ்ச உக்த꞉ ; ப்3ரஹ்மவிஷயோபாஸநாநி ச । யே ச ஸர்வே காமா꞉ ப்ரதிநியதாநேகஸாத4நஸாத்4யா ஆகாஶாதி3கார்யபே4த3விஷயா꞉, ஏதே த3ர்ஶிதா꞉ । ஏகத்வே புந꞉ காமகாமித்வாநுபபத்தி꞉, பே4த3ஜாதஸ்ய ஸர்வஸ்ய ஆத்மபூ4தத்வாத் । தத்ர கத2ம் யுக3பத்3ப்3ரஹ்மஸ்வரூபேண ஸர்வாந்காமாந் ஏவம்வித்ஸமஶ்நுத இதி, உச்யதே - ஸர்வாத்மத்வோபபத்தே꞉ ।
कथं सर्वात्मत्वोपपत्तिरिति, आह - पुरुषादित्यस्थात्मैकत्वविज्ञानेनापोह्योत्कर्षापकर्षावन्नमयादीन्आत्मनोऽविद्याकल्पितान् क्रमेण सङ्क्रम्य आनन्दमयान्तान् सत्यं ज्ञानमनन्तं ब्रह्म अदृश्यादिधर्मकं स्वाभाविकमानन्दमजममृतमभयमद्वैतं फलभूतमापन्नः इमँल्लोकान्भूरादीननुसञ्चरन्निति व्यवहितेन सम्बन्धः । कथमनुसञ्चरन् ? कामान्नी कामतोऽन्नमस्येति कामान्नी ; तथा कामतो रूपाण्यस्येति कामरूपी ; अनुसञ्चरन् सर्वात्मना इमान् लोकानात्मत्वेन अनुभवन् । किम् ? एतत्साम गायन्नास्ते ।கத2ம் ஸர்வாத்மத்வோபபத்திரிதி, ஆஹ - புருஷாதி3த்யஸ்தா2த்மைகத்வவிஜ்ஞாநேநாபோஹ்யோத்கர்ஷாபகர்ஷாவந்நமயாதீ3ந்ஆத்மநோ(அ)வித்3யாகல்பிதாந் க்ரமேண ஸங்க்ரம்ய ஆநந்த3மயாந்தாந் ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம அத்3ருஶ்யாதி3த4ர்மகம் ஸ்வாபா4விகமாநந்த3மஜமம்ருதமப4யமத்3வைதம் ப2லபூ4தமாபந்ந꞉ இமம்ˮல்லோகாந்பூ4ராதீ3நநுஸஞ்சரந்நிதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ । கத2மநுஸஞ்சரந் ? காமாந்நீ காமதோ(அ)ந்நமஸ்யேதி காமாந்நீ ; ததா2 காமதோ ரூபாண்யஸ்யேதி காமரூபீ ; அநுஸஞ்சரந் ஸர்வாத்மநா இமாந் லோகாநாத்மத்வேந அநுப4வந் । கிம் ? ஏதத்ஸாம கா3யந்நாஸ்தே ।
समत्वाद्ब्रह्मैव साम सर्वानन्यरूपं गायन् शब्दयन् आत्मैकत्वं प्रख्यापयन् लोकानुग्रहार्थं तद्विज्ञानफलं च अतीव कृतार्थत्वं गायन् आस्ते तिष्ठति । कथम् ? हा३वु हा३वु हा३वु । अहो इत्येतस्मिन्नर्थेऽत्यन्तविस्मयख्यापनार्थम् ॥ஸமத்வாத்3ப்3ரஹ்மைவ ஸாம ஸர்வாநந்யரூபம் கா3யந் ஶப்3த3யந் ஆத்மைகத்வம் ப்ரக்2யாபயந் லோகாநுக்3ரஹார்த2ம் தத்3விஜ்ஞாநப2லம் ச அதீவ க்ருதார்த2த்வம் கா3யந் ஆஸ்தே திஷ்ட2தி । கத2ம் ? ஹா3வு ஹா3வு ஹா3வு । அஹோ இத்யேதஸ்மிந்நர்தே2(அ)த்யந்தவிஸ்மயக்2யாபநார்த2ம் ॥
कः पुनरसौ विस्मय इति, उच्यते -க꞉ புநரஸௌ விஸ்மய இதி, உச்யதே -
(ச.பா) அன்னமயம் தொடங்கி ஆனந்தமயமான ஆத்மாவரை கிரமமாக ஒன்றுக்குள் ஒன்றை அல்க்கிக் கொண்டு இந்த சாமத்தை பாடிக்கொண்டும் இருக்கிறார்.
