मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
सेयं देवतैक्षत हन्ताहमिमास्तिस्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणीति ॥ २ ॥ஸேயம் தே3வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே3வதா அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ॥ 2 ॥
தமிழ்அந்த இந்த (சத் எனப்படும்) தேவதையானது ஈக்ஷணை செய்தது நான் இந்த ஜீவாத்ம ரூபமாக இந்த மூன்று தேவதைகளின் உள்பிரவேசித்து நாம ரூபங்களாக வெளிப்படுவேனாக என்று.
संस्कृतम्
தமிழ்
सेयं प्रकृता सदाख्या तेजोबन्नयोनिः देवता उक्ता ऐक्षत ईक्षितवती यथापूर्वं बहु स्यामिति । तदेव बहुभवनं प्रयोजनं नाद्यापि निर्वृत्तम् इत्यतः ईक्षां पुनः कृतवती बहुभवनमेव प्रयोजनमुररीकृत्य ।ஸேயம் ப்ரக்ருதா ஸதா3க்2யா தேஜோப3ந்நயோநி꞉ தே3வதா உக்தா ஐக்ஷத ஈக்ஷிதவதீ யதா2பூர்வம் ப3ஹு ஸ்யாமிதி । ததே3வ ப3ஹுப4வநம் ப்ரயோஜநம் நாத்3யாபி நிர்வ்ருத்தம் இத்யத꞉ ஈக்ஷாம் புந꞉ க்ருதவதீ ப3ஹுப4வநமேவ ப்ரயோஜநமுரரீக்ருத்ய ।
कथम् ? हन्त इदानीमहमिमाः यथोक्ताः तेजआद्याः तिस्रो देवताः अनेन जीवेनेति स्वबुद्धिस्थं पूर्वसृष्ट्यनुभूतप्राणधारणम् आत्मानमेव स्मरन्ती आह— अनेन जीवेन आत्मनेति । प्राणधारणकर्त्रा आत्मनेति वचनात् स्वात्मनोऽव्यतिरिक्तेन चैतन्यस्वरूपतया अविशिष्टेनेत्येतद्दर्शयति । अनुप्रविश्य तेजोबन्नभूतमात्रासंसर्गेण लब्धविशेषविज्ञाना सती नाम च रूपं च नामरूपे व्याकरवाणि विस्पष्टमाकरवाणि, असौनामायम् इदंरूप इति व्याकुर्यामित्यर्थः ॥கத2ம் ? ஹந்த இதா3நீமஹமிமா꞉ யதோ2க்தா꞉ தேஜஆத்3யா꞉ திஸ்ரோ தே3வதா꞉ அநேந ஜீவேநேதி ஸ்வபு3த்3தி4ஸ்த2ம் பூர்வஸ்ருஷ்ட்யநுபூ4தப்ராணதா4ரணம் ஆத்மாநமேவ ஸ்மரந்தீ ஆஹ— அநேந ஜீவேந ஆத்மநேதி । ப்ராணதா4ரணகர்த்ரா ஆத்மநேதி வசநாத் ஸ்வாத்மநோ(அ)வ்யதிரிக்தேந சைதந்யஸ்வரூபதயா அவிஶிஷ்டேநேத்யேதத்3த3ர்ஶயதி । அநுப்ரவிஶ்ய தேஜோப3ந்நபூ4தமாத்ராஸம்ஸர்கே3ண லப்3த4விஶேஷவிஜ்ஞாநா ஸதீ நாம ச ரூபம் ச நாமரூபே வ்யாகரவாணி விஸ்பஷ்டமாகரவாணி, அஸௌநாமாயம் இத3ம்ரூப இதி வ்யாகுர்யாமித்யர்த2꞉ ॥
ननु न युक्तमिदम् — असंसारिण्याः सर्वज्ञायाः देवतायाः बुद्धिपूर्वकमनेकशतसहस्रानर्थाश्रयं देहमनुप्रविश्य दुःखमनुभविष्यामीति सङ्कल्पनम् , अनुप्रवेशश्च स्वातन्त्र्ये सति ।நநு ந யுக்தமித3ம் — அஸம்ஸாரிண்யா꞉ ஸர்வஜ்ஞாயா꞉ தே3வதாயா꞉ பு3த்3தி4பூர்வகமநேகஶதஸஹஸ்ராநர்தா2ஶ்ரயம் தே3ஹமநுப்ரவிஶ்ய து3꞉க2மநுப4விஷ்யாமீதி ஸங்கல்பநம் , அநுப்ரவேஶஶ்ச ஸ்வாதந்த்ர்யே ஸதி ।
