मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
ता आप ऐक्षन्त बह्व्यः स्याम प्रजायेमहीति ता अन्नमसृजन्त तस्माद्यत्र क्व च वर्षति तदेव भूयिष्ठमन्नं भवत्यद्भ्य एव तदध्यन्नाद्यं जायते ॥ ४ ॥தா ஆப ஐக்ஷந்த ப3ஹ்வ்ய꞉ ஸ்யாம ப்ரஜாயேமஹீதி தா அந்நமஸ்ருஜந்த தஸ்மாத்3யத்ர க்வ ச வர்ஷதி ததே3வ பூ4யிஷ்ட2மந்நம் ப4வத்யத்3ப்4ய ஏவ தத3த்4யந்நாத்3யம் ஜாயதே ॥ 4 ॥
தமிழ்அந்த ஜலம் ஈக்ஷணம் செய்தது - நான் அநேகமாக ஆவேனாக - அநேக ரூபமாக உத்பன்னம் ஆவேனாக என்று அன்னத்தை சிருஷ்டித்தது. இதனால் எங்கு மழை பெய்கிறதோ அங்கு அதிகமாக அன்னமாகிறது. உண்ணக்கூடிய உணவு ஜலத்தினால் உத்பன்னமாகிறது.
संस्कृतम्
தமிழ்
ता आप ऐक्षन्त पूर्ववदेव अबाकारसंस्थितं सदैक्षतेत्यर्थः । बह्वयः प्रभूताः स्याम भवेम प्रजायेमहि उत्पद्येमहीति । ता अन्नमसृजन्त पृथिवीलक्षणम् । पार्थिवं हि अन्नम् ; यस्मादप्कार्यमन्नम् , तस्मात् यत्र क्व च वर्षति देशे तत् तत्रैव भूयिष्ठं प्रभूतमन्नं भवति । अतः अद्भ्य एव तदन्नाद्यमधिजायते । ता अन्नमसृजन्तेति पृथिव्युक्ता पूर्वम् , इह तु दृष्टान्ते अन्नं च तदाद्यं चेति विशेषणात् व्रीहियवाद्या उच्यन्ते । अन्नं च गुरु स्थिरं धारणं कृष्णं च रूपतः प्रसिद्धम् ॥தா ஆப ஐக்ஷந்த பூர்வவதே3வ அபா3காரஸம்ஸ்தி2தம் ஸதை3க்ஷதேத்யர்த2꞉ । ப3ஹ்வய꞉ ப்ரபூ4தா꞉ ஸ்யாம ப4வேம ப்ரஜாயேமஹி உத்பத்3யேமஹீதி । தா அந்நமஸ்ருஜந்த ப்ருதி2வீலக்ஷணம் । பார்தி2வம் ஹி அந்நம் ; யஸ்மாத3ப்கார்யமந்நம் , தஸ்மாத் யத்ர க்வ ச வர்ஷதி தே3ஶே தத் தத்ரைவ பூ4யிஷ்ட2ம் ப்ரபூ4தமந்நம் ப4வதி । அத꞉ அத்3ப்4ய ஏவ தத3ந்நாத்3யமதி4ஜாயதே । தா அந்நமஸ்ருஜந்தேதி ப்ருதி2வ்யுக்தா பூர்வம் , இஹ து த்3ருஷ்டாந்தே அந்நம் ச ததா3த்3யம் சேதி விஶேஷணாத் வ்ரீஹியவாத்3யா உச்யந்தே । அந்நம் ச கு3ரு ஸ்தி2ரம் தா4ரணம் க்ருஷ்ணம் ச ரூபத꞉ ப்ரஸித்3த4ம் ॥
