अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

तदैक्षत बहु स्यां प्रजायेयेति तत्तेजोऽसृजत तत्तेज ऐक्षत बहु स्यां प्रजायेयेति तदपोऽसृजत । तस्माद्यत्र क्वच शोचति स्वेदते वा पुरुषस्तेजस एव तदध्यापो जायन्ते ॥ ३ ॥ததை3க்ஷத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோ(அ)ஸ்ருஜத தத்தேஜ ஐக்ஷத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத3போ(அ)ஸ்ருஜத । தஸ்மாத்3யத்ர க்வச ஶோசதி ஸ்வேத3தே வா புருஷஸ்தேஜஸ ஏவ தத3த்4யாபோ ஜாயந்தே ॥ 3 ॥

தமிழ்அது (சத்) பார்த்தது (ऐक्षत) நான் அநேகமாக ஆவேனாக- அநேக விதமாக உண்டாவேனாக. இவ்வாறு ஈக்ஷணம் செய்து அது தேஜஸ்ஸை உத்பன்னம் செய்தது. அந்த தேஜஸ் நினைத்தது நான் அநேகமாக ஆவேனாக- நாநாவிதமாக உத்பன்னமாவேனாக என்று. இவ்வாறு (சிந்தித்து) ஈக்ஷணம் செய்து (தர்சனம் செய்து) ஜலத்தை உண்டாக்கியது. இதனால் எங்கு எந்த புருஷன் சோகத்தை அடைகிறானோ அப்பொழுதும் மிகுந்த உழைப்பதாலும் ஜலம் வருகிறது. அந்த சமயத்தில் அந்த தேஜஸ்ஸிலிருந்து ஜலத்தின் உத்பத்தி சம்பவிக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
तत् सत् ऐक्षत ईक्षां दर्शनं कृतवत् । अतश्च न प्रधानं साङ्ख्यपरिकल्पितं जगत्कारणम् , प्रधानस्याचेतनत्वाभ्युपगमात् । इदं तु सत् चेतनम् , ईक्षितृत्वात् । तत्कथमैक्षतेति, आह — बहु प्रभूतं स्यां भवेयं प्रजायेय प्रकर्षेणोत्पद्येय, यथा मृद्घटाद्याकारेण यथा वा रज्ज्वादि सर्पाद्याकारेण बुद्धिपरिकल्पितेन ।தத் ஸத் ஐக்ஷத ஈக்ஷாம் த3ர்ஶநம் க்ருதவத் । அதஶ்ச ந ப்ரதா4நம் ஸாங்க்2யபரிகல்பிதம் ஜக3த்காரணம் , ப்ரதா4நஸ்யாசேதநத்வாப்4யுபக3மாத் । இத3ம் து ஸத் சேதநம் , ஈக்ஷித்ருத்வாத் । தத்கத2மைக்ஷதேதி, ஆஹ — ப3ஹு ப்ரபூ4தம் ஸ்யாம் ப4வேயம் ப்ரஜாயேய ப்ரகர்ஷேணோத்பத்3யேய, யதா2 ம்ருத்3க4டாத்3யாகாரேண யதா2 வா ரஜ்ஜ்வாதி3 ஸர்பாத்3யாகாரேண பு3த்3தி4பரிகல்பிதேந ।
அந்த சத் ஈக்ஷணம் செய்தது அதாவது தர்சனம் செய்தது. ஆகையால் பிரதானம் அசேதனமாய் இருப்பதாலும் சத்சேதனம் ஈக்ஷணம் செய்வதாலும் சாங்கியர்கள் கல்பிக்கும் பிரதானம் ஜகத் காரணமாகாது. அது எவ்வாறு? அதற்கு கூறப்படுகிறது - அநேகமாக ஆவேனாக. “प्रजायेय” (பிரஜாயேய) மிகச் சிறப்பாக உத்பன்னம் ஆவேனாக என்று. எவ்வாறு மண், கடம் முதலான ஆகாரமாயிற்றோ, அவ்வாறே புத்தியின் கல்பனையினால் ரஜ்ஜு முதலியவைகள் சர்ப்பம் முதலிய ஆகாரமாக உத்பன்னமாகிறதோ அவ்வாறு ஆகும்.அந்த சத் ஈக்ஷணம் செய்தது அதாவது தர்சனம் செய்தது. ஆகையால் பிரதானம் அசேதனமாய் இருப்பதாலும் சத்சேதனம் ஈக்ஷணம் செய்வதாலும் சாங்கியர்கள் கல்பிக்கும் பிரதானம் ஜகத் காரணமாகாது. அது எவ்வாறு? அதற்கு கூறப்படுகிறது - அநேகமாக ஆவேனாக. “ப்ரஜாயேய” (பிரஜாயேய) மிகச் சிறப்பாக உத்பன்னம் ஆவேனாக என்று. எவ்வாறு மண், கடம் முதலான ஆகாரமாயிற்றோ, அவ்வாறே புத்தியின் கல்பனையினால் ரஜ்ஜு முதலியவைகள் சர்ப்பம் முதலிய ஆகாரமாக உத்பன்னமாகிறதோ அவ்வாறு ஆகும்.
