श्लोकः २४ஶ்லோக꞉ 24 / २८28
अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।
तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥ २४ ॥அக்3நிர்ஜ்யோதிரஹ꞉ ஶுக்ல꞉ ஷண்மாஸா உத்தராயணம் ।
தத்ர ப்ரயாதா க3ச்ச2ந்தி ப்3ரஹ்ம ப்3ரஹ்மவிதோ3 ஜநா꞉ ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अग्निः कालाभिमानिनी देवता । तथा ज्योतिरपि देवतैव कालाभिमानिनी । अथवा अग्निज्योतिषी यथाश्रुते एव देवते ।அக்3நி꞉ காலாபி4மாநிநீ தே3வதா । ததா2 ஜ்யோதிரபி தே3வதைவ காலாபி4மாநிநீ । அத2வா அக்3நிஜ்யோதிஷீ யதா2ஶ்ருதே ஏவ தே3வதே ।
भूयसा तु निर्देशो ‘यत्र काले’ ‘तं कालम्’ इति आम्रवणवत् ।பூ4யஸா து நிர்தே3ஶோ ‘யத்ர காலே’ ‘தம் காலம்’ இதி ஆம்ரவணவத் ।
तथा अहः देवता अहरभिमानिनी ; शुक्लः शुक्लपक्षदेवता ; षण्मासा उत्तरायणम् , तत्रापि देवतैव मार्गभूता इति स्थितः अन्यत्र अयं न्यायः तत्र तस्मिन् मार्गे प्रयाताः मृताः गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो ब्रह्मोपासकाः ब्रह्मोपासनपरा जनाः । ‘क्रमेण’ इति वाक्यशेषः ।ததா2 அஹ꞉ தே3வதா அஹரபி4மாநிநீ ; ஶுக்ல꞉ ஶுக்லபக்ஷதே3வதா ; ஷண்மாஸா உத்தராயணம் , தத்ராபி தே3வதைவ மார்க3பூ4தா இதி ஸ்தி2த꞉ அந்யத்ர அயம் ந்யாய꞉ தத்ர தஸ்மிந் மார்கே3 ப்ரயாதா꞉ ம்ருதா꞉ க3ச்ச2ந்தி ப்3ரஹ்ம ப்3ரஹ்மவிதோ3 ப்3ரஹ்மோபாஸகா꞉ ப்3ரஹ்மோபாஸநபரா ஜநா꞉ । ‘க்ரமேண’ இதி வாக்யஶேஷ꞉ ।
न हि सद्योमुक्तिभाजां सम्यग्दर्शननिष्ठानां गतिः आगतिर्वा क्वचित् अस्ति, ‘न तस्य प्राणा उत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । ६) इति श्रुतेः । ब्रह्मसंलीनप्राणा एव ते ब्रह्ममया ब्रह्मभूता एव ते ॥ २४ ॥ந ஹி ஸத்3யோமுக்திபா4ஜாம் ஸம்யக்3த3ர்ஶநநிஷ்டா2நாம் க3தி꞉ ஆக3திர்வா க்வசித் அஸ்தி, ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி ஶ்ருதே꞉ । ப்3ரஹ்மஸம்லீநப்ராணா ஏவ தே ப்3ரஹ்மமயா ப்3ரஹ்மபூ4தா ஏவ தே ॥ 24 ॥
அக்னி கால அபிமானினி தேவதை. அவ்வாறே ஜோதியும் காலா பிமானினீ தேவதையே. அல்லது அக்னியும்,ஜோதியும் பிரசித்தமான வைதிக தேவதைகளாகும்.
வனத்தில்(காட்டில்) மாமரங்கள் அதிகமாக இருந்தால் அதை மாமரக்காடு என்பதுபோல் இங்கும் காலாபிமானினி தேவதைகளின் வர்ணனை அதிகமாக இருப்பதால் (யத்ரகாலே, தம்காலம்) என்று காலவாசகமானது பிரயோகம் செய்யப்பட்டது.
அவ்வாறே பகல்தேவதை, சுக்லபக்ஷதேவதை என்றும் உத்தராய ணத்தின் ஆறுமாதங்களின் தேவதை. அதுவே மார்க்கமாகிறது (வழியாகிறது) இந்த நியாயம் வேறு இடத்திலும் (பிரஹ்ம்ம சூத்திரத்திலும்) காணப்படுகிறது. பிரஹ்மோபாசனையில் ஈடுபட்ட பிரஹ்ம்ம வித்துக்கள் மரித்தவுடன் அந்த மார்க்கத்தில் செல்லு கிறார்கள், (காலக்) கிரமமாக என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் யதார்த்த ஞானநிஷ்ட்டையினால் உடனே முக்தியை அடைபவர்களுக்கு போவதும், வருவதும் என்பது கிடையாது. (நதஸ்ய ப்ராணா உத்கிராமந்தி) என்று சுருதி கூறுகிறது. பிரஹ்ம்மத் திலேயே லயமடைந்த பிராணனை உடையவர்கள் பிரஹ்மமாகவே ஆகிறார்கள்.