अद्वैतभारती
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / २८28

धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ॥ २५ ॥
தூ4மோ ராத்ரிஸ்ததா2 க்ருஷ்ண꞉ ஷண்மாஸா த3க்ஷிணாயநம் ।
தத்ர சாந்த்3ரமஸம் ஜ்யோதிர்யோகீ3 ப்ராப்ய நிவர்ததே ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
धूमो रात्रिः धूमाभिमानिनी रात्र्यभिमानिनी च देवता । तथा कृष्णः कृष्णपक्षदेवता । षण्मासा दक्षिणायनम् इति च पूर्ववत् देवतैव । तत्र चन्द्रमसि भवं चान्द्रमसं ज्योतिः फलम् इष्टादिकारी योगी कर्मी प्राप्य भुक्त्वा तत्क्षयात् इह पुनः निवर्तते ॥ २५ ॥தூ4மோ ராத்ரி꞉ தூ4மாபி4மாநிநீ ராத்ர்யபி4மாநிநீ ச தே3வதா । ததா2 க்ருஷ்ண꞉ க்ருஷ்ணபக்ஷதே3வதா । ஷண்மாஸா த3க்ஷிணாயநம் இதி ச பூர்வவத் தே3வதைவ । தத்ர சந்த்3ரமஸி ப4வம் சாந்த்3ரமஸம் ஜ்யோதி꞉ ப2லம் இஷ்டாதி3காரீ யோகீ3 கர்மீ ப்ராப்ய பு4க்த்வா தத்க்ஷயாத் இஹ புந꞉ நிவர்ததே ॥ 25 ॥
புகையை அபிமானிக்கும் தேவதை, ராத்திரியை அபிமானிக்கும் தேவதை அவ்வாறே கிருஷ்ணபக்ஷ தேவதை, தக்ஷிணாயணத்தின் ஆறுமாதங்களின் தேவதை இவைகள் முன் போலவே தேவதைகளே மார்க்கதேவதை ஆகிறது. இந்த மார்க்கத்தில் செல்லும் யோகி என்றால் இஷ்ட்டம் பூர்த்தம் முதலிய கர்மங்களைச் செய்யும் கர்மி சந்திரனின் ஒளியை பயனாக அடைந்து அனுபவித்த பின் பயனானது தீர்ந்த பின் திரும்பி வருகிறான்.