मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6
तन्नम इत्युपासीत । नम्यन्तेऽस्मै कामाः । तद्ब्रह्मेत्युपासीत । ब्रह्मवान् भवति । तद्ब्रह्मणः परिमर इत्युपासीत । पर्येणं म्रियन्ते द्विषन्तः सपत्नाः । परि येऽप्रिया भ्रातृव्याः । स यश्चायं पुरुषे । यश्चासावादित्ये । स एकः ॥ ४ ॥தந்நம இத்யுபாஸீத । நம்யந்தே(அ)ஸ்மை காமா꞉ । தத்3ப்3ரஹ்மேத்யுபாஸீத । ப்3ரஹ்மவாந் ப4வதி । தத்3ப்3ரஹ்மண꞉ பரிமர இத்யுபாஸீத । பர்யேணம் ம்ரியந்தே த்3விஷந்த꞉ ஸபத்நா꞉ । பரி யே(அ)ப்ரியா ப்4ராத்ருவ்யா꞉ । ஸ யஶ்சாயம் புருஷே । யஶ்சாஸாவாதி3த்யே । ஸ ஏக꞉ ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तथा पृथिव्याकाशोपासकस्य वसतौ वसतिनिमित्तं कञ्चन कञ्चिदपि न प्रत्याचक्षीत, वसत्यर्थमागतं न निवारयेदित्यर्थः । वासे च दत्ते अवश्यं हि अशनं दातव्यम् । तस्माद्यया कया च विधया येन केन च प्रकारेण बह्वन्नं प्राप्नुयात् बह्वन्नसङ्ग्रहं कुर्यादित्यर्थः ।ததா2 ப்ருதி2வ்யாகாஶோபாஸகஸ்ய வஸதௌ வஸதிநிமித்தம் கஞ்சந கஞ்சித3பி ந ப்ரத்யாசக்ஷீத, வஸத்யர்த2மாக3தம் ந நிவாரயேதி3த்யர்த2꞉ । வாஸே ச த3த்தே அவஶ்யம் ஹி அஶநம் தா3தவ்யம் । தஸ்மாத்3யயா கயா ச வித4யா யேந கேந ச ப்ரகாரேண ப3ஹ்வந்நம் ப்ராப்நுயாத் ப3ஹ்வந்நஸங்க்3ரஹம் குர்யாதி3த்யர்த2꞉ ।
यस्मादन्नवन्तो विद्वांसः अभ्यागताय अन्नार्थिने अराधि संसिद्धम् अस्मै अन्नम् इत्याचक्षते, न नास्तीति प्रत्याख्यानं कुर्वन्ति, तस्माच्च हेतोः बह्वन्नं प्राप्नुयादिति पूर्वेण सम्बन्धः । अपि च अन्नदानस्य माहात्म्यमुच्यते - यथा यत्कालं प्रयच्छत्यन्नम् , तथा तत्कालमेव प्रत्युपनमते । कथमिति तदेतदाह -யஸ்மாத3ந்நவந்தோ வித்3வாம்ஸ꞉ அப்4யாக3தாய அந்நார்தி2நே அராதி4 ஸம்ஸித்3த4ம் அஸ்மை அந்நம் இத்யாசக்ஷதே, ந நாஸ்தீதி ப்ரத்யாக்2யாநம் குர்வந்தி, தஸ்மாச்ச ஹேதோ꞉ ப3ஹ்வந்நம் ப்ராப்நுயாதி3தி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ । அபி ச அந்நதா3நஸ்ய மாஹாத்ம்யமுச்யதே - யதா2 யத்காலம் ப்ரயச்ச2த்யந்நம் , ததா2 தத்காலமேவ ப்ரத்யுபநமதே । கத2மிதி ததே3ததா3ஹ -
एतद्वै अन्नं मुखतः मुख्ये प्रथमे वयसि मुख्यया वा वृत्त्या पूजापुरःसरमभ्यागतायान्नार्थिने राद्धं संसिद्धं प्रयच्छतीति वाक्यशेषः । तस्य किं फलं स्यादिति, उच्यते - मुखतः पूर्वे वयसि मुख्यया वा वृत्त्या अस्मै अन्नदाय अन्नं राध्यते ; यथादत्तमुपतिष्ठत इत्यर्थः । एवं मध्यतो मध्यमे वयसि मध्यमेन च उपचारेण ; तथा अन्ततः अन्ते वयसि जघन्येन च उपचारेण परिभवेन तथैवास्मै राध्यते संसिध्यत्यन्नम् ॥ஏதத்3வை அந்நம் முக2த꞉ முக்2யே ப்ரத2மே வயஸி முக்2யயா வா வ்ருத்த்யா பூஜாபுர꞉ஸரமப்4யாக3தாயாந்நார்தி2நே ராத்3த4ம் ஸம்ஸித்3த4ம் ப்ரயச்ச2தீதி வாக்யஶேஷ꞉ । தஸ்ய கிம் ப2லம் ஸ்யாதி3தி, உச்யதே - முக2த꞉ பூர்வே வயஸி முக்2யயா வா வ்ருத்த்யா அஸ்மை அந்நதா3ய அந்நம் ராத்4யதே ; யதா2த3த்தமுபதிஷ்ட2த இத்யர்த2꞉ । ஏவம் மத்4யதோ மத்4யமே வயஸி மத்4யமேந ச உபசாரேண ; ததா2 அந்தத꞉ அந்தே வயஸி ஜக4ந்யேந ச உபசாரேண பரிப4வேந ததை2வாஸ்மை ராத்4யதே ஸம்ஸித்4யத்யந்நம் ॥