सत्यमेवं न युक्तं स्यात् — यदि स्वेनैवाविकृतेन रूपेणानुप्रविशेयं दुःखमनुभवेयमिति च सङ्कल्पितवती ; न त्वेवम् । कथं तर्हि ? अनेन जीवेन आत्मना अनुप्रविश्य इति वचनात् ।ஸத்யமேவம் ந யுக்தம் ஸ்யாத் — யதி3 ஸ்வேநைவாவிக்ருதேந ரூபேணாநுப்ரவிஶேயம் து3꞉க2மநுப4வேயமிதி ச ஸங்கல்பிதவதீ ; ந த்வேவம் । கத2ம் தர்ஹி ? அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஶ்ய இதி வசநாத் ।
ஸமாதானம் - நீ கூறுவது (சத்யம்) உண்மைதான். ஆனால் தன்னுடைய ஸ்வரூபத்தை விடாமல் பிரவேசித்து துக்கம் அனுபவிப்பேன் என்றும் சங்கல்பித்தது என்பது பொருந்தாது. அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? இந்த ஜீவாத்ம ரூபத்துடன் பிரவேசித்தது என்ற வசனத்தால் சித்திக்கிறது. “जीवेनात्मनानुप्रविश्य” (ஜீவனாத்மானானு பிரவிச்ய்) என்ற வசனத்தால்.ஸமாதானம் - நீ கூறுவது (சத்யம்) உண்மைதான். ஆனால் தன்னுடைய ஸ்வரூபத்தை விடாமல் பிரவேசித்து துக்கம் அனுபவிப்பேன் என்றும் சங்கல்பித்தது என்பது பொருந்தாது. அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? இந்த ஜீவாத்ம ரூபத்துடன் பிரவேசித்தது என்ற வசனத்தால் சித்திக்கிறது. “ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய” (ஜீவனாத்மானானு பிரவிச்ய்) என்ற வசனத்தால்.
जीवो हि नाम देवताया आभासमात्रम् , बुद्ध्यादि भूतमात्रासंसर्गजनितः — आदर्शे इव प्रविष्टः पुरुषप्रतिबिम्बः, जलादिष्विव च सूर्यादीनाम् । अचिन्त्यानन्तशक्तिमत्या देवतायाः बुद्ध्यादिसम्बन्धः चैतन्याभासः देवतास्वरूपविवेकाग्रहणनिमित्तः सुखी दुःखी मूढ इत्याद्यनेकविकल्पप्रत्ययहेतुः ।ஜீவோ ஹி நாம தே3வதாயா ஆபா4ஸமாத்ரம் , பு3த்3த்4யாதி3 பூ4தமாத்ராஸம்ஸர்க3ஜநித꞉ — ஆத3ர்ஶே இவ ப்ரவிஷ்ட꞉ புருஷப்ரதிபி3ம்ப3꞉, ஜலாதி3ஷ்விவ ச ஸூர்யாதீ3நாம் । அசிந்த்யாநந்தஶக்திமத்யா தே3வதாயா꞉ பு3த்3த்4யாதி3ஸம்ப3ந்த4꞉ சைதந்யாபா4ஸ꞉ தே3வதாஸ்வரூபவிவேகாக்3ரஹணநிமித்த꞉ ஸுகீ2 து3꞉கீ2 மூட4 இத்யாத்3யநேகவிகல்பப்ரத்யயஹேது꞉ ।
छायामात्रेण जीवरूपेणानुप्रविष्टत्वात् देवता न दैहिकैः स्वतः सुखदुःखादिभिः सम्बध्यते — यथा पुरुषादित्यादयः आदर्शोदकादिषु च्छायामात्रेणानुप्रविष्टाः आदर्शोदकादिदोषैर्न सम्बध्यन्ते — तद्वद्देवतापि । ‘सूर्यो यथा सर्वलोकस्य चक्षुर्न लिप्यते चाक्षुषैर्बाह्यदोषैः । एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्यः’ (क. उ. १ । ३ । १) ‘आकाशवत्सर्वगतश्च नित्यः’ (शत. ब्रा. १० । ६ । ३ । २) इति हि काठके ; ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इति च वाजसनेयके ।