मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
तेषां खल्वेषां भूतानां त्रीण्येव बीजानि भवन्त्याण्डजं जीवजमुद्भिज्जमिति ॥ १ ॥தேஷாம் க2ல்வேஷாம் பூ4தாநாம் த்ரீண்யேவ பீ3ஜாநி ப4வந்த்யாண்ட3ஜம் ஜீவஜமுத்3பி4ஜ்ஜமிதி ॥ 1 ॥
தமிழ்அந்த இந்த (பக்ஷி முதலிய) பிரசித்தமான பிராணிகளின் மூன்று வகையான பீஜங்கள் ஆகின்றன. அவைகள் அண்டஜம், ஜீவஜம் (ஜராயுஜம்) உத்பீஜம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
तेषां जीवाविष्टानां खलु एषां पक्ष्यादीनां भूतानाम् , एषामिति प्रत्यक्षनिर्देशात् , न तु तेजःप्रभृतीनाम् , तेषां त्रिवृत्करणस्य वक्ष्यमाणत्वात् ; असति त्रिवृत्करणे प्रत्यक्षनिर्देशानुपपत्तिः । देवताशब्दप्रयोगाच्च तेजःप्रभृतिषु — ‘इमास्तिस्रो देवताः’ इति । तस्मात् तेषां खल्वेषां भूतानां पक्षिपशुस्थावरादीनां त्रीण्येव नातिरिक्तानि बीजानि कारणानि भवन्ति ।தேஷாம் ஜீவாவிஷ்டாநாம் க2லு ஏஷாம் பக்ஷ்யாதீ3நாம் பூ4தாநாம் , ஏஷாமிதி ப்ரத்யக்ஷநிர்தே3ஶாத் , ந து தேஜ꞉ப்ரப்4ருதீநாம் , தேஷாம் த்ரிவ்ருத்கரணஸ்ய வக்ஷ்யமாணத்வாத் ; அஸதி த்ரிவ்ருத்கரணே ப்ரத்யக்ஷநிர்தே3ஶாநுபபத்தி꞉ । தே3வதாஶப்3த3ப்ரயோகா3ச்ச தேஜ꞉ப்ரப்4ருதிஷு — ‘இமாஸ்திஸ்ரோ தே3வதா꞉’ இதி । தஸ்மாத் தேஷாம் க2ல்வேஷாம் பூ4தாநாம் பக்ஷிபஶுஸ்தா2வராதீ3நாம் த்ரீண்யேவ நாதிரிக்தாநி பீ3ஜாநி காரணாநி ப4வந்தி ।
அந்த ஜீவனுடன் கூடிய இந்த பக்ஷி முதலிய பிராணிகள் - இதில் “एषाम्” (இந்த) என்பது பிரத்யக்ஷமாய் இருப்பதைத் தெரிவிக்கிறது. ஆகையால் அந்த தேஜஸ் முதலியவைகளின் த்ரிவித்கரணத்தை இனிக் கூறப்போவதால் அது பிரத்யக்ஷம் இல்லை. ஏன்எனில் த்ரிவித்கரணம் செய்யவில்லையெனில் அதை பிரத்யக்ஷமாக கரணம் வர்ணிக்க முடியாது. மேலும் தேஜஸ் முதலியவைகளுக்கு இந்த மூன்று தேவதைகள் என்று இருப்பதால் தேவதா சப்த பிரயோகம் காணப்படுகிறது. ஆகையால் அந்த எந்த எந்த பிராணிகளாகிய பக்ஷி பசு ஸ்தாவரம் முதலியவைகளுக்கு மூன்று பீஜங்களே காரணங்களாகும். அதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை.அந்த ஜீவனுடன் கூடிய இந்த பக்ஷி முதலிய பிராணிகள் - இதில் “ஏஷாம்” (இந்த) என்பது பிரத்யக்ஷமாய் இருப்பதைத் தெரிவிக்கிறது. ஆகையால் அந்த தேஜஸ் முதலியவைகளின் த்ரிவித்கரணத்தை இனிக் கூறப்போவதால் அது பிரத்யக்ஷம் இல்லை. ஏன்எனில் த்ரிவித்கரணம் செய்யவில்லையெனில் அதை பிரத்யக்ஷமாக கரணம் வர்ணிக்க முடியாது. மேலும் தேஜஸ் முதலியவைகளுக்கு இந்த மூன்று தேவதைகள் என்று இருப்பதால் தேவதா சப்த பிரயோகம் காணப்படுகிறது. ஆகையால் அந்த எந்த எந்த பிராணிகளாகிய பக்ஷி பசு ஸ்தாவரம் முதலியவைகளுக்கு மூன்று பீஜங்களே காரணங்களாகும். அதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை.