य एवं वेद य एवमन्नस्य यथोक्तं माहात्म्यं वेद तद्दानस्य च फलम् , तस्य यथोक्तं फलमुपनमते ।ய ஏவம் வேத3 ய ஏவமந்நஸ்ய யதோ2க்தம் மாஹாத்ம்யம் வேத3 தத்3தா3நஸ்ய ச ப2லம் , தஸ்ய யதோ2க்தம் ப2லமுபநமதே ।
इदानीं ब्रह्मण उपासनप्रकारः उच्यते - क्षेम इति वाचि । क्षेमो नाम उपात्तपरिरक्षणम् । ब्रह्म वाचि क्षेमरूपेण प्रतिष्ठितमित्युपास्यम् । योगक्षेम इति, योगः अनुपात्तस्योपादानम् । तौ हि योगक्षेमौ प्राणापानयोः बलवतोः सतोर्भवतः यद्यपि, तथापि न प्राणापाननिमित्तावेव ; किं तर्हि, ब्रह्मनिमित्तौ । तस्माद्ब्रह्म योगक्षेमात्मना प्राणापानयोः प्रतिष्ठितमित्युपास्यम् ।இதா3நீம் ப்3ரஹ்மண உபாஸநப்ரகார꞉ உச்யதே - க்ஷேம இதி வாசி । க்ஷேமோ நாம உபாத்தபரிரக்ஷணம் । ப்3ரஹ்ம வாசி க்ஷேமரூபேண ப்ரதிஷ்டி2தமித்யுபாஸ்யம் । யோக3க்ஷேம இதி, யோக3꞉ அநுபாத்தஸ்யோபாதா3நம் । தௌ ஹி யோக3க்ஷேமௌ ப்ராணாபாநயோ꞉ ப3லவதோ꞉ ஸதோர்ப4வத꞉ யத்3யபி, ததா2பி ந ப்ராணாபாநநிமித்தாவேவ ; கிம் தர்ஹி, ப்3ரஹ்மநிமித்தௌ । தஸ்மாத்3ப்3ரஹ்ம யோக3க்ஷேமாத்மநா ப்ராணாபாநயோ꞉ ப்ரதிஷ்டி2தமித்யுபாஸ்யம் ।
एवमुत्तरेष्वन्येषु तेन तेन आत्मना ब्रह्मैवोपास्यम् । कर्मणो ब्रह्मनिर्वर्त्यत्वात् हस्तयोः कर्मात्मना ब्रह्म प्रतिष्ठितमित्युपास्यम् । गतिरिति पादयोः । विमुक्तिरिति पायौ । इत्येता मानुषीः मनुष्येषु भवा मानुष्याः समाज्ञाः, आध्यात्मिक्यः समाज्ञा ज्ञानानि विज्ञानान्युपासनानीत्यर्थः ।ஏவமுத்தரேஷ்வந்யேஷு தேந தேந ஆத்மநா ப்3ரஹ்மைவோபாஸ்யம் । கர்மணோ ப்3ரஹ்மநிர்வர்த்யத்வாத் ஹஸ்தயோ꞉ கர்மாத்மநா ப்3ரஹ்ம ப்ரதிஷ்டி2தமித்யுபாஸ்யம் । க3திரிதி பாத3யோ꞉ । விமுக்திரிதி பாயௌ । இத்யேதா மாநுஷீ꞉ மநுஷ்யேஷு ப4வா மாநுஷ்யா꞉ ஸமாஜ்ஞா꞉, ஆத்4யாத்மிக்ய꞉ ஸமாஜ்ஞா ஜ்ஞாநாநி விஜ்ஞாநாந்யுபாஸநாநீத்யர்த2꞉ ।
अथ अनन्तरं दैवीः दैव्यः देवेषु भवाः समाज्ञा उच्यन्ते । तृप्तिरिति वृष्टौ । वृष्टेरन्नादिद्वारेण तृप्तिहेतुत्वाद्ब्रह्मैव तृप्त्यात्मना वृष्टौ व्यवस्थितमित्युपास्यम् ; तथा अन्येषु तेन तेनात्मना ब्रह्मैवोपास्यम् । तथा बलरूपेण विद्युति । यशोरूपेण पशुषु । ज्योतीरूपेण नक्षत्रेषु । प्रजातिः अमृतम् अमृतत्वप्राप्तिः पुत्रेण ऋणविमोक्षद्वारेण आनन्दः सुखमित्येतत्सर्वमुपस्थनिमित्तं ब्रह्मैव अनेनात्मना उपस्थे प्रतिष्ठितमित्युपास्यम् ।அத2 அநந்தரம் தை3வீ꞉ தை3வ்ய꞉ தே3வேஷு ப4வா꞉ ஸமாஜ்ஞா உச்யந்தே । த்ருப்திரிதி வ்ருஷ்டௌ । வ்ருஷ்டேரந்நாதி3த்3வாரேண த்ருப்திஹேதுத்வாத்3ப்3ரஹ்மைவ த்ருப்த்யாத்மநா வ்ருஷ்டௌ வ்யவஸ்தி2தமித்யுபாஸ்யம் ; ததா2 அந்யேஷு தேந தேநாத்மநா ப்3ரஹ்மைவோபாஸ்யம் । ததா2 ப3லரூபேண வித்3யுதி । யஶோரூபேண பஶுஷு । ஜ்யோதீரூபேண நக்ஷத்ரேஷு । ப்ரஜாதி꞉ அம்ருதம் அம்ருதத்வப்ராப்தி꞉ புத்ரேண ருணவிமோக்ஷத்3வாரேண ஆநந்த3꞉ ஸுக2மித்யேதத்ஸர்வமுபஸ்த2நிமித்தம் ப்3ரஹ்மைவ அநேநாத்மநா உபஸ்தே2 ப்ரதிஷ்டி2தமித்யுபாஸ்யம் ।
