अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अकृताभ्यागमकृतविप्रणाशदोषपरिहारार्थम् , बन्धमोक्षशास्त्रप्रवृत्तिसाफल्यप्रदर्शनार्थम् अविद्यादिक्लेशमूलकर्माशयवशाच्च अवशः भूतग्रामः भूत्वा भूत्वा प्रलीयते इत्यतः संसारे वैराग्यप्रदर्शनार्थं च इदमाह —அக்ருதாப்4யாக3மக்ருதவிப்ரணாஶதோ3ஷபரிஹாரார்த2ம் , ப3ந்த4மோக்ஷஶாஸ்த்ரப்ரவ்ருத்திஸாப2ல்யப்ரத3ர்ஶநார்த2ம் அவித்3யாதி3க்லேஶமூலகர்மாஶயவஶாச்ச அவஶ꞉ பூ4தக்3ராம꞉ பூ4த்வா பூ4த்வா ப்ரலீயதே இத்யத꞉ ஸம்ஸாரே வைராக்3யப்ரத3ர்ஶநார்த2ம் ச இத3மாஹ —
செய்யாத கர்மங்களுக்கு பலனை அடைதலும், செய்த கர்மங்களுக்கு பலனை அடையாததுமாகிய தோஷங்கள் நிவிர்த்தி ஆவதின் பொருட்டும், பந்த, மோக்ஷ சாஸ்திரத்திற்கு பலன் உடைய தலை காண்பிக்கும் பொருட்டும் அவித்தை முதய பஞ்சக்லேசங்கள் காரணமாக உடைய கர்ம ஸம்ஸ்காரங்களின் வசப்பட்டு சுதந்திரமற்ற பிராணிக்கூட்டம் தோன்றி, தோன்றி மறைகின்றன. ஆகையால் சம்சாரத்தில் வைராக்கியத்தை காண்பிப்பதற்காக (உண்டாக்கு வதற்காக) இவ்வாறு கூறுகிறார்-
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / २८28
भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥ १९ ॥பூ4தக்3ராம꞉ ஸ ஏவாயம் பூ4த்வா பூ4த்வா ப்ரலீயதே ।
ராத்ர்யாக3மே(அ)வஶ꞉ பார்த2 ப்ரப4வத்யஹராக3மே ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भूतग्रामः भूतसमुदायः स्थावरजङ्गमलक्षणः यः पूर्वस्मिन् कल्पे आसीत् स एव अयं नान्यः भूत्वा भूत्वा अहरागमे, प्रलीयते पुनः पुनः रात्र्यागमे अह्नः क्षये अवशः अस्वतन्त्र एव, हे पार्थ, प्रभवति जायते अवश एव अहरागमे ॥ १९ ॥பூ4தக்3ராம꞉ பூ4தஸமுதா3ய꞉ ஸ்தா2வரஜங்க3மலக்ஷண꞉ ய꞉ பூர்வஸ்மிந் கல்பே ஆஸீத் ஸ ஏவ அயம் நாந்ய꞉ பூ4த்வா பூ4த்வா அஹராக3மே, ப்ரலீயதே புந꞉ புந꞉ ராத்ர்யாக3மே அஹ்ந꞉ க்ஷயே அவஶ꞉ அஸ்வதந்த்ர ஏவ, ஹே பார்த2, ப்ரப4வதி ஜாயதே அவஶ ஏவ அஹராக3மே ॥ 19 ॥
எது முதல் கல்பத்தில் இருந்ததோ அதுவே இது. வேறு ஒன்றல்ல. அந்த ஸ்தாவர ஜங்கமங்களாகிய பிராணி கூட்டம் பிரஹ்ம்மா வினுடைய பகல் ஆரம்பத்தில் மறுபடியும் மறுபடியும் தோன்றி இரவு ஏற்பட்டு பகல் முடியும்பொழுது மீண்டும், மீண்டும் மறைகிறது. ஹே பார்த்த! தன்வசமற்று (சுதந்திரமற்று) மீண்டும் அவ்வாறே பகல் தோன்றும்பொழுது மறுபடியும் உண்டாகிறது.