अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यत् उपन्यस्तम् अक्षरम् , तस्य प्राप्त्युपायो निर्दिष्टः ‘ओमित्येकाक्षरं ब्रह्म’ (भ. गी. ८ । १३) इत्यादिना । अथ इदानीम् अक्षरस्यैव स्वरूपनिर्दिदिक्षया इदम् उच्यते, अनेन योगमार्गेण इदं गन्तव्यमिति —யத் உபந்யஸ்தம் அக்ஷரம் , தஸ்ய ப்ராப்த்யுபாயோ நிர்தி3ஷ்ட꞉ ‘ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம’ (ப4. கீ3. 8 । 13) இத்யாதி3நா । அத2 இதா3நீம் அக்ஷரஸ்யைவ ஸ்வரூபநிர்தி3தி3க்ஷயா இத3ம் உச்யதே, அநேந யோக3மார்கே3ண இத3ம் க3ந்தவ்யமிதி —
முன்பு எந்த அக்ஷர பிரம்மத்தைப் பற்றி விவரித்துக் கூறப்பட்டதோ அதை அடைவதற்காக உபாயத்தை (ஓமிதி ஏகாக்ஷரம் பிரஹ்ம) என்பது முதலிய வசனங்களால் கூறப்பட்டது. இப்பொழுது அந்த அக்ஷரத்தின் ஸ்வரூபத்தை இப்படிப்பட்டது என்று உணர்த்துவதில் இச்சை உடையவராய் இந்த யோக மார்க்கத்தால் இது அடையப்பட வேண்டியது என்று கூறுகிறார்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / २८28

परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः ।
यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति ॥ २० ॥
பரஸ்தஸ்மாத்து பா4வோ(அ)ந்யோ(அ)வ்யக்தோ(அ)வ்யக்தாத்ஸநாதந꞉ ।
ய꞉ ஸ ஸர்வேஷு பூ4தேஷு நஶ்யத்ஸு ந விநஶ்யதி ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
परः व्यतिरिक्तः भिन्नः । कुतः ? तस्मात् पूर्वोक्तात् । तु शब्दः अक्षरस्य विवक्षितस्य अव्यक्तात् वैलक्षण्यविशेषणार्थः । भावः अक्षराख्यं परं ब्रह्म ।பர꞉ வ்யதிரிக்த꞉ பி4ந்ந꞉ । குத꞉ ? தஸ்மாத் பூர்வோக்தாத் । து ஶப்3த3꞉ அக்ஷரஸ்ய விவக்ஷிதஸ்ய அவ்யக்தாத் வைலக்ஷண்யவிஶேஷணார்த2꞉ । பா4வ꞉ அக்ஷராக்2யம் பரம் ப்3ரஹ்ம ।
व्यतिरिक्तत्वे सत्यपि सालक्षण्यप्रसङ्गोऽस्तीति तद्विनिवृत्त्यर्थम् आह — अन्यः इति । अन्यः विलक्षणः स च अव्यक्तः अनिन्द्रियगोचरः ।வ்யதிரிக்தத்வே ஸத்யபி ஸாலக்ஷண்யப்ரஸங்கோ3(அ)ஸ்தீதி தத்3விநிவ்ருத்த்யர்த2ம் ஆஹ — அந்ய꞉ இதி । அந்ய꞉ விலக்ஷண꞉ ஸ ச அவ்யக்த꞉ அநிந்த்3ரியகோ3சர꞉ ।
‘परस्तस्मात्’ इत्युक्तम् ; कस्मात् पुनः परः ?‘பரஸ்தஸ்மாத்’ இத்யுக்தம் ; கஸ்மாத் புந꞉ பர꞉ ?
पूर्वोक्तात् भूतग्रामबीजभूतात् अविद्यालक्षणात् अव्यक्तात् । अन्यः विलक्षणः भावः इत्यभिप्रायः । सनातनः चिरन्तनः यः सः भावः सर्वेषु भूतेषु ब्रह्मादिषु नश्यत्सु न विनश्यति ॥ २० ॥பூர்வோக்தாத் பூ4தக்3ராமபீ3ஜபூ4தாத் அவித்3யாலக்ஷணாத் அவ்யக்தாத் । அந்ய꞉ விலக்ஷண꞉ பா4வ꞉ இத்யபி4ப்ராய꞉ । ஸநாதந꞉ சிரந்தந꞉ ய꞉ ஸ꞉ பா4வ꞉ ஸர்வேஷு பூ4தேஷு ப்3ரஹ்மாதி3ஷு நஶ்யத்ஸு ந விநஶ்யதி ॥ 20 ॥
மேலானது என்றால் (அவ்யக்தத்தைக் காட்டிலும் ) வேறானது. ஏனெனில் முன்னால் கூறபட்டுள்ளதால் (து) என்ற சப்தமானது விளக் கப்பட்ட அக்ஷரமானது அவ்யக்தத்தைக் காட்டிலும் வேறானது என்ற வேற்றுமைத் தன்மையை விளக்குவதற்காக கூறப்பட்டது. (பாவ:) என்றால் அக்ஷரம் எனப்படும் பரப்ரஹ்மம்.
வேறாய் இருந்தாலும் ஒரே லக்ஷணமுடையது என ஏற்படலாம் என்பதால் அதை நிவிர்த்தி செய்வதற்காக (அன்ய) என்று கூறப்பட்டது. அந்த வேறான அவ்யக்தமானது இந்திரியங்களுக்கு எட்டாதது.
அதைக்காட்டிலும் மேலானது என்று கூறப்பட்டது. அது எதைவிட மேலானது?
முன்பு கூறப்பட்ட பிராணிக்கூட்டங்களின் காரணமான அவித்தியா லக்ஷணமான அவ்யக்தத்தைக் காட்டிலும் (பிரஹ்ம் மானது மேலானது) எப்பொழுதும் இருப்பதோ அது பிரஹ்மம். அழியக்கூடிய பிரஹ்ம்மா முதலிய எல்லா பூதங்கள் அழிந்தாலும் அது அழிவில்லாதது.