सर्वं हि आकाशे प्रतिष्ठितम् ; अतो यत्सर्वमाकाशे तद्ब्रह्मैवेत्युपास्यम् ; तच्चाकाशं ब्रह्मैव । तस्मात् तत् सर्वस्य प्रतिष्ठेत्युपासीत । प्रतिष्ठागुणोपासनात् प्रतिष्ठावान् भवति । एवं सर्वेष्वपि । यद्यत्राधिगतं फलम् , तत् ब्रह्मैव ; तदुपासनात्तद्वान्भवतीति द्रष्टव्यम् ; श्रुत्यन्तराच्च - ‘तं यथा यथोपासते तदेव भवति’ इति ।ஸர்வம் ஹி ஆகாஶே ப்ரதிஷ்டி2தம் ; அதோ யத்ஸர்வமாகாஶே தத்3ப்3ரஹ்மைவேத்யுபாஸ்யம் ; தச்சாகாஶம் ப்3ரஹ்மைவ । தஸ்மாத் தத் ஸர்வஸ்ய ப்ரதிஷ்டே2த்யுபாஸீத । ப்ரதிஷ்டா2கு3ணோபாஸநாத் ப்ரதிஷ்டா2வாந் ப4வதி । ஏவம் ஸர்வேஷ்வபி । யத்3யத்ராதி4க3தம் ப2லம் , தத் ப்3ரஹ்மைவ ; தது3பாஸநாத்தத்3வாந்ப4வதீதி த்3ரஷ்டவ்யம் ; ஶ்ருத்யந்தராச்ச - ‘தம் யதா2 யதோ2பாஸதே ததே3வ ப4வதி’ இதி ।
तन्मह इत्युपासीत । महः महत्त्वगुणवत् तदुपासीत । महान्भवति । तन्मन इत्युपासीत । मननं मनः । मानवान्भवति मननसमर्थो भवति । तन्नम इत्युपासीत नमनं नमः नमनगुणवत् तदुपासीत । नम्यन्ते प्रह्वीभवन्ति अस्मै उपासित्रे कामाः काम्यन्त इति भोग्या विषया इत्यर्थः ।தந்மஹ இத்யுபாஸீத । மஹ꞉ மஹத்த்வகு3ணவத் தது3பாஸீத । மஹாந்ப4வதி । தந்மந இத்யுபாஸீத । மநநம் மந꞉ । மாநவாந்ப4வதி மநநஸமர்தோ2 ப4வதி । தந்நம இத்யுபாஸீத நமநம் நம꞉ நமநகு3ணவத் தது3பாஸீத । நம்யந்தே ப்ரஹ்வீப4வந்தி அஸ்மை உபாஸித்ரே காமா꞉ காம்யந்த இதி போ4க்3யா விஷயா இத்யர்த2꞉ ।
तद्ब्रह्मेत्युपासीत । ब्रह्म परिबृढतममित्युपासीत । ब्रह्मवान् तद्गुणो भवति । तद्ब्रह्मणः परिमर इत्युपासीत ब्रह्मणः परिमरः परिम्रियन्तेऽस्मिन्पञ्च देवता विद्युद्वृष्टिश्चन्द्रमा आदित्योऽग्निरित्येताः । अतः वायुः परिमरः, श्रुत्यन्तरप्रसिद्धेः । स एवायं वायुराकाशेनानन्य इत्याकाशो ब्रह्मणः परिमरः ; तस्मादाकाशं वाय्वात्मानं ब्रह्मणः परिमर इत्युपासीत ।தத்3ப்3ரஹ்மேத்யுபாஸீத । ப்3ரஹ்ம பரிப்3ருட4தமமித்யுபாஸீத । ப்3ரஹ்மவாந் தத்3கு3ணோ ப4வதி । தத்3ப்3ரஹ்மண꞉ பரிமர இத்யுபாஸீத ப்3ரஹ்மண꞉ பரிமர꞉ பரிம்ரியந்தே(அ)ஸ்மிந்பஞ்ச தே3வதா வித்3யுத்3வ்ருஷ்டிஶ்சந்த்3ரமா ஆதி3த்யோ(அ)க்3நிரித்யேதா꞉ । அத꞉ வாயு꞉ பரிமர꞉, ஶ்ருத்யந்தரப்ரஸித்3தே4꞉ । ஸ ஏவாயம் வாயுராகாஶேநாநந்ய இத்யாகாஶோ ப்3ரஹ்மண꞉ பரிமர꞉ ; தஸ்மாதா3காஶம் வாய்வாத்மாநம் ப்3ரஹ்மண꞉ பரிமர இத்யுபாஸீத ।
एनम् एवविदं प्रतिस्पर्धिनो द्विषन्तः ; अद्विषन्तोऽपि सपत्ना यतो भवन्ति, अतो विशेष्यन्ते द्विषन्तः सपत्ना इति । एनं द्विषन्तः सपत्नाः ते परिम्रियन्ते प्राणान् जहति । किं च, ये च अप्रिया अस्य भ्रातृव्या अद्विषन्तोऽपि ते च परिम्रियन्ते ॥ஏநம் ஏவவித3ம் ப்ரதிஸ்பர்தி4நோ த்3விஷந்த꞉ ; அத்3விஷந்தோ(அ)பி ஸபத்நா யதோ ப4வந்தி, அதோ விஶேஷ்யந்தே த்3விஷந்த꞉ ஸபத்நா இதி । ஏநம் த்3விஷந்த꞉ ஸபத்நா꞉ தே பரிம்ரியந்தே ப்ராணாந் ஜஹதி । கிம் ச, யே ச அப்ரியா அஸ்ய ப்4ராத்ருவ்யா அத்3விஷந்தோ(அ)பி தே ச பரிம்ரியந்தே ॥
‘प्राणो वा अन्नं शरीरमन्नादम्’ इत्यारभ्य आकाशान्तस्य कार्यस्यैव अन्नान्नादत्वमुक्तम् ।‘ப்ராணோ வா அந்நம் ஶரீரமந்நாத3ம்’ இத்யாரப்4ய ஆகாஶாந்தஸ்ய கார்யஸ்யைவ அந்நாந்நாத3த்வமுக்தம் ।
(पूर्वपक्षी) उक्तं नाम - किं तेन ?(பூர்வபக்ஷீ) உக்தம் நாம - கிம் தேந ?
