अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ब्रह्मलोकसहिताः लोकाः कस्मात् पुनरावर्तिनः ? कालपरिच्छिन्नत्वात् । कथम् ? —ப்3ரஹ்மலோகஸஹிதா꞉ லோகா꞉ கஸ்மாத் புநராவர்திந꞉ ? காலபரிச்சி2ந்நத்வாத் । கத2ம் ? —
பிரஹ்ம்ம லோகத்துடன் எல்லா லோகங்களும் ஏன் புனராவி ருத்தி உடையனவாய் இருக்கின்றன. காலப்பரிச்சின்னமாய் இருப் பதால், அது எவ்வாறு-
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / २८28
सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥ १७ ॥ஸஹஸ்ரயுக3பர்யந்தமஹர்யத்3ப்3ரஹ்மணோ விது3꞉ ।
ராத்ரிம் யுக3ஸஹஸ்ராந்தாம் தே(அ)ஹோராத்ரவிதோ3 ஜநா