அந்த ஜலம் ஈக்ஷணம் செய்தது அதாவது முன்போலவே ஜல ரூபத்தில் இருக்கும் சத் ஈக்ஷணம் செய்தது என்பது பொருள். அநேகமாக ஆவேனாக மேலும் மிகவும் சிறப்பாக உத்பன்னமாவேனாக என்று அது பிருதிவீரூப லக்ஷணமுடைய அன்னத்தை சிருஷ்டித்தது. பிருதிவியின் விகாரமே அன்னம். ஆகையால் எந்த தேசத்தில் மழை பெய்கிறதோ அங்குதான் அதிகமாக அன்னம் உண்டாகிறது. ஆகையால் அந்த ஜலத்தினால்தான் நாம் சாப்பிடத்தகுந்த அன்னம் உண்டாகிறது. அது அன்னத்தை சிருஷ்டித்தது என்று கூறி முன்பே ச்ருதியானது “अन्न” (அன்ன) சப்தத்தால் பிருத்வீயை கூறி ஜல திருஷ்டாந்தத்தில் அது அன்னம் என்றும் அன்னாத்யம் (சாப்பிடக்கூடிய அன்னம்) என்ற விசேஷணம் இருப்பதால் ஆத்ய (आद्य) சப்தத்தால் நெல் பார்லி முதலியவை கூறப்படுகின்றன. அன்னம் என்பது கனமானதும், ஸ்திரமானதும், தரிப்பதும், கருமையானதுமான ரூபம் உடையது என்பது பிரசித்தமாகும்.அந்த ஜலம் ஈக்ஷணம் செய்தது அதாவது முன்போலவே ஜல ரூபத்தில் இருக்கும் சத் ஈக்ஷணம் செய்தது என்பது பொருள். அநேகமாக ஆவேனாக மேலும் மிகவும் சிறப்பாக உத்பன்னமாவேனாக என்று அது பிருதிவீரூப லக்ஷணமுடைய அன்னத்தை சிருஷ்டித்தது. பிருதிவியின் விகாரமே அன்னம். ஆகையால் எந்த தேசத்தில் மழை பெய்கிறதோ அங்குதான் அதிகமாக அன்னம் உண்டாகிறது. ஆகையால் அந்த ஜலத்தினால்தான் நாம் சாப்பிடத்தகுந்த அன்னம் உண்டாகிறது. அது அன்னத்தை சிருஷ்டித்தது என்று கூறி முன்பே ச்ருதியானது “அந்ந” (அன்ன) சப்தத்தால் பிருத்வீயை கூறி ஜல திருஷ்டாந்தத்தில் அது அன்னம் என்றும் அன்னாத்யம் (சாப்பிடக்கூடிய அன்னம்) என்ற விசேஷணம் இருப்பதால் ஆத்ய (ஆத்3ய) சப்தத்தால் நெல் பார்லி முதலியவை கூறப்படுகின்றன. அன்னம் என்பது கனமானதும், ஸ்திரமானதும், தரிப்பதும், கருமையானதுமான ரூபம் உடையது என்பது பிரசித்தமாகும்.
ननु तेजःप्रभृतिषु ईक्षणं न गम्यते, हिंसादिप्रतिषेधाभावात् त्रासादिकार्यानुपलम्भाच्च ; तत्र कथं तत्तेज ऐक्षतेत्यादि ?நநு தேஜ꞉ப்ரப்4ருதிஷு ஈக்ஷணம் ந க3ம்யதே, ஹிம்ஸாதி3ப்ரதிஷேதா4பா4வாத் த்ராஸாதி3கார்யாநுபலம்பா4ச்ச ; தத்ர கத2ம் தத்தேஜ ஐக்ஷதேத்யாதி3 ?