असदेव तर्हि सर्वम् , यद्गृह्यते रज्जुरिव सर्पाद्याकारेण ।அஸதே3வ தர்ஹி ஸர்வம் , யத்3க்3ருஹ்யதே ரஜ்ஜுரிவ ஸர்பாத்3யாகாரேண ।
न, सत एव द्वैतभेदेन अन्यथागृह्यमाणत्वात् न असत्त्वं कस्यचित्क्वचिदिति ब्रूमः । यथा सतोऽन्यद्वस्त्वन्तरं परिकल्प्य पुनस्तस्यैव प्रागुत्पत्तेः प्रध्वंसाच्चोर्ध्वम् असत्त्वं ब्रुवते तार्किकाः, न तथा अस्माभिः कदाचित्क्वचिदपि सतोऽन्यदभिधानमभिधेयं वा वस्तु परिकल्प्यते । सदेव तु सर्वमभिधानमभिधीयते च यदन्यबुद्ध्या, यथा रज्जुरेव सर्पबुद्ध्या सर्प इत्यभिधीयते, यथा वा पिण्डघटादि मृदोऽन्यबुद्ध्या पिण्डघटादिशब्देनाभिधीयते लोके । रज्जुविवेकदर्शिनां तु सर्पाभिधानबुद्धी निवर्तेते, यथा च मृद्विवेकदर्शिनां घटादिशब्दबुद्धी, तद्वत् सद्विवेकदर्शिनामन्यविकारशब्दबुद्धी निवर्तेते — ‘यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह’ (तै. उ. २ । ९ । १) इति, ‘अनिरुक्तेऽनिलयने’ (तै. उ. २ । ७ । १) इत्यादिश्रुतिभ्यः ।ந, ஸத ஏவ த்3வைதபே4தே3ந அந்யதா2க்3ருஹ்யமாணத்வாத் ந அஸத்த்வம் கஸ்யசித்க்வசிதி3தி ப்3ரூம꞉ । யதா2 ஸதோ(அ)ந்யத்3வஸ்த்வந்தரம் பரிகல்ப்ய புநஸ்தஸ்யைவ ப்ராகு3த்பத்தே꞉ ப்ரத்4வம்ஸாச்சோர்த்4வம் அஸத்த்வம் ப்3ருவதே தார்கிகா꞉, ந ததா2 அஸ்மாபி4꞉ கதா3சித்க்வசித3பி ஸதோ(அ)ந்யத3பி4தா4நமபி4தே4யம் வா வஸ்து பரிகல்ப்யதே । ஸதே3வ து ஸர்வமபி4தா4நமபி4தீ4யதே ச யத3ந்யபு3த்3த்4யா, யதா2 ரஜ்ஜுரேவ ஸர்பபு3த்3த்4யா ஸர்ப இத்யபி4தீ4யதே, யதா2 வா பிண்ட3க4டாதி3 ம்ருதோ3(அ)ந்யபு3த்3த்4யா பிண்ட3க4டாதி3ஶப்3தே3நாபி4தீ4யதே லோகே । ரஜ்ஜுவிவேகத3ர்ஶிநாம் து ஸர்பாபி4தா4நபு3த்3தீ4 நிவர்தேதே, யதா2 ச ம்ருத்3விவேகத3ர்ஶிநாம் க4டாதி3ஶப்3த3பு3த்3தீ4, தத்3வத் ஸத்3விவேகத3ர்ஶிநாமந்யவிகாரஶப்3த3பு3த்3தீ4 நிவர்தேதே — ‘யதோ வாசோ நிவர்தந்தே । அப்ராப்ய மநஸா ஸஹ’ (தை. உ. 2 । 9 । 1) இதி, ‘அநிருக்தே(அ)நிலயநே’ (தை. உ. 2 । 7 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. சத்தே த்வைத பேதத்தால் வேறாக கிரஹிக்கப்படுவதால் அசத்துவம் என்பது எந்த ஒரு பதார்தத்திற்கும் ஒரு நாளும் அசத் என்பது கிடையாது. எவ்வாறு சத்தைக் தவிர வேறு வஸ்துவை கல்பித்து மறுபடியும் அதையே உத்பத்திக்கு முன் நாசமடைந்து அதன்பின் அதற்கு அசத்தை தார்க்கிகர்கள் கூறுவது போல் அவ்வாறு நாம் ஒருபொழுதும், ஒரு