कानि तानीति, उच्यन्ते — आण्डजम् अण्डाज्जातमण्डजम् अण्डजमेव आण्डजं पक्ष्यादि । पक्षिसर्पादिभ्यो हि पक्षिसर्पादयो जायमाना दृश्यन्ते । तेन पक्षी पक्षिणां बीजं सर्पः सर्पाणां बीजं तथा अन्यदप्यण्डाज्जातं तज्जातीयानां बीजमित्यर्थः ।காநி தாநீதி, உச்யந்தே — ஆண்ட3ஜம் அண்டா3ஜ்ஜாதமண்ட3ஜம் அண்ட3ஜமேவ ஆண்ட3ஜம் பக்ஷ்யாதி3 । பக்ஷிஸர்பாதி3ப்4யோ ஹி பக்ஷிஸர்பாத3யோ ஜாயமாநா த்3ருஶ்யந்தே । தேந பக்ஷீ பக்ஷிணாம் பீ3ஜம் ஸர்ப꞉ ஸர்பாணாம் பீ3ஜம் ததா2 அந்யத3ப்யண்டா3ஜ்ஜாதம் தஜ்ஜாதீயாநாம் பீ3ஜமித்யர்த2꞉ ।
ननु अण्डाज्जातम् अण्डजमुच्यते, अतोऽण्डमेव बीजमिति युक्तम् ; कथमण्डजं बीजमुच्यते ?நநு அண்டா3ஜ்ஜாதம் அண்ட3ஜமுச்யதே, அதோ(அ)ண்ட3மேவ பீ3ஜமிதி யுக்தம் ; கத2மண்ட3ஜம் பீ3ஜமுச்யதே ?
सत्यमेवं स्यात् , यदि त्वदिच्छातन्त्रा श्रुतिः स्यात् ; स्वतन्त्रा तु श्रुतिः, यत आह अण्डजाद्येव बीजं न अण्डादीति । दृश्यते च अण्डजाद्यभावे तज्जातीयसन्तत्यभावः, न अण्डाद्यभावे । अतः अण्डजादीन्येव बीजानि अण्डजादीनाम् ।ஸத்யமேவம் ஸ்யாத் , யதி3 த்வதி3ச்சா2தந்த்ரா ஶ்ருதி꞉ ஸ்யாத் ; ஸ்வதந்த்ரா து ஶ்ருதி꞉, யத ஆஹ அண்ட3ஜாத்3யேவ பீ3ஜம் ந அண்டா3தீ3தி । த்3ருஶ்யதே ச அண்ட3ஜாத்3யபா4வே தஜ்ஜாதீயஸந்தத்யபா4வ꞉, ந அண்டா3த்3யபா4வே । அத꞉ அண்ட3ஜாதீ3ந்யேவ பீ3ஜாநி அண்ட3ஜாதீ3நாம் ।
तथा जीवाज्जातं जीवजं जरायुजमित्येतत्पुरुषपश्वादि । उद्भिज्जम् उद्भिनत्तीत्युद्भित् स्थावरं ततो जातमुद्भिज्जम् , धाना वा उद्भित् ततो जायत इत्युद्भिज्जं स्थावरबीजं स्थावराणां बीजमित्यर्थः । स्वेदजसंशोकजयोरण्डजोद्भिज्जयोरेव यथासम्भवमन्तर्भावः । एवं हि अवधारणं त्रीण्येव बीजानीत्युपपन्नं भवति ॥ததா2 ஜீவாஜ்ஜாதம் ஜீவஜம் ஜராயுஜமித்யேதத்புருஷபஶ்வாதி3 । உத்3பி4ஜ்ஜம் உத்3பி4நத்தீத்யுத்3பி4த் ஸ்தா2வரம் ததோ ஜாதமுத்3பி4ஜ்ஜம் , தா4நா வா உத்3பி4த் ததோ ஜாயத இத்யுத்3பி4ஜ்ஜம் ஸ்தா2வரபீ3ஜம் ஸ்தா2வராணாம் பீ3ஜமித்யர்த2꞉ । ஸ்வேத3ஜஸம்ஶோகஜயோரண்ட3ஜோத்3பி4ஜ்ஜயோரேவ யதா2ஸம்ப4வமந்தர்பா4வ꞉ । ஏவம் ஹி அவதா4ரணம் த்ரீண்யேவ பீ3ஜாநீத்யுபபந்நம் ப4வதி ॥