तेनैतत्सिद्धं भवति - कार्यविषय एव भोज्यभोक्तृत्वकृतः संसारः, न त्वात्मनीति । आत्मनि तु भ्रान्त्या उपचर्यते ।தேநைதத்ஸித்3த4ம் ப4வதி - கார்யவிஷய ஏவ போ4ஜ்யபோ4க்த்ருத்வக்ருத꞉ ஸம்ஸார꞉, ந த்வாத்மநீதி । ஆத்மநி து ப்4ராந்த்யா உபசர்யதே ।
(पूर्वपक्षी) नन्वात्मापि परमात्मनः कार्यम् , ततो युक्तः तस्य संसार इति ;(பூர்வபக்ஷீ) நந்வாத்மாபி பரமாத்மந꞉ கார்யம் , ததோ யுக்த꞉ தஸ்ய ஸம்ஸார இதி ;
न असंसारिण एव प्रवेशश्रुतेः । ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) इत्याकाशादिकारणस्य हि असंसारिण एव परमात्मनः कार्येष्वनुप्रवेशः श्रूयते । तस्मात्कार्यानुप्रविष्टो जीव आत्मा पर एव असंसारी ; सृष्ट्वा अनुप्राविशदिति समानकर्तृत्वोपपत्तेश्च । सर्गप्रवेशक्रिययोश्चैकश्चेत्कर्ता, ततः क्त्वाप्रत्ययो युक्तः ।ந அஸம்ஸாரிண ஏவ ப்ரவேஶஶ்ருதே꞉ । ‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1) இத்யாகாஶாதி3காரணஸ்ய ஹி அஸம்ஸாரிண ஏவ பரமாத்மந꞉ கார்யேஷ்வநுப்ரவேஶ꞉ ஶ்ரூயதே । தஸ்மாத்கார்யாநுப்ரவிஷ்டோ ஜீவ ஆத்மா பர ஏவ அஸம்ஸாரீ ; ஸ்ருஷ்ட்வா அநுப்ராவிஶதி3தி ஸமாநகர்த்ருத்வோபபத்தேஶ்ச । ஸர்க3ப்ரவேஶக்ரியயோஶ்சைகஶ்சேத்கர்தா, தத꞉ க்த்வாப்ரத்யயோ யுக்த꞉ ।
(पूर्वपक्षी) प्रविष्टस्य तु भावान्तरापत्तिरिति चेत् ?(பூர்வபக்ஷீ) ப்ரவிஷ்டஸ்ய து பா4வாந்தராபத்திரிதி சேத் ?
न ; प्रवेशस्यान्यार्थत्वेन प्रत्याख्यातत्वात् । ‘अनेन जीवेन आत्मना’ (छा. उ. ६ । ३ । २) इति विशेषश्रुतेः धर्मान्तरेणानुप्रवेश इति चेत् , न ; तत्त्वमसीति पुनस्तद् भावोक्तेः । भावान्तरापन्नस्यैव‘तदपोहार्था संपदिति चेत् । न । (सिध्दान्ती) तत् सत्यम् स आत्मा तत् त्वमसि’ (छा. उ. ६ । १६ । ३) इति सामानाधिकरण्यात् ।ந ; ப்ரவேஶஸ்யாந்யார்த2த்வேந ப்ரத்யாக்2யாதத்வாத் । ‘அநேந ஜீவேந ஆத்மநா’ (சா2. உ. 6 । 3 । 2) இதி விஶேஷஶ்ருதே꞉ த4ர்மாந்தரேணாநுப்ரவேஶ இதி சேத் , ந ; தத்த்வமஸீதி புநஸ்தத்3 பா4வோக்தே꞉ । பா4வாந்தராபந்நஸ்யைவ‘தத3போஹார்தா2 ஸம்பதி3தி சேத் । ந । (ஸித்4தா3ந்தீ) தத் ஸத்யம் ஸ ஆத்மா தத் த்வமஸி’ (சா2. உ. 6 । 16 । 3) இதி ஸாமாநாதி4கரண்யாத் ।
(पूर्वपक्षी) दृष्टं जीवस्य संसारित्वमिति चेत् ?(பூர்வபக்ஷீ) த்3ருஷ்டம் ஜீவஸ்ய ஸம்ஸாரித்வமிதி சேத் ?