(ச.பா) सत्यं ज्ञानम् என்ற இந்த“ரிக்”கினுடைய அர்த்தமானது அழ்ற்கு விவரணமாக அமைந்த ஆனந்தவல்லியில் விஸ்தாரமாக விளக்கப்பட்டது, அந்த ஸ்வரூபத்தை உணர்ந்த பிரஹ்மவித் பிரஹ்மத்துடன் கூடவே எல்லாகாமனைகளையும், அனுபவிக்கின்றான், என்று ஆனந்தவல்லியில் நன்குவிளக்கப்பட்டது, அந்த பயனைக் குறிக்கும் வசனத்தின் பொருளை விஸ்தாரமாக அங்கு கூறவில்லை. அந்த விஷயங்கள்யாவை எத்தகைய காமனைகளை அனுபவிக்கின்றான் என்பதற்கு எல்லாகாமனைகளையும் என்று கூறப்பட்டுள்ளது. அவைகளை எவ்வாறு பிரஹ்மத்துடன் கூடவே அடைகிறான் என்பதை கூறவேண்டும் என்று இதை இப்பொழுது தொடங்குகிறார்.
(ச.பா) இங்கு முதலில் தந்தை மகனைப்பற்றிய கதையில் வித்தையினுடைய விசேஷத்தைத் தெளிவுபடுத்தி, “தவம்” பிரஹ்மவித்தைக்கு ஸாதனம் என்று கூறப்பட்டது. பிராணன் முதல் ஆகாசம் ஈறாக உள்ள எல்லா காரியத்திற்கும் அன்னம், அன்னாதத்துவ தன்மையால் விநியோகம் கூறப்பட்டது. பிரஹ்ம விஷயமான உபாசனைகளும் கூறப்பட்டன. எந்த எல்லா விருப்பங்களும் ஒரு நியமத்துடன் அநேக ஸாதனங்களால் ஸாதிக்கத்தகுந்தவைகளாயும், ஆகாசம் முதலான காரியபேதத்தை விஷயங்களாக கொண்டவைகளாயும், காண்பிக்கப்பட்டன, ஏகத்துவம் வரும்பொழுது காம, காமித்துவம் என்பது பொருந்தாது எல்லா பேதங்களுக்கும் அதுவே ஆத்ம பூதமாய் உள்ளது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு ஒரே ஸமயத்தில் பிரஹ்ம ஸ்வரூபத்தோடு எல்லா காமனைகளையும் இதை அறிந்தவன் அடைகிறான் என்பது இங்கு கூறப்படுகிறது. அவன் ஸர்வாத்ம பாவத்தைப் பெறுவதால் எல்லாகாமனைகளையும் ஒரே ஸமஸ்த்தில் அடைகிறான் என்பது இங்கு விளக்கப்படுகிறது.
(ச.பா) ஸர்வாத்மபாவம் எவ்வாறு பொருந்தும் என்பதை கூறுகிறார். புருஷன், சூரியன் இவைகளில் உள்ள ஆத்மஸ்வரூபத்தில் ஏகத்துவத்தை அறிவதால் அன்னமயம் முதலான எல்லாவற்றிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அதாவது அவித்தையால் கல்பிக்கப்பட்ட எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கி கிரமமாக ஆனந்தமயாந்தமாக உள்ள சொரூபத்தில் லயமடையச்செய்து சத்தியமாயும், ஞானஸ்வரூபமாயும், முடிவற்றதாயும் உள்ளதும், அதிருச்யம் முதலான தர்மத்தைக் கொண்டதுமான பிரஹ்மத்தை, இயற்கையாகவே ஆனந்த ஸ்வரூபனாயும், பிறப்பற்றதாயும், மரண தர்மம் அற்றதாயும், தனக்கு இரண்டாவது அற்றதாயும் உள்ள சுவாத்ம ஸ்வரூபத்தை பலமாக அடைந்தவனாகி இந்த பூமி முதலான லோகத்தில் ஸஞ்சரிக்கின்றான், என்பது வியவஹித சம்பந்தத்தால் இணைத்து பொருள்கூறினார். எவ்வாறு ஸஞ்சரிக்கின்றான்? அவன்தன் விருப்பப்பிரகாரம் அன்னம் முதலானவைகளை அடைந்தவனாகியும், அவ்வாறே தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தைப் பெற்றவனாகியும், ஸர்வாத்ம பாவத்துடன் இந்தலோகத்தில் எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு சஞ்சரிக்கின்றான். எவ்வாறு சஞ்சரிக்கின்றான்? இந்த சாமத்தைப்பாடிக்கொண்டு சஞ்சரிக்கின்றான்.
சமமாக இருப்பதால் பிரஹ்மமே சாமம் எனப்படும். இவ்வாறு சர்வாத்ம பாவத்தை பெற்று எதனின்றும் வேறுபடாது உள்ள பிரஹ்மத்தை அதனுடைய ஏகத்துவத்தை சப்தத்தோடு பாடிக்கொண்டு, அவ்வாறு எதற்குப் பாடுவது எனில், லோக அனுக்கிரஹத்தின் பொருட்டுப் பாடிக்கொண்டு அதை அறிவதால் உண்டாகும் பலத்தால் மிகுந்தகிருதார்த்தத்துவத்தை பாடிக்கொண்டு இருக்கின்றான். எவ்வாறு எனில், என்ன ஆச்சரியம் என்று பிரஹ்மஸ்வரூபத்தை விஸ்மயத்தோடு வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.
இவனுக்கு உண்டான ஆச்சர்யமானது யாது எனின் அதைக் கூறுகிறார்.