அவ்வாறே ஜீவனிடத்திலிருந்து உண்டாவது ஜீவ பீஜம் அதாவது ஜராயுஜம் என்பது புருஷன் பசு முதலானவைகள். “उिजम्” உத்பீஜம் என்பது மேல்நோக்கி பிளந்து உண்டாவது அது ஸ்தாவரம் ஆகும். அதிலிருந்து மேல் கிழம்பி உண்டாவது. தானியங்கள். அதிலிருந்து மேல் கிழம்பி உண்டாவது உத்பிஜம் ஸ்தாவரத்தின் பீஜமாகும். அதாவது ஸ்தாவரங்களின் பீஜமாகும் என்பது பொருள். வேர்வையினால் உண்டாவதும், உஷ்ணத்தினால் உண்டாகும் ஜீவன்கள் எவ்வாறு சம்பவிக்கின்றதோ அண்டஜத்திலோ அல்லது உத்பிஜத்திலோ அந்தர்பாவம் ஆகிறது. (அடங்குகிறது). இவ்வாறு மூன்று பீஜங்களே என்று நிச்சயிக்கப்படுகிறது.அவ்வாறே ஜீவனிடத்திலிருந்து உண்டாவது ஜீவ பீஜம் அதாவது ஜராயுஜம் என்பது புருஷன் பசு முதலானவைகள். “உிஜம்” உத்பீஜம் என்பது மேல்நோக்கி பிளந்து உண்டாவது அது ஸ்தாவரம் ஆகும். அதிலிருந்து மேல் கிழம்பி உண்டாவது. தானியங்கள். அதிலிருந்து மேல் கிழம்பி உண்டாவது உத்பிஜம் ஸ்தாவரத்தின் பீஜமாகும். அதாவது ஸ்தாவரங்களின் பீஜமாகும் என்பது பொருள். வேர்வையினால் உண்டாவதும், உஷ்ணத்தினால் உண்டாகும் ஜீவன்கள் எவ்வாறு சம்பவிக்கின்றதோ அண்டஜத்திலோ அல்லது உத்பிஜத்திலோ அந்தர்பாவம் ஆகிறது. (அடங்குகிறது). இவ்வாறு மூன்று பீஜங்களே என்று நிச்சயிக்கப்படுகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அவை எவை? என்பது கூறப்படுகிறது - ஆண்டஜம் - (முட்டையிலிருந்து) அண்டத்திலிருந்து உண்டாவது அண்டஜம். அண்டஜம் என்பது பக்ஷி முதலியவைகள். பறவை பாம்பு முதலியவைகளில் இருந்து பறவை பாம்பு முதலியவை உண்டாகின்றன என்பது காணப்படுகிறது. ஆகையால் பறவை பறவைகளின் பீஜமாகவும், பாம்பு பாம்புகளின் பீஜமாகவும், அவ்வாறே மற்ற அண்டங்களில் (முட்டைகளில்) இருந்து உண்டானவைகள் அதன் அதன் ஜாதிகளுக்கு பீஜமாகும் என்பது பொருள்.
சங்கை - ஆனால் அண்டத்திலிருந்து (முட்டையில் இருந்து) உண்டாவது அண்டஜம். ஆகையால் அண்டமே பீஜம் என்பது பொருந்தும். எவ்வாறு அண்டஜம் (முட்டையில் இருந்து உண்டானது) பீஜமாகும்?
ஸமாதானம் - சுருதி உன்னுடைய இச்சைக்கு அதீனமாக இருந்தால் நீ கூறுவது உண்மையே. ஆனால் சுருதியே ஸ்வதந்திரமானது. ஆகையால் அண்டஜங்கள் (முட்டையில் இருந்து உண்டானவைகளே) பீஜமாகும். அண்டம் (முட்டை) அல்ல. அண்டத்தில் உண்டானவைகள் இல்லையெனில் அதன் ஜாதியின் சந்ததி இல்லாமல் ஆகிவிடும். ஆனால் அண்டம் இல்லாவிடில் அவ்வாறு அல்ல. ஆகையால் அண்ட ஜாதிகளுக்கு அண்டஜங்களே பீஜமாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.