(सिध्दान्ती) न ; उपलब्धुरनुपलभ्यत्वात् ।(ஸித்4தா3ந்தீ) ந ; உபலப்3து4ரநுபலப்4யத்வாத் ।
(पूर्वपक्षी) संसारधर्मविशिष्ट आत्मोपलभ्यत इति चेत् ?(பூர்வபக்ஷீ) ஸம்ஸாரத4ர்மவிஶிஷ்ட ஆத்மோபலப்4யத இதி சேத் ?
(सिध्दान्ती) न। धर्माणां धर्मिणोऽव्यतिरेकात् कर्मत्वानुपपत्तेः । उष्णप्रकाशयोर्दाह्यप्रकाश्यत्वानुपपत्तिवत् त्रासादिदर्शनाद्दुःखित्वाद्यनुमीयत इति चेत् , न ; त्रासादेर्दुःखस्य च उपलभ्यमानत्वात् नोपलब्धृधर्मत्वम् ।(ஸித்4தா3ந்தீ) ந। த4ர்மாணாம் த4ர்மிணோ(அ)வ்யதிரேகாத் கர்மத்வாநுபபத்தே꞉ । உஷ்ணப்ரகாஶயோர்தா3ஹ்யப்ரகாஶ்யத்வாநுபபத்திவத் த்ராஸாதி3த3ர்ஶநாத்3து3꞉கி2த்வாத்3யநுமீயத இதி சேத் , ந ; த்ராஸாதே3ர்து3꞉க2ஸ்ய ச உபலப்4யமாநத்வாத் நோபலப்3த்4ருத4ர்மத்வம் ।
(पूर्वपक्षी) कापिलकाणादादितर्कशास्त्रविरोध इति चेत् ।(பூர்வபக்ஷீ) காபிலகாணாதா3தி3தர்கஶாஸ்த்ரவிரோத4 இதி சேத் ।
(सिध्दान्ती) न ; तेषां मूलाभावे वेदविरोधे च भ्रान्तत्वोपपत्तेः । श्रुत्युपपत्तिभ्यां च सिद्धम् आत्मनोऽसंसारित्वम् , एकत्वाच्च । कथमेकत्वमिति, उच्यते - स यश्चायं पुरुषे यश्चासावादित्ये स एकः इत्येवमादि पूर्ववत्सर्वम् ॥(ஸித்4தா3ந்தீ) ந ; தேஷாம் மூலாபா4வே வேத3விரோதே4 ச ப்4ராந்தத்வோபபத்தே꞉ । ஶ்ருத்யுபபத்திப்4யாம் ச ஸித்3த4ம் ஆத்மநோ(அ)ஸம்ஸாரித்வம் , ஏகத்வாச்ச । கத2மேகத்வமிதி, உச்யதே - ஸ யஶ்சாயம் புருஷே யஶ்சாஸாவாதி3த்யே ஸ ஏக꞉ இத்யேவமாதி3 பூர்வவத்ஸர்வம் ॥
(ச.பா) அவ்வாறே பிருதிவீ, ஆகாசம், இவைகளை உபாஸிப்பவனின் வாசஸ்தானத்திற்கு, வஸிப்பதற்காக வந்த எந்த ஒருவரையும், தடுக்கக்கூடாது என்பது பொருள். வசிப்பதற்கு இடம் கொடுத்த பின் உண்பதற்கும் அவச்யம் உணவு கொடுக்கவேண்டும், எனவே எந்த முறையை அனுசரித்தாவது மிகுந்த அன்னத்தை சேமித்தல் வேண்டும் என்பது பொருள்.
(ச.பா) ஏன்எனில் அன்னத்தை உடையவர்களே, தன்னை வந்தடைந்த வித்வான்களை நிராகரிக்காது அவர்களை ஆராதித்து தாங்கள் அடைய வேண்டிய ஸ்வரூபத்தை அடைந்தவர்களாக ஆகின்றனர். அதனாலேயே அதை (பிரஹ்ம விஷயத்திற்கு அனுகூலமாவதால்) அன்னம் என்று கூறப்படுகிறது, இல்லை என்று அவர்கள் அனுப்புவது இல்லை. எனவே எவ்வாறேனும் அன்னத்தை வெகுவாக சேமித்து அடையவேண்டும் என்று முன்வாக்கியத்துடன் பொருத்திக் கொள்ள வேண்டும். மேலும் அன்னதானத்தின் பெருமை கூறப்படுகிறது எவ்வாறு எந்தவேளையில் அன்னத்தை அளிக்கிறாரோ அது அந்தக்காலத்திலேயே இவனைத்திரும்பி அடைந்து பலன் அளிக்கத் தொடங்குகிறது. அது எவ்வாறு என்று மேலே விளக்குகிறார்.