சிறிதும் சத்தைக்காட்டிலும் வேறான நாமத்திற்கு விஷயமாகும் எந்த பொருளையும் கல்பிக்கவில்லை. எல்லா நாமங்களும் வேறு என்ற புத்தியினால் உண்டாகும் அவை எல்லா பதார்த்தங்களும் நம்மால் கல்பிக்கப்படவில்லை. எல்லா நாமங்களும் வேறு புத்தியினால் கூறப்படுகிறதே தவிர அவை எல்லாம் சத்தேயாகும். உலகில் எவ்வாறு ரஜ்ஜீவே சர்பபுத்தியால் சர்ப்பம் எனப்படுகிறதோ எவ்வாறு பிண்டம் கடம் முதலியவைகள் மண்ணின் வேறு புத்தியால் பிண்டம் கடம் முதலிய சப்தங்களால் கூறுகிறோமோ அவ்வாறு ஆகும். ரஜ்ஜீவின் விவேக தர்சனத்தால் சர்ப்பம் முதலிய புத்தி நீங்குகிறதோ, மேலும் மண்ணின் விவேக தர்சனத்தால் கடம் முதலிய சப்த புத்தி நிவர்த்தியாகிறதோ அவ்வாறு ஆகும். “यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह” (யதோவாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனசா சஹ) என்றும் “अनिरुक्तेऽनिलयने” (அநிருக்த்தே அநிலயனே) என்பது முதலிய சுருதிகள் பிரமாணங்களாகும்.ஸமாதானம் - அவ்வாறு அல்ல. சத்தே த்வைத பேதத்தால் வேறாக கிரஹிக்கப்படுவதால் அசத்துவம் என்பது எந்த ஒரு பதார்தத்திற்கும் ஒரு நாளும் அசத் என்பது கிடையாது. எவ்வாறு சத்தைக் தவிர வேறு வஸ்துவை கல்பித்து மறுபடியும் அதையே உத்பத்திக்கு முன் நாசமடைந்து அதன்பின் அதற்கு அசத்தை தார்க்கிகர்கள் கூறுவது போல் அவ்வாறு நாம் ஒருபொழுதும், ஒரு சிறிதும் சத்தைக்காட்டிலும் வேறான நாமத்திற்கு விஷயமாகும் எந்த பொருளையும் கல்பிக்கவில்லை. எல்லா நாமங்களும் வேறு என்ற புத்தியினால் உண்டாகும் அவை எல்லா பதார்த்தங்களும் நம்மால் கல்பிக்கப்படவில்லை. எல்லா நாமங்களும் வேறு புத்தியினால் கூறப்படுகிறதே தவிர அவை எல்லாம் சத்தேயாகும். உலகில் எவ்வாறு ரஜ்ஜீவே சர்பபுத்தியால் சர்ப்பம் எனப்படுகிறதோ எவ்வாறு பிண்டம் கடம் முதலியவைகள் மண்ணின் வேறு புத்தியால் பிண்டம் கடம் முதலிய சப்தங்களால் கூறுகிறோமோ அவ்வாறு ஆகும். ரஜ்ஜீவின் விவேக தர்சனத்தால் சர்ப்பம் முதலிய புத்தி நீங்குகிறதோ, மேலும் மண்ணின் விவேக தர்சனத்தால் கடம் முதலிய சப்த புத்தி நிவர்த்தியாகிறதோ அவ்வாறு ஆகும். “யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” (யதோவாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனசா சஹ) என்றும் “அநிருக்தே(அ)நிலயநே” (அநிருக்த்தே அநிலயனே) என்பது முதலிய சுருதிகள் பிரமாணங்களாகும்.