சா2யாமாத்ரேண ஜீவரூபேணாநுப்ரவிஷ்டத்வாத் தே3வதா ந தை3ஹிகை꞉ ஸ்வத꞉ ஸுக2து3꞉கா2தி3பி4꞉ ஸம்ப3த்4யதே — யதா2 புருஷாதி3த்யாத3ய꞉ ஆத3ர்ஶோத3காதி3ஷு ச்சா2யாமாத்ரேணாநுப்ரவிஷ்டா꞉ ஆத3ர்ஶோத3காதி3தோ3ஷைர்ந ஸம்ப3த்4யந்தே — தத்3வத்3தே3வதாபி । ‘ஸூர்யோ யதா2 ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷைர்பா3ஹ்யதோ3ஷை꞉ । ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ந லிப்யதே லோகது3꞉கே2ந பா3ஹ்ய꞉’ (க. உ. 1 । 3 । 1) ‘ஆகாஶவத்ஸர்வக3தஶ்ச நித்ய꞉’ (ஶத. ப்3ரா. 10 । 6 । 3 । 2) இதி ஹி காட2கே ; ‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7) இதி ச வாஜஸநேயகே ।
சாயைமாத்திர ஜீவரூபமாக பிரவேசித்ததினால் தேவதா தானாக சுக துக்கங்களுடன் சம்பந்தப்படவில்லை. எவ்வாறு புருஷஆதித்யன் முதலியவை கண்ணாடி ஜலம் முதலியவைகளில் சாயாமாத்திரமாக பிரவேசித்து கண்ணாடி ஜலம் முதலியவைகளின் தோஷங்களால் சம்பந்தப்படவில்லையோ தேவதையும் சம்பந்தப்படாமல் இருக்கிறது. “सूर्यो यथा सर्वलोकस्य चक्षुर्न लिप्यते चाक्षुषैर्बाह्यदोषैः। एकस्तथा सर्वभूतान्तरात्मंा न लिप्यते लोकदुःखेन बाह्यः” (சூர்யோ யதா சர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷை:பாஹ்யதோஷ: ஏகஸ்ததா சர்வபூதாந்தராத்மா ந லிப்யதே லோகதுக்கேன பாஹ்ய:), “आकाशवत्सर्वगत नित्यः” (ஆகாசவத்சர்வகத: நித்ய:) என்பது காடகம். “ध्यायतीव लेलायतीव” (த்யாயதீவ லேலாயதீவ) என்பது பிரஹதாரண்ய உபநிஷத்திலும் விளக்கப்பட்டுள்ளது.சாயைமாத்திர ஜீவரூபமாக பிரவேசித்ததினால் தேவதா தானாக சுக துக்கங்களுடன் சம்பந்தப்படவில்லை. எவ்வாறு புருஷஆதித்யன் முதலியவை கண்ணாடி ஜலம் முதலியவைகளில் சாயாமாத்திரமாக பிரவேசித்து கண்ணாடி ஜலம் முதலியவைகளின் தோஷங்களால் சம்பந்தப்படவில்லையோ தேவதையும் சம்பந்தப்படாமல் இருக்கிறது. “ஸூர்யோ யதா2 ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷைர்பா3ஹ்யதோ3ஷை꞉। ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மம்ா ந லிப்யதே லோகது3꞉கே2ந பா3ஹ்ய꞉” (சூர்யோ யதா சர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷை:பாஹ்யதோஷ: ஏகஸ்ததா சர்வபூதாந்தராத்மா ந லிப்யதே லோகதுக்கேன பாஹ்ய:), “ஆகாஶவத்ஸர்வக3த நித்ய꞉” (ஆகாசவத்சர்வகத: நித்ய:) என்பது காடகம். “த்4யாயதீவ லேலாயதீவ” (த்யாயதீவ லேலாயதீவ) என்பது பிரஹதாரண்ய உபநிஷத்திலும் விளக்கப்பட்டுள்ளது.