(ச.பா) இந்த அன்னத்தை மிகமுக்கியமான நம் ஆயுள்காலத்தின் முதல் பாகத்தில் முக்கியமான விருத்தியுடன் கூட உண்பதற்காக உணவைவேண்டி நம்மை அணுகியவர்களை மரியாதையுடன் கூட நம்மிடம் தயாராக உள்ள உணவை கொடுக்கிறான் என்பது இந்த வாக்கியத்தின் முழுப்பொருளாகும். அவனுக்கு அவ்வாறு அளிப்பவனுக்கு என்ன பலன்கிட்டும் என்பது கூறப்படுகிறது. இளம் வயதில் முக்கியமான விருத்தியோடு எந்த அன்னத்தை அன்னார்த்திகளுக்கு அளித்தோமோ அது அவ்வாறே மறுபடியும் நம்மை வந்து அடைகிறது என்பது பொருள். இவ்வாறே நடுவயதில் நடுத்தரமான உபசாரத்தால் பூஜிக்கிறான். அவ்வாறே முதுமைவயதில் முறைகுறைந்து உபசாரம் குறைந்து மிகவும் கீழ்நிலையில் அன்னத்தை அளிக்கிறான். எவன் இவ்வாறு அன்னத்தை எந்த பாவத்தில் (எண்ணத்துடன்) அளிக்கிறானோ அந்த பாவத்துடனேயே அன்னம் இவனை வந்து அடைகிறது
(ச.பா) அன்னத்தினுடைய மாஹாத்மியத்தை எவன் ஒருவன் முற்கூறிவாறு உணர்கிறானோ அந்த தானத்திற்கு ஏற்ற பலத்தை அடைகிறான்.
(ச.பா) இப்பொழுது பிரஹ்மத்தை உபாசிக்க வேண்டியகிரமத்தைக் கூறுகிறார். க்ஷமேம் என்று வாக்கில் கொள்ளவேண்டும். க்ஷமேம் என்பது கிடைத்ததை ரக்ஷித்தல் ஆகும். பிரஹ்மம் வாக்கில் க்ஷமேரூபமாய் நிலைபெற்று உள்ளது என்று உபாசிக்க வேண்டும் மேலே யோகக்ஷமேம் என்று கூறப்பட்டுள்ளது. யோகம் என்பது இதுவரை கிடைக்காததை அடைவது ஆகும். இந்த யோகக்ஷமேங்களாகிய இவை பிராண அபானன்களில் இருப்பவையாய் இருப்பினும் கூட அவை பிராணாபானன்களை நிமித்தமாகக் கொண்டவையாக ஆகாது, பின் எதை நிமித்தமாகக் கொண்டவை எனில் அவை பிரஹ்மத்தை நிமித்தமாகக் கொண்டவை. ஆகையால் பிரஹ்மமானது யோகக்ஷமே ஸ்வரூபமாய் பிராண, அபானன்களில் நிலை பெற்று உள்ளன என்று உபாசிக்கத்தக்கது ஆகும்.
(ச.பா) இவ்வாறு மேலே வரும் இடங்களில் அந்த அந்த ரூபமாய் பிரஹ்மமே உபாசிக்கத்தகுந்தது ஆகும். கர்மா அல்லது செயல் பிரஹ்மத்தாலேயே நடைபெறுவதால் கைகளில் கர்மாத்மஸ்வரூபமாய் பிரஹ்மம் நிலைபெற்றுள்ளது என்று உபாஸிக்கத்தகுந்ததாகும். செல்கை என்பது பாதங்களிலும், வெளியேற்றுதல் என்பது அபானனிலும் உள்ளது. இவைகள் மனுஷ்யர்களிடத்தில் உண்டாகக்கூடிய பாவங்கள் (உபாஸனைகள்) ஆகும். இவ்வாறு ஆத்யாத்மிகமாக உள்ள ஞானங்களை விக்ஞான ஸ்வரூபமாய் உபாஸிக்க வேண்டும்.
(ச.பா) பிறகு தேவர்களிடத்தில் உண்டாவதால் தைவீ எனப்படும் பெயரால் கூறப்படுகின்றன. மழையால் திருப்தி என்று கூறப்பட்டுள்ளது. மழையால் அன்னம் முதலியவைகளை அடைகிறோம். எனவே அது திருப்திக்குக் காரணமாய் இருப்பதால் பிரஹ்மமே திருப்தியினால் ஆத்மஸ்வரூபமாய் மழையில் நிலைபெற்று உள்ளது என்று உபாசிக்கத்தக்கது ஆகும். அவ்வாறே மேலே வரும் விஷயங்களில் அந்த அந்த ஆத்மஸ்வரூபமாய் மின்னலில் பிரஹ்மம் உபாசிக்கத்தகுந்தது ஆகும். பசுக்களில் புகழ்ரூபமாயும், நக்ஷத்திரங்களில் ஜோதிஸ் ரூபமாயும், நிலைபெற்று உள்ளது என்று பிரஹ்மத்தை உபாசிக்கவேண்டும். प्रजातिः என்பதால் அந்த இந்திரியம் அம்ருதத்துவத்தை அடைவிப்பதற்குக் காரணமாகிறது அந்த இந்திரியத்திலிருந்து உண்டாகும் புத்திரனால் பித்ருருணம் முதலியவைகளிலிருந்து விடுதலை அடையும் வாயிலாக ஆனந்தமும், சுகமும் உண்டாவதால் அந்த ஜனனேந்திரியக் காரணமாகக் கொண்டதால் அதிலும் பிரஹ்மமே அந்த ஆத்ம ஸ்வரூபமாய் அங்கு நிலைபெற்று உள்ளது என்று பிரஹ்மத்தை உபாசிக்கவேண்டும்.