नैष दोषः । ईक्षितृकारणपरिणामत्वात्तेजःप्रभृतीनां सत एव ईक्षितुः नियतक्रमविशिष्टकार्योत्पादकत्वाच्च तेजःप्रभृति ईक्षते इव ईक्षते इत्युच्यते भूतम् ।நைஷ தோ3ஷ꞉ । ஈக்ஷித்ருகாரணபரிணாமத்வாத்தேஜ꞉ப்ரப்4ருதீநாம் ஸத ஏவ ஈக்ஷிது꞉ நியதக்ரமவிஶிஷ்டகார்யோத்பாத3கத்வாச்ச தேஜ꞉ப்ரப்4ருதி ஈக்ஷதே இவ ஈக்ஷதே இத்யுச்யதே பூ4தம் ।
ननु सतोऽप्युपचरितमेव ईक्षितृत्वम् ।நநு ஸதோ(அ)ப்யுபசரிதமேவ ஈக்ஷித்ருத்வம் ।
न । सदीक्षणस्य केवलशब्दगम्यत्वात् न शक्यमुपचरितं कल्पयितुम् । तेजःप्रभृतीनां त्वनुमीयते मुख्येक्षणाभाव इति युक्तमुपचरितं कल्पयितुम् ।ந । ஸதீ3க்ஷணஸ்ய கேவலஶப்3த3க3ம்யத்வாத் ந ஶக்யமுபசரிதம் கல்பயிதும் । தேஜ꞉ப்ரப்4ருதீநாம் த்வநுமீயதே முக்2யேக்ஷணாபா4வ இதி யுக்தமுபசரிதம் கல்பயிதும் ।
ननु सतोऽपि मृद्वत्कारणत्वादचेतनत्वं शक्यमनुमातुम् । अतः प्रधानस्यैवाचेतनस्य सतश्चेतनार्थत्वात् नियतकालक्रमविशिष्टकार्योत्पादकत्वाच्च ऐक्षत इव ऐक्षतेति शक्यमनुमातुम् उपचरितमेव ईक्षणम् । दृष्टश्च लोके अचेतने चेतनवदुपचारः, यथा कूलं पिपतिषतीति तद्वत् सतोऽपि स्यात् ।நநு ஸதோ(அ)பி ம்ருத்3வத்காரணத்வாத3சேதநத்வம் ஶக்யமநுமாதும் । அத꞉ ப்ரதா4நஸ்யைவாசேதநஸ்ய ஸதஶ்சேதநார்த2த்வாத் நியதகாலக்ரமவிஶிஷ்டகார்யோத்பாத3கத்வாச்ச ஐக்ஷத இவ ஐக்ஷதேதி ஶக்யமநுமாதும் உபசரிதமேவ ஈக்ஷணம் । த்3ருஷ்டஶ்ச லோகே அசேதநே சேதநவது3பசார꞉, யதா2 கூலம் பிபதிஷதீதி தத்3வத் ஸதோ(அ)பி ஸ்யாத் ।
न, ‘तत्सत्यं स आत्मा’ (छा. उ. ६ । १४ । ३) इति तस्मिन्नात्मोपदेशात् ।ந, ‘தத்ஸத்யம் ஸ ஆத்மா’ (சா2. உ. 6 । 14 । 3) இதி தஸ்மிந்நாத்மோபதே3ஶாத் ।
आत्मोपदेशोऽप्युपचरित इति चेत्— यथा ममात्मा भद्रसेन इति सर्वार्थकारिण्यनात्मनि आत्मोपचारः — तद्वत् ;ஆத்மோபதே3ஶோ(அ)ப்யுபசரித இதி சேத்— யதா2 மமாத்மா ப4த்3ரஸேந இதி ஸர்வார்த2காரிண்யநாத்மநி ஆத்மோபசார꞉ — தத்3வத் ;
न, सदस्मीति सत्सत्याभिसन्धस्य ‘तस्य तावदेव चिरम्’ (छा. उ. ६ । १४ । २) इति मोक्षोपदेशात् ।ந, ஸத3ஸ்மீதி ஸத்ஸத்யாபி4ஸந்த4ஸ்ய ‘தஸ்ய தாவதே3வ சிரம்’ (சா2. உ. 6 । 14 । 2) இதி மோக்ஷோபதே3ஶாத் ।
ஸமாதானம் - அவ்வாறு கூறுவது சரியல்ல அந்த சத் நானே என்று சத்தில் திட அபிநிவேஷம் செய்பவனுக்காக “तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்=அவன் விடுபடும்வரை காத்திருந்து அதன்பின் அவன் கைவல்ய பதத்தை அடைகின்றான்) என்று மோக்ஷம் உபதேசிக்கப்பட்டுள்ளது.ஸமாதானம் - அவ்வாறு கூறுவது சரியல்ல அந்த சத் நானே என்று சத்தில் திட அபிநிவேஷம் செய்பவனுக்காக “தஸ்ய தாவதே3வ சிரம்” (தஸ்ய தாவதேவ சிரம்=அவன் விடுபடும்வரை காத்திருந்து அதன்பின் அவன் கைவல்ய பதத்தை அடைகின்றான்) என்று மோக்ஷம் உபதேசிக்கப்பட்டுள்ளது.
