अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
प्रजापतेः अहनि यत् भवति रात्रौ च, तत् उच्यते —ப்ரஜாபதே꞉ அஹநி யத் ப4வதி ராத்ரௌ ச, தத் உச்யதே —
பிரஜாபதியினுடைய பகலும், இரவிலும் எது நிகழ்கிறதோ அதைக் கூறுகிறார்.
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / २८28
अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥ १८ ॥அவ்யக்தாத்3வ்யக்தய꞉ ஸர்வா꞉ ப்ரப4வந்த்யஹராக3மே ।
ராத்ர்யாக3மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अव्यक्तात् अव्यक्तं प्रजापतेः स्वापावस्था तस्मात् अव्यक्तात् व्यक्तयः व्यज्यन्त इति व्यक्तयः स्थावरजङ्गमलक्षणाः सर्वाः प्रजाः प्रभवन्ति अभिव्यज्यन्ते, अह्नः आगमः अहरागमः तस्मिन् अहरागमे काले ब्रह्मणः प्रबोधकाले ।அவ்யக்தாத் அவ்யக்தம் ப்ரஜாபதே꞉ ஸ்வாபாவஸ்தா2 தஸ்மாத் அவ்யக்தாத் வ்யக்தய꞉ வ்யஜ்யந்த இதி வ்யக்தய꞉ ஸ்தா2வரஜங்க3மலக்ஷணா꞉ ஸர்வா꞉ ப்ரஜா꞉ ப்ரப4வந்தி அபி4வ்யஜ்யந்தே, அஹ்ந꞉ ஆக3ம꞉ அஹராக3ம꞉ தஸ்மிந் அஹராக3மே காலே ப்3ரஹ்மண꞉ ப்ரபோ3த4காலே ।
तथा रात्र्यागमे ब्रह्मणः स्वापकाले प्रलीयन्ते सर्वाः व्यक्तयः तत्रैव पूर्वोक्ते अव्यक्तसंज्ञके ॥ १८ ॥ததா2 ராத்ர்யாக3மே ப்3ரஹ்மண꞉ ஸ்வாபகாலே ப்ரலீயந்தே ஸர்வா꞉ வ்யக்தய꞉ தத்ரைவ பூர்வோக்தே அவ்யக்தஸம்ஜ்ஞகே ॥ 18 ॥
அவ்யக்தம் என்பது பிரஜாபதியினுடைய தூங்கும் காலம். அதிலிருந்து வியக்தம் ஆகும்பொழுது (வெளிப்படும்பொழுது) ஸ்தாவர ஜங்கம லக்ஷணங்களோடு கூடிய எல்லா பிரஜைகளும் உண்டாகின்றார்கள். அதுவே பகலாகும். அந்த பகல்காலமே பிரஹ்ம்மாவினுடைய விழிப்பு நிலையாகும்.
அவ்வாறே இரவு வரும்பொழுது பிரம்மாவினுடைய தூங்கும் காலத்தில் வெளிப்பட்டவைகள் எல்லாம் முன்பு கூறப்பட்ட அவ்யக்தத்தில் லயமாகின்றன.