अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
प्रकृतानां योगिनां प्रणवावेशितब्रह्मबुद्धीनां कालान्तरमुक्तिभाजां ब्रह्मप्रतिपत्तये उत्तरो मार्गो वक्तव्य इति ‘यत्र काले’ इत्यादि विवक्षितार्थसमर्पणार्थम् उच्यते, आवृत्तिमार्गोपन्यासः इतरमार्गस्तुत्यर्थः —ப்ரக்ருதாநாம் யோகி3நாம் ப்ரணவாவேஶிதப்3ரஹ்மபு3த்3தீ4நாம் காலாந்தரமுக்திபா4ஜாம் ப்3ரஹ்மப்ரதிபத்தயே உத்தரோ மார்கோ3 வக்தவ்ய இதி ‘யத்ர காலே’ இத்யாதி3 விவக்ஷிதார்த2ஸமர்பணார்த2ம் உச்யதே, ஆவ்ருத்திமார்கோ3பந்யாஸ꞉ இதரமார்க3ஸ்துத்யர்த2꞉ —
எவர்கள் பிரணவத்தில் பிரஹ்ம புத்தியை வைத்தவர்களோ அவர்கள் காலாந்தரத்தில் முக்தி அடைபவர்கள். பிரஹ்மத்தை அடைவதற்கு உத்தரமார்க்கத்தை அவசியம் கூறவேண்டும் என்பதால் (யத்ர காலே) முதலியவைகள் சொல்லக் கருதிய விஷயத்தை தெளிவாக்குவதற் பொருட்டு கூறப்பட்டது. இங்கு புனராவிர்த்தி மார்க்கத்தை பற்றி வர்ணிப்பது மற்ற மார்க்கத்தை ஸ்துதி செய்வதற்காக-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / २८28
यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः ।
प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ २३ ॥யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி3ந꞉ ।
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி ப4ரதர்ஷப4 ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्र काले प्रयाताः इति व्यवहितेन सम्बन्धः ।யத்ர காலே ப்ரயாதா꞉ இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ ।
यत्र यस्मिन् काले तु अनावृत्तिम् अपुनर्जन्म आवृत्तिं तद्विपरीतां चैव । योगिनः इति योगिनः कर्मिणश्च उच्यन्ते । कर्मिणस्तु गुणतः — ‘कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति विशेषणात् — योगिनः ।யத்ர யஸ்மிந் காலே து அநாவ்ருத்திம் அபுநர்ஜந்ம ஆவ்ருத்திம் தத்3விபரீதாம் சைவ । யோகி3ந꞉ இதி யோகி3ந꞉ கர்மிணஶ்ச உச்யந்தே । கர்மிணஸ்து கு3ணத꞉ — ‘கர்மயோகே3ந யோகி3நாம்’ (ப4. கீ3. 3 । 3) இதி விஶேஷணாத் — யோகி3ந꞉ ।
यत्र काले प्रयाताः मृताः योगिनः अनावृत्तिं यान्ति, यत्र काले च प्रयाताः आवृत्तिं यान्ति, तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ २३ ॥யத்ர காலே ப்ரயாதா꞉ ம்ருதா꞉ யோகி3ந꞉ அநாவ்ருத்திம் யாந்தி, யத்ர காலே ச ப்ரயாதா꞉ ஆவ்ருத்திம் யாந்தி, தம் காலம் வக்ஷ்யாமி ப4ரதர்ஷப4 ॥ 23 ॥
(யத்ர காலே) என்ற பதத்துடன் (ப்ரயாதா:) என்ற பதத்துடன் சம்பந்தத்தைக் கூட்டுக.
எக்காலத்தில் சரீரத்தைத் துறந்த யோகிகள் புனராவிருத்தியை (திரும்பிவராதிருத்தலை) பெறுகின்றார்களோ, எந்த காலத்தில் அதற்கு விபரீதமான அபுனராவிருத்தியை அடைகின்றார்களோ அக்காலத்தைக் கூறுவேன். இங்கு யோகி என்ற பதம் (சொல்) கர்மயோகியைக் குறிக்கிறது. (கர்மயோகேன யோகினாம்) என்ற விசேஷணத்தால் கூறப்பட்டதால் யோகிகள் எனப்படுகிறார்கள்.
எந்த காலத்தில் மரணமடைந்த யோகிகள் அநாவிருத்தியை (அபுனராவிருத்தியை) அடைகிறார்களோ அவ்வாறே எக்காலத்தில் ஆவிர்த்தியை (புனராவிர்த்தியை) அடைகிறார்களோ ஹே பரதரிஷப! அந்த காலத்தைப் பற்றி கூறுகிறேன்.