ननु च्छायामात्रश्चेज्जीवः मृषैव प्राप्तः, तथा परलोकेहलोकादि च तस्य ।நநு ச்சா2யாமாத்ரஶ்சேஜ்ஜீவ꞉ ம்ருஷைவ ப்ராப்த꞉, ததா2 பரலோகேஹலோகாதி3 ச தஸ்ய ।
नैष दोषः, सदात्मना सत्यत्वाभ्युपगमात् । सर्वं च नामरूपादि सदात्मनैव सत्यं विकारजातम् , स्वतस्त्वनृतमेव, ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इत्युक्तत्वात् । तथा जीवोऽपीति । यक्षानुरूपो हि बलिरिति न्यायप्रसिद्धिः । अतः सदात्मना सर्वव्यवहाराणां सर्वविकाराणां च सत्यत्वं सतोऽन्यत्वे च अनृतत्वमिति न कश्चिद्दोषः तार्किकैरिहानुवक्तुं शक्यः, यथा इतरेतरविरुद्धद्वैतवादाः स्वबुद्धिविकल्पमात्रा अतत्त्वनिष्ठा इति शक्यं वक्तुम् ॥நைஷ தோ3ஷ꞉, ஸதா3த்மநா ஸத்யத்வாப்4யுபக3மாத் । ஸர்வம் ச நாமரூபாதி3 ஸதா3த்மநைவ ஸத்யம் விகாரஜாதம் , ஸ்வதஸ்த்வந்ருதமேவ, ‘வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்’ (சா2. உ. 6 । 1 । 4) இத்யுக்தத்வாத் । ததா2 ஜீவோ(அ)பீதி । யக்ஷாநுரூபோ ஹி ப3லிரிதி ந்யாயப்ரஸித்3தி4꞉ । அத꞉ ஸதா3த்மநா ஸர்வவ்யவஹாராணாம் ஸர்வவிகாராணாம் ச ஸத்யத்வம் ஸதோ(அ)ந்யத்வே ச அந்ருதத்வமிதி ந கஶ்சித்3தோ3ஷ꞉ தார்கிகைரிஹாநுவக்தும் ஶக்ய꞉, யதா2 இதரேதரவிருத்3த4த்3வைதவாதா3꞉ ஸ்வபு3த்3தி4விகல்பமாத்ரா அதத்த்வநிஷ்டா2 இதி ஶக்யம் வக்தும் ॥
ஸமாதானம் - சத்ஆத்மாவினால் சத்யத்துவம் அடைந்ததால் இந்த தோஷம் இல்லை. எல்லா நாமரூபங்கள் முதலிய விகாரத்தால் உண்டானவைகள் சத்ஆத்மாவினாலேயே அவைகள் சத்யம் (அவைகளின் இருப்பு). உண்மையில் அவைகள் சுயமாகவே மித்யை ஆகும். ஏன்எனில் “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்று கூறப்பட்டுள்ளதால். அவ்வாறே ஜீவனும் ஆகும். எவ்வாறு யக்ஷணோ அதற்கு தகுந்த பலி என்ற நியாயம் பிரசித்தமாகும். ஆகையால் சத்ஆத்மாவினால் எல்லா வியவஹாரங்களுக்கும் எல்லா விகாரங்களுக்கும் சத்யத்துவம். சத்தைவிட வேறாக இருந்தால் அது மித்யாத்துவம் ஆகும் என்பதில் தார்க்கிகர்களால் எந்த ஒரு தோஷத்தையும் காணமுடியாது. எவ்வாறு ஒருவர் மற்றவருக்கு விருத்தமான துவைதவாதிள் சுய புத்தியினால் விகல்ப மாத்திரமாய் இருப்பவர்கள் தத்துவநிஷ்டை அல்லாதவர்கள் என்று கூறமுடியும்.ஸமாதானம் - சத்ஆத்மாவினால் சத்யத்துவம் அடைந்ததால் இந்த தோஷம் இல்லை. எல்லா நாமரூபங்கள் முதலிய விகாரத்தால் உண்டானவைகள் சத்ஆத்மாவினாலேயே அவைகள் சத்யம் (அவைகளின் இருப்பு). உண்மையில் அவைகள் சுயமாகவே மித்யை ஆகும். ஏன்எனில் “வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம்” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம்) என்று கூறப்பட்டுள்ளதால். அவ்வாறே ஜீவனும் ஆகும். எவ்வாறு யக்ஷணோ அதற்கு தகுந்த பலி என்ற நியாயம் பிரசித்தமாகும். ஆகையால் சத்ஆத்மாவினால் எல்லா வியவஹாரங்களுக்கும் எல்லா விகாரங்களுக்கும் சத்யத்துவம். சத்தைவிட வேறாக இருந்தால் அது மித்யாத்துவம் ஆகும் என்பதில் தார்க்கிகர்களால் எந்த ஒரு தோஷத்தையும் காணமுடியாது. எவ்வாறு ஒருவர் மற்றவருக்கு விருத்தமான துவைதவாதிள் சுய புத்தியினால் விகல்ப மாத்திரமாய் இருப்பவர்கள் தத்துவநிஷ்டை அல்லாதவர்கள் என்று கூறமுடியும்.
