अद्वैतभारती
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / २८28

अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ २१ ॥
அவ்யக்தோ(அ)க்ஷர இத்யுக்தஸ்தமாஹு꞉ பரமாம் க3திம் ।
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்3தா4ம பரமம் மம ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योऽसौ अव्यक्तः अक्षरः इत्युक्तः, तमेव अक्षरसंज्ञकम् अव्यक्तं भावम् आहुः परमां प्रकृष्टां गतिम् । यं परं भावं प्राप्य गत्वा न निवर्तन्ते संसाराय, तत् धाम स्थानं परमं प्रकृष्टं मम, विष्णोः परमं पदमित्यर्थः ॥ २१ ॥யோ(அ)ஸௌ அவ்யக்த꞉ அக்ஷர꞉ இத்யுக்த꞉, தமேவ அக்ஷரஸம்ஜ்ஞகம் அவ்யக்தம் பா4வம் ஆஹு꞉ பரமாம் ப்ரக்ருஷ்டாம் க3திம் । யம் பரம் பா4வம் ப்ராப்ய க3த்வா ந நிவர்தந்தே ஸம்ஸாராய, தத் தா4ம ஸ்தா2நம் பரமம் ப்ரக்ருஷ்டம் மம, விஷ்ணோ꞉ பரமம் பத3மித்யர்த2꞉ ॥ 21 ॥
எதை, அந்த அவ்யக்தம், அக்ஷரம் என்று கூறப்பட்டதோ அதுவே அக்ஷரம் எனப்படும் அவ்யக்த பிரஹ்மத்தை மேலான கதி (அடையப்பட வேண்டிய புருஷார்த்தம்) என்று கூறுவர். எந்த பாவத்தை (பிரஹ்மத்தை) அடைந்த பின் சம்சாரத்தின் பொருட்டு திரும்பி வருவதில்லையோ அந்த ஸ்தானம் விஷ்ணுவாகிய என்னு டைய மேலான பதம். (பரம பதம்) என்பது பொருள்.