सोऽप्युपचार इति चेत्— प्रधानात्माभिसन्धस्य मोक्षसामीप्यं वर्तत इति मोक्षोपदेशोऽप्युपचरित एव, यथा लोके ग्रामं गन्तुं प्रस्थितः प्राप्तवानहं ग्राममिति ब्रूयात्त्वगपेक्षया — तद्वत् ;ஸோ(அ)ப்யுபசார இதி சேத்— ப்ரதா4நாத்மாபி4ஸந்த4ஸ்ய மோக்ஷஸாமீப்யம் வர்தத இதி மோக்ஷோபதே3ஶோ(அ)ப்யுபசரித ஏவ, யதா2 லோகே க்3ராமம் க3ந்தும் ப்ரஸ்தி2த꞉ ப்ராப்தவாநஹம் க்3ராமமிதி ப்3ரூயாத்த்வக3பேக்ஷயா — தத்3வத் ;
न, येन विज्ञातेनाविज्ञातं विज्ञातं भवतीत्युपक्रमात् । सति एकस्मिन्विज्ञाते सर्वं विज्ञातं भवति, तदनन्यत्वात् सर्वस्याद्वितीयवचनाच्च । न च अन्यद्विज्ञातव्यमवशिष्टं श्रावितं श्रुत्या अनुमेयं वा लिङ्गतः अस्ति, येन मोक्षोपदेश उपचरितः स्यात् । सर्वस्य च प्रपाठकार्थस्य उपचरितत्वपरिकल्पनायां वृथा श्रमः परिकल्पयितुः स्यात् , पुरुषार्थसाधनविज्ञानस्य तर्केणैवाधिगतत्वात्तस्य । तस्माद्वेदप्रामाण्यात् न युक्तः श्रुतार्थपरित्यागः । अतः चेतनावत्कारणं जगत इति सिद्धम् ॥ந, யேந விஜ்ஞாதேநாவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் ப4வதீத்யுபக்ரமாத் । ஸதி ஏகஸ்மிந்விஜ்ஞாதே ஸர்வம் விஜ்ஞாதம் ப4வதி, தத3நந்யத்வாத் ஸர்வஸ்யாத்3விதீயவசநாச்ச । ந ச அந்யத்3விஜ்ஞாதவ்யமவஶிஷ்டம் ஶ்ராவிதம் ஶ்ருத்யா அநுமேயம் வா லிங்க3த꞉ அஸ்தி, யேந மோக்ஷோபதே3ஶ உபசரித꞉ ஸ்யாத் । ஸர்வஸ்ய ச ப்ரபாட2கார்த2ஸ்ய உபசரிதத்வபரிகல்பநாயாம் வ்ருதா2 ஶ்ரம꞉ பரிகல்பயிது꞉ ஸ்யாத் , புருஷார்த2ஸாத4நவிஜ்ஞாநஸ்ய தர்கேணைவாதி4க3தத்வாத்தஸ்ய । தஸ்மாத்3வேத3ப்ராமாண்யாத் ந யுக்த꞉ ஶ்ருதார்த2பரித்யாக3꞉ । அத꞉ சேதநாவத்காரணம் ஜக3த இதி ஸித்3த4ம் ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் தேஜஸ் முதலியவைகளில் ஹிம்சை முதலியவை நீக்கப்படாததாலும், பயம் முதலிய காரியம் காணப்படாததாலும் ஈக்ஷணம் காணப்படவில்லையே. அங்கு அந்த தேஜஸ் ஈக்ஷணம் செய்கிறது என்பது முதலியவை எவ்வாறு? ஆகும்.
ஸமாதானம் - அவ்வாறான தோஷம் இல்லை, ஏன்எனில் தேஜஸ் முதலியவைகளை ஈக்ஷணம் செய்யும் காரணத்தின் பரிணாமம் ஆகும். ஈக்ஷணம் செய்யும் சத்தே நியதகிரமமாக கர்மத்துடன் கூடி காரியத்தை உண்டுபண்ணுவதால் தேஜஸ் முதலிய பூதங்கள் ஈக்ஷணை செய்வது போல் ஈக்ஷணை செய்கின்றது என்று கூறப்படுகிறது.
சங்கை - ஆனால் சத்தின் ஈக்ஷணமும் உபசாரமே ஆகும்.