(ச.பா) யாவும் ஆகாசத்திலேயே நிலை பெற்றுள்ளதால் அந்த ஆகாசத்திலும் பிரஹ்மம் என்றே உபாசிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவற்றிற்கும் அவகாசம் (இடம்) அளிப்பது பிரஹ்மமேயாகும். அதனால் அதை எல்லாம் நிலைபெற்ற இருப்பிடம் என்று உபாசிக்கவேண்டும். நிலைபெற்றதன்மையை அதாவது அந்த குணத்தை உபாஸிப்பதால் அந்த பிரதிஷ்ட்டையை உடையவனாக ஆகிறான். இவ்வாறு முற்கூறப்பட்ட விஷயங்களிலும் எது, எது எதன் அதீனமாய் பலன் ஏற்படுகிறதோ அதை பிரஹ்மமே என்று உபாஸிப்பதால் அவைகள்யாவையும் பெற்றவனாகிறான் என்பதை கண்டுகொள்ளவேண்டும். இதையேவேறு சுருதிகளும். “तं यथा यथोपासते तदेव भवति அதை எவ்வாறு, எவ்வாறு உபாசிக்கிறானோ அவ்வாறாகவே ஆகிறான் என்று கூறுகின்றன.
(ச.பா) அதை மஹத் என்று உபாஸிப்பாயாக महः.என்பதால் அது மஹத்துவகுணத்தை உடையது என்று உபாஸிப்பாயாக. இவ்வாறு உபாசிப்பவன் (மஹானாக ஆவான்) அதை மனம் என்று உபாஸிப்பாயாக. மனனம் செய்வதுமனம், அவ்வாறு மனனம் செய்தவன் மனனசாமர்த்தியத்தை உடையவனாக ஆவான். (3) அதை नमः.என்று உபாஸிப்பாயாக. नमनंस (நமனம்) என்பது வளைந்து கொடுத்து வணங்கும் தன்மையாகும். அதை அத்தகைய தன்மை உடையதாக உபாசிப்பாயாக, இவ்வாறு உபாசிப்பவனை உலகத்தில் உள்ள விஷயங்கள்யாவும் வணக்கத்துடன் வந்து அடையும். விஷயங்கள் என்பது இவனால் விரும்பப்படும் அனுபவிக்கத்தக்க விஷயங்கள் என்று பொருள்.
(ச.பா) அதை பிரஹ்மம் என்று உபாசிப்பாயாக. பிரஹ்மம் என்பது மிகப்பெரியதும், தனக்குள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டதும் ஆகும். அதை இவ்வாறு உபாஸிப்பாயாக. இவ்வாறு உபாசிப்பவன் பிரஹ்மத்தை உடையவனாக அதாவது முற்கூறப்பட்ட குணத்துடன் கூடியவனாக ஆவான், அதை பிரஹ்மத்தின் சூழ்நிலை என்று உபாஸிப்பாயாக. பிரஹ்மத்தின் சுற்றுச்சூழ்நிலை (परिमरः) என்பது இதை மின்னல், மழை, சந்திரன், சூரியன், அக்னி என்ற ஐந்து தேவதைகளும் சூழ்ந்தவண்னம் இருக்கின்றனர். அதைக்காட்டிலும் பிரஹ்மத்தில் அடங்கியதும் அதை அறிவதற்குக் காரணமாயும் உள்ளது காற்று. இதுவே வேறு சுருதிகளில் பிரசித்தமானது, அந்த இந்த பிரஹ்மம் வாயு, ஆகாசம் இவைகள்போல் மற்றவைகள் இவைகளை தன்னுள் கொண்டது. காற்று ஆகாசத்தைக்காட்டிலும் வேறுபட்டது அன்று என்பதால் ஆகாசம் பிரஹ்மத்தின் சுழல் (परिमरः) ஆகும். அந்த வாயுவாத்மாவான ஆகாசத்தை பிரஹ்மத்தின் சுழல் எனறு உபாஸிப்பாயாக.
(ச.பா) இவ்வாறு பிரஹ்மத்தை அறிந்து உபாசிப்பவனை துவே:ப்பவர்கள் கூட நண்பர்களாகி துவேஷம் அற்றவர்களாக ஆவார்கள். மேலும் துவே:ப்பவர்கள் தங்களுடைய பிராணன்களை விடுவார்களே அன்றி இவனுக்கு வேறு எந்த உபாதையும் ஏற்படாது. மேலும் இவனுக்கு பிரியமற்றவர்கள் கூட இவ்வாறு உணர்ந்தவனை மிக நெருகிய உறவினனாக ஆவார்கள், அவர்களும் இவனுள் ஐக்கியம் ஆவார்கள்.
प्राणो वा अन्नं शरीरमन्नादम् (பிராணன் என்பது அன்னமாகும். அந்த அன்னத்தை உண்பது சரீரம்) தொடங்கி ஆகாசம் முடிவாக உள்ள காரியத்திற்கே அன்னாதத்தன்மைக் கூறப்பட்டது.
(ச.பா) (பூர்வ) ஆம் அவ்வாறு சொல்லப்பட்டது அதனால் என்ன?
