अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तल्लब्धेः उपायः उच्यते —தல்லப்3தே4꞉ உபாய꞉ உச்யதே —
அந்த பரமபதத்தை அடைவதற்கான உபாயத்தைக் கூறுகிறார்-
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / २८28
पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया ।
यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम् ॥ २२ ॥புருஷ꞉ ஸ பர꞉ பார்த2 ப4க்த்யா லப்4யஸ்த்வநந்யயா ।
யஸ்யாந்த꞉ஸ்தா2நி பூ4தாநி யேந ஸர்வமித3ம் ததம் ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पुरुषः पुरि शयनात् पूर्णत्वाद्वा, स परः पार्थ, परः निरतिशयः, यस्मात् पुरुषात् न परं किञ्चित् । सः भक्त्या लभ्यस्तु ज्ञानलक्षणया अनन्यया आत्मविषयया । यस्य पुरुषस्य अन्तःस्थानि मध्यस्थानि भूतानि कार्यभूतानि ; कार्यं हि कारणस्य अन्तर्वर्ति भवति । येन पुरुषेण सर्वं इदं जगत् ततं व्याप्तम् आकाशेनेव घटादि ॥ २२ ॥புருஷ꞉ புரி ஶயநாத் பூர்ணத்வாத்3வா, ஸ பர꞉ பார்த2, பர꞉ நிரதிஶய꞉, யஸ்மாத் புருஷாத் ந பரம் கிஞ்சித் । ஸ꞉ ப4க்த்யா லப்4யஸ்து ஜ்ஞாநலக்ஷணயா அநந்யயா ஆத்மவிஷயயா । யஸ்ய புருஷஸ்ய அந்த꞉ஸ்தா2நி மத்4யஸ்தா2நி பூ4தாநி கார்யபூ4தாநி ; கார்யம் ஹி காரணஸ்ய அந்தர்வர்தி ப4வதி । யேந புருஷேண ஸர்வம் இத3ம் ஜக3த் ததம் வ்யாப்தம் ஆகாஶேநேவ க4டாதி3 ॥ 22 ॥
ஹே பார்த்தா! சரீர ரூபமாய் உள்ள புரத்தில் தங்கி இருப்பதால் அல்லது எங்கும் பரிபூரணமாய் இருப்பதாலும் பரமாத்மா புருஷன் எனப்படுகிறார். எதனால் அந்த புருஷனைக் காட்டிலும் மேலானது சிறிதும் இல்லையோ அந்த புருஷன் ஞானலக்ஷணத்துடன் கூடிய ஆத்ம விஷயமான அநன்னிய பக்தியால் அடையக்கூடியவர். அந்த புருஷனிடத்தில் உள்ளே எல்லாக் காரியபூதங்களும் இருக்கின்றன. ஏனெனில் காரியமானது காரணத்துள் இருக்கிறது. கடம் முதலியவைகளுள் ஆகாசம் வியாபித்து இருப்பதுபோல் இந்த புருஷனால் ஜகத் முழுவதும் வ்யாபிக்கப்பட்டு இருக்கிறது.