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. சத்தின் ஈக்ஷணம் சப்த மாத்திரத்தால் அறியப்படுவதால் உபசாரமாக என்று கல்பிக்க முடியாது. தேஜஸ் முதலியவைகளுக்கு முக்கிய ஈக்ஷணம் இல்லாததால் அனுமானம் செய்யப்படுகிறது என்று உபசாரத்தைக் கல்பிப்பது பொருத்தமேயாகும்.
சங்கை - ஆனால் சத்தாக இருந்தாலும் மண்போல காரணமாக இருப்பதால் அசேதனம் என்று அனுமானம் செய்யமுடியும். ஆகையால் அசேதன பிரதானமான சத்தின் சேதனமானது, நியதகாலக் கிரமத்துடன் கூடிய காரியத்தை உண்டுபண்ணுவதால் ஈக்ஷணை செய்வது போல் ஈக்ஷண செய்கிறது என்று ஈக்ஷணம் உபசாரம் என்பதை அனுமானம் செய்யமுடியும். எவ்வாறு உலகில் கரைவிழுகிறது என்பது போல் சத்தின் ஈக்ஷணமும் உபசாரமாக ஆகும்.
ஸமாதானம் - அவ்வாறு ஆகமுடியாது. ஏன்எனில் “அது சத்யம் அது ஆத்மா” என்று கூறி அதில் ஆத்மதத்துவத்தின் உபதேசம் செய்யப்பட்டுள்ளது.
சங்கை - எவ்வாறு பத்ரசேனன் என்னுடைய ஆத்மா என்று இந்த வாக்கியத்தால் தன்னுடைய எல்லா காரியங்களையும் செய்யும் தானாக இல்லாதவன் இடத்தில் (அநாத்மாவில்) தான் (ஆத்மா) என்று உபசாரமாக கூறுகின்றானோ அவ்வாறு ஆத்ம உபதேசமும் உபசாரம் என்று கருதலாமே?
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - அதுவும் உபசாரமே எனில்? எவ்வாறு உலகில் கிராமத்திற்கு செல்லும் புருஷன் தான் வேகமாக வருவதை அபேக்ஷித்து நான் கிராமத்தை அடைந்துவிட்டேன் என்று கூறுவதுபோல் பிரதானத்தில் ஆத்ம புத்தி செய்பவனுக்கு மோக்ஷத்தின் சமீபமாய் இருப்பதின் காரணமாக இந்த மோக்ஷத்தின் உபதேசமும் உபசாரமாகுமே எனில்?
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அறிந்தால் அறியாதது அறிந்ததாகிறதோ என்று இவ்வாறு ஆரம்பிக்கப்படுகிறது. எந்த ஒன்றேயான சத்தை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறது. ஏன்எனில் அதைத்தவிர இரண்டாவது வஸ்து அற்று அதுவே எல்லாமாயும் அத்விதீயம் என்ற வசனத்தால் கூறப்படுகிறது. அதைத்தவிர வேறு எந்த ஒரு வஸ்துவும் அறியவேண்டியதில்லை என்று சுருதியினால் கேட்டிருக்கிறோம். மேலும் அதற்கான ஒரு அறிகுறியினாலும் அதை அனுமானம் செய்யமுடியாது. ஆகையால் இந்த மோக்ஷ உபதேசத்தை உபசாரமாக கூறப்பட்டது என்று கருதப்படுகிறது. எல்லா படித்தவற்றின் அர்த்தமும் உபசாரம் என்று கல்பிக்கும்பொழுது நாம் படித்த பகுதியின் அர்த்தத்தை உபசாரமாக கல்பிப்பது கல்பிக்கின்றவனுடைய சிரமமானது வீணேயாகும். ஏன் எனில் அவனுக்கு சித்தாந்தத்தை அனுசரித்த புருஷார்த்த சாதனமான விக்ஞானம் தர்கத்தாலேயே சித்திக்கின்றது. ஆகையால் வேதத்தின் பிரமாணமாக ஆவதால் சுருதி பிரசித்த அர்த்தத்தை விடுவது சரியல்ல. ஆகையால் ஜகத்திற்குக் காரணம் சேதனம் போன்றது என்பது சித்திக்கின்றது.