अद्वैतभारती
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / २८28

शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते ।
एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ॥ २६ ॥
ஶுக்லக்ருஷ்ணே க3தீ ஹ்யேதே ஜக3த꞉ ஶாஶ்வதே மதே ।
ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந꞉ ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शुक्लकृष्णे शुक्ला च कृष्णा च शुक्लकृष्णे । ज्ञानप्रकाशकत्वात् शुक्ला तदभावात् कृष्णा । एते शुक्लकृष्णे हि गती जगतः इति अधिकृतानां ज्ञानकर्मणोः न जगतः सर्वस्यैव एते गती सम्भवतः । शाश्वते नित्ये संसारस्य नित्यत्वात् मते अभिप्रेते ।ஶுக்லக்ருஷ்ணே ஶுக்லா ச க்ருஷ்ணா ச ஶுக்லக்ருஷ்ணே । ஜ்ஞாநப்ரகாஶகத்வாத் ஶுக்லா தத3பா4வாத் க்ருஷ்ணா । ஏதே ஶுக்லக்ருஷ்ணே ஹி க3தீ ஜக3த꞉ இதி அதி4க்ருதாநாம் ஜ்ஞாநகர்மணோ꞉ ந ஜக3த꞉ ஸர்வஸ்யைவ ஏதே க3தீ ஸம்ப4வத꞉ । ஶாஶ்வதே நித்யே ஸம்ஸாரஸ்ய நித்யத்வாத் மதே அபி4ப்ரேதே ।
तत्र एकया शुक्लया याति अनावृत्तिम् अन्यया इतरया आवर्तते पुनः भूयः ॥ २६ ॥தத்ர ஏகயா ஶுக்லயா யாதி அநாவ்ருத்திம் அந்யயா இதரயா ஆவர்ததே புந꞉ பூ4ய꞉ ॥ 26 ॥
சுக்லம் என்றும், கிருஷ்ணம் என்றும் இரண்டு மார்க்கங்கள், ஞானத்தை விளக்குவதால் சுக்லம் (வெளிச்சம்) என்ற தேவயான மார்க்கம். ஞானத்தை விளக்காததால் கிருஷ்ணம் (இருட்டு) என்ற பித்ருயான மார்க்கம். இந்த சுக்ல கிருஷ்ண மார்க்கங்கள் ஜகத்திற்கு என்று கூறியது ஞானி, கர்மி என்ற அதிகாரிகளைக் குறித்தே அன்றி எல்லா ஜகத்திற்கும் (ஜனங்களுக்கும்) அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும். சம்சாரம் நித்தியம் (அநாதி) என்று கருதுபவர்கள் அபிப்பிராயப்படி இவ்விரு கதிகளும் சம்பவிக்கும்.
இங்கு சுக்ல மார்க்கத்தில் செல்பவன் திரும்பிவருதலை அடை யமாட்டான். கிருஷ்ணமார்க்கத்தில் செல்பவன் மீண்டும், மீண்டும் திரும்பி வருகிறான்.