(ச.பா) (சி) அதனால் கீழே கூறப்போவது ஸித்தம் ஆயிற்று. காரிய விஷயத்திற்கே போஜ்யம், போக்திருத்துவம் என்ற பிரிவு உண்டாகும் ஸம்ஸாரமேயன்றி ஆத்மாவிற்கு இல்லை. (என்பது ஸித்தமாயிற்று) இந்த ஸம்ஸாரமானது ஆத்மாவில் பிராந்தியினால் உபசாரமாகக் கூறப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) ஆத்மாவும் கூட பரமாத்மாவின் காரியமே. அதனால் அதற்கு ஸம்சாரம் ஏற்படுவது பொருத்தமே எனில்.
(ச.பா) (சி) அவ்வாறு அல்ல, ஸம்சாரம் அற்றவனுக்கே (ப்ரஹ்மத்திற்கே) பிரவேச சுருதி கூறுகிறது. ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)அதைப்படைத்து அதிலேயே நுழைந்தான் என்பதால் ஆகாசம் முதலான காரியங்களுக்குக் காரணமாயும். அதனால் காரியத்தில் நுழைந்த ஜீவன் பரமாத்மாவான அஸம்சாரியே. படைத்து, அதில் நுழைந்தான் என்பதே ஸமான கர்த்திருத்துவம் என்ற உபபத்தியை அடைந்ததாகும், அந்தப்படைப்பில் படைத்தல், அதில் நுழைதல் என்ற இரண்டிற்கும் கர்த்தாவான அவன் ஒருவனே. அதனால் त्वा பிரத்தியயம் இங்கு பொருத்தமானதே.
(ச.பா) (பூர்வ) பிரவேசித்தவனுக்கு வேறு தன்மை ஏற்படுகிறது, என்று கூறுவாயேயானால்.?
(சித்தாந்தி) அவ்வாறு அல்ல பிரவேசத்திற்கு வேறு அர்த்தம் உண்டு என்று கூறி முன்பே நிராகரிக்கப்பட்டுவிட்டது, ‘अनेन जीवेन आत्मना’ (छा. उ. ६ । ३ । २) அந்த ஜீவாத்மவடிவில் என்று விசேஷசுருதியால் அதற்கு வேறு தர்மத்தை மேற்கொண்டு அனுப்பிரவேசம் ஏற்படுகிறது, என்று கூறுவாயேயானால் அதுவும் சரியல்ல तत् त्वमसि என்ற மஹாவாக்கியத்தால் அதற்கு மறுபடியும் ஆத்மத்வமே கூறப்பட்டுள்ளது. வேறு தன்மை அடைந்தவனுக்கே அந்த பாவத்தைப் போக்குவதற்காக இது உபாயனாவாக்கியமாக வந்துள்ளது என்று கூறுவாயேயானால் அதுவும் அல்ல. तत् सत्यम् स आत्मा तत् त्वमसि’ (छा. उ. ६ । १६ । ३) அதுவே ஸத்தியம், அவனே ஆத்மா என்று தத்வமஸி வாக்கியத்தில் ஸாமானாதிகரண்யத்தால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
(பூர்வ) ஜீவனுக்கு ஸம்ஸாரித்துவம் காணப்படுகிறதே? எனில்
(சித்தாந்தி) அதுவும் அல்ல. அடைபவன் அறிபவனை மற்றதால் அறியப்பட முடியாதன்றோ.
(பூர்வ) ஸம்சார தர்மத்துடன் கூடிய (ஆத்மா நம்மால் அனுபவிக்கப்படுகிறாரே) என்று கூறுவாயேயானால்.
(சித்தாந்தி) அவ்வாறு அல்ல. தர்மங்கள் (தன்மைகள்) அந்த தர்மத்தை உடையதர்மியைக் காட்டிலும் வேறுபடாததால் அதற்கு கர்மத்துவம் என்பது பொருந்தாததாகும். உஷ்ணம், பிரகாசம், இவைகளுக்கு எரித்தல் பிரகாசப்படுத்தும் தன்மை வராதது போல் இங்கு பயம் முதலானவைகள் காணப்படுவதால் ஜீவனுக்கு துக்கித்வம் (கஷ்டப்படும் தன்மை) முதலானவை அனுமானம் செய்யப்படுகின்றன. என்று கூறுவாயேயானால் அவ்வாறு அல்ல. பயம் முதலானவைகளோ துக்கித்துவமோ அனுபவிக்கப்படுவதால், அவைகளுக்கு அடைபவனோடு கூடியிருக்கும் தன்மை வரவே முடியாது, காணப்படுவதிலுள்ள தன்மை காண்பவனின் தன்மையாக எப்படி ஆகமுடியும்.
(பூர்வ) கபிலர், கணாதர் முதலானவர் இயற்றிய சாஸ்திரத்திற்கு இதுவிரோதம் அன்றோ. எனில்
(சித்தாந்தி) அதுவும் சரியல்ல. அவர்களுடைய மதங்களுக்கு மூலமே இல்லை, மேலும் அவை சுருதிவிரோதமானவை. ஆதலால் அவர்களுக்கு பிராந்தியினால் ஏற்பட்டதே, இந்த அஸம்ஸாரித்வம் சுருதி, யுக்தி இவைகளால் ஸித்திக்கிறது ஆத்மாவிற்கு ஏகத்துவந்தான் என்று ஸித்தாந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஏகத்துவம் எவ்வாறு என்று கூறப்படுகிறது அவன் இந்த புருஷனிடத்திலும், அந்த இவனே சூரியனிடத்திலும் காணப்படுகிறான். அவன் ஒருவனே என்பவைகளுக்கு முன்புபோல் பொருள் கொள்ள வேண்டும்.