सैवं तिस्रो देवताः अनुप्रविश्य स्वात्मावस्थे बीजभूते अव्याकृते नामरूपे व्याकरवाणीति ईक्षित्वाஸைவம் திஸ்ரோ தே3வதா꞉ அநுப்ரவிஶ்ய ஸ்வாத்மாவஸ்தே2 பீ3ஜபூ4தே அவ்யாக்ருதே நாமரூபே வ்யாகரவாணீதி ஈக்ஷித்வா
அந்த இந்த சத் எனப்படும் தேஜஸ், ஜலம், அன்னயோனீ ரூபமான தேவதைகள் முன்பு எவ்வாறு ஈக்ஷணை செய்ததோ அதாவது அநேகமாக ஆவேனாக என்று அவ்வாறு ஈக்ஷணை செய்தது. அந்த அநேகமாக ஆகும் பிரயோஜனம் இன்று வரை பூர்த்தியாகவில்லை என்பதற்காக மறுபடியும் நான் அநேகமாக ஆவேனாக என்ற பிரயோஜனத்தை மனதில்கொண்டு ஈக்ஷணை செய்தது.
அது எவ்வாறு ஈக்ஷணம் செய்கிறது? இப்பொழுது நான் இதற்கு முன் கூறப்பட்ட தேஜஸ் முதலிய மூன்று தேவதைகளில் இந்த ஜீவரூபமாய் என்று கூறி சுருதி முந்திய சிருஷ்டியில் தொடர்ந்து இருந்த பிராணனை தரித்த ஆத்மாவை ஸ்மரித்துக்கொண்டே கூறுகிறது. இந்த பிராண ஆத்மாரூபமாக அதாவது பிராணனை தரிக்கும் ஆத்மாவின் மூலமாய் என்று கூறி சருதியானது இதைத் தெரிவிக்கின்றது. அதாவது தன்னுடைய ஆத்மாவைக் காட்டிலும் அபின்னமான அதாவது தேஜஸ், அப் (ஜலம்), அன்னம் ஆகிய பூதங்கள் மாத்திரத்தின் சம்சர்க்கத்தால் (சேர்க்கையால்) எவ்வளவு விசேஷ விக்ஞானம் அடைகிறோமோ அவ்வாறு ஆகி நான் நாம ரூபம் - நாம ரூபங்களை வெளிப்படுத்துவேனாக. எது இந்த நாமம் உடையது மேலும் இது இந்த ரூபம் உடையது என்று வெளிப்படுத்துவேன் என்பது பொருள்.
சங்கை - ஆனால் ஸ்வதந்திரமாக இருக்கும் சர்வக்ஞ தேவதைக்கு புத்தி பூர்வகமாக நூ று ஆயிரக்கணக்கான அநர்த்தங்களை ஆஸ்ரயித்திருக்கும் தேஹத்தில் பிரவேசித்து துக்கம் அநுபவிப்பேன் என்ற சங்கல்பமும், அதில் பிரவேசிப்பேன் என்பதும் பொருந்தாது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
தேவதையின் ஆபாச மாத்திரமே ஜீவன். கண்ணாடியில் பிரவேசித்த புருஷனின் பிம்பம் போன்றும், ஜலம் முதலியவைகளில் தோன்றும் சூரியன் முதலியவைகளைப் போன்றும் புத்தி முதலியவற்றின் சம்பந்த ரூப சைதன்ய ஆபாச தேவதா ரூபத்தை பிரித்து அறியாததினால் சுகி, துக்கி, மூடன் என்று அநேக விகல்பங்கள் தோன்றுவதற்கு ஹேதுவாகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஜீவன் சாயா மாத்திரமாக இருப்பதால் மித்யா என்பது சித்திக்கின்றது. அவ்வாறானால் அவனுடைய பரலோகம், இந்த லோகம் முதலியவைகளும் மித்யாவாகுமே?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அது இவ்வாறு இந்த மூன்று தேவதைகளில் பிரவேசித்து தன் சொரூபத்தில் இருக்கும் பீஜரூபமான அவ்யாகிருதமான நாமரூபங்களை வெளிப்படுத்துவேன் என்று ஈக்ஷணை செய்தது -