एवमीक्षित्वा तत् तेजः असृजत तेजः सृष्टवत् ।ஏவமீக்ஷித்வா தத் தேஜ꞉ அஸ்ருஜத தேஜ꞉ ஸ்ருஷ்டவத் ।
ननु ‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १) इति श्रुत्यन्तरे आकाशाद्वायुः ततस्तृतीयं तेजः श्रुतम् , इह कथं प्राथम्येन तस्मादेव तेजः सृज्यते तत एव च आकाशमिति विरुद्धम् ?நநு ‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1) இதி ஶ்ருத்யந்தரே ஆகாஶாத்3வாயு꞉ ததஸ்த்ருதீயம் தேஜ꞉ ஶ்ருதம் , இஹ கத2ம் ப்ராத2ம்யேந தஸ்மாதே3வ தேஜ꞉ ஸ்ருஜ்யதே தத ஏவ ச ஆகாஶமிதி விருத்3த4ம் ?
சங்கை - “तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:) என்பது சுருதி ஆனால் இங்கு எவ்வாறு முதலில் அதிலிருந்து தேஜஸ் சிருஷ்டிக்கப்பட்டது. மேலும் அதிலிருந்து ஆகாசம் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் ஏன் இவ்வாறு விருத்தமாகக் கூறப்படுகிறது.சங்கை - “தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:) என்பது சுருதி ஆனால் இங்கு எவ்வாறு முதலில் அதிலிருந்து தேஜஸ் சிருஷ்டிக்கப்பட்டது. மேலும் அதிலிருந்து ஆகாசம் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் ஏன் இவ்வாறு விருத்தமாகக் கூறப்படுகிறது.
नैष दोषः, आकाशवायुसर्गानन्तरं तत्सत् तेजोऽसृजतेति कल्पनोपपत्तेः । अथवा अविवक्षितः इह सृष्टिक्रमः ; सत्कार्यमिदं सर्वम् , अतः सदेकमेवाद्वितीयमित्येतद्विवक्षितम् , मृदादिदृष्टान्तात् । अथवा त्रिवृत्करणस्य विवक्षितत्वात् तेजोबन्नानामेव सृष्टिमाचष्टे । तेज इति प्रसिद्धं लोके दग्धृ पक्तृ प्रकाशकं रोहितं चेति ।நைஷ தோ3ஷ꞉, ஆகாஶவாயுஸர்கா3நந்தரம் தத்ஸத் தேஜோ(அ)ஸ்ருஜதேதி கல்பநோபபத்தே꞉ । அத2வா அவிவக்ஷித꞉ இஹ ஸ்ருஷ்டிக்ரம꞉ ; ஸத்கார்யமித3ம் ஸர்வம் , அத꞉ ஸதே3கமேவாத்3விதீயமித்யேதத்3விவக்ஷிதம் , ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தாத் । அத2வா த்ரிவ்ருத்கரணஸ்ய விவக்ஷிதத்வாத் தேஜோப3ந்நாநாமேவ ஸ்ருஷ்டிமாசஷ்டே । தேஜ இதி ப்ரஸித்3த4ம் லோகே த3க்3த்4ரு பக்த்ரு ப்ரகாஶகம் ரோஹிதம் சேதி ।
तत् सत्सृष्टं तेजः ऐक्षत तेजोरूपसंस्थितं सत् ऐक्षतेत्यर्थः । बहु स्यां प्रजायेयेति पूर्ववत् । तत् अपोऽसृजत आपः द्रवाः स्निग्धाः स्यन्दिन्यः शुक्लाश्चेति प्रसिद्धा लोके । यस्मात्तेजसः कार्यभूता आपः, तस्माद्यत्र क्वच देशे काले वा शोचति सन्तप्यते स्वेदते प्रस्विद्यते वा पुरुषः तेजस एव तत् तदा आपः अधिजायन्ते ॥தத் ஸத்ஸ்ருஷ்டம் தேஜ꞉ ஐக்ஷத தேஜோரூபஸம்ஸ்தி2தம் ஸத் ஐக்ஷதேத்யர்த2꞉ । ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி பூர்வவத் । தத் அபோ(அ)ஸ்ருஜத ஆப꞉ த்3ரவா꞉ ஸ்நிக்3தா4꞉ ஸ்யந்தி3ந்ய꞉ ஶுக்லாஶ்சேதி ப்ரஸித்3தா4 லோகே । யஸ்மாத்தேஜஸ꞉ கார்யபூ4தா ஆப꞉, தஸ்மாத்3யத்ர க்வச தே3ஶே காலே வா ஶோசதி ஸந்தப்யதே ஸ்வேத3தே ப்ரஸ்வித்3யதே வா புருஷ꞉ தேஜஸ ஏவ தத் ததா3 ஆப꞉ அதி4ஜாயந்தே ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
சங்கை - ஆனால் எது ரஜ்ஜுபோல் சர்ப்பம் முதலிய ஆகாரமாக கிரஹிக்கப்படுகிறதோ அவை எல்லாம் அசத்தாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இவ்வாறு ஈக்ஷணை செய்து அது தேஜஸ்ஸை சிருஷ்டித்தது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் ஆகாசம் வாயு ஆகியவற்றிக்குப்பின் தேஜஸ் சிருஷ்டிக்கப்பட்டது என்ற கல்பனை ஏற்படுகிறது. அல்லது இங்கு சிருஷ்டிக்கிரமம் கூறவிரும்பவில்லை எனலாம். எல்லாம் சத்காரியமே ஆகையால் மண் முதலிய திருஷ்டாந்தங்களால் சத் ஒன்றே அத்விதீயம் என்று விளக்கப்பட்டது. அல்லது த்ரிவித்கரணத்தை விளக்குவதால் தேஜஸ், ஜலம், அன்னம் ஆகியவையே சிருஷ்டி என்று கூறப்படுகிறது. உலகில் தேஜஸ் என்பது எரிக்கக் கூடியது, சமைக்கக்கூடியது (பக்குவப்படுத்தக் கூடியது) பிரகாசமானது, செந்நிறமானது என்பது பிரசித்தமாகும்.
அந்த சத் சிருஷ்டித்த தேஜஸ் ஈக்ஷணம் செய்தது அதாவது அந்த தேஜஸ்ஸில் இருக்கும் சத் ஈக்ஷணம் செய்தது என்பது பொருள், அநேகமாக ஆவேனாக என்பது எல்லாம் முன்போல். அது ஜலத்தை சிருஷ்டித்தது. உலகில் ஜலமானது திரவதன்மை, ஒட்டும் தன்மை, ஓடும் தன்மை, வெண்மை ஆகியவைகள் பிரசித்தம். எதனால் தேஜஸ்ஸின் ஜலம் காரியரூபமோ அதனால் எங்கு எப்பொழுது சோகத்தால் தபிக்கின்றனரோ அப்பொழுது வேர்வை உண்டாகிறது அப்பொழுது தேஜஸ்ஸிலிருந்து அல்லவா ஜலம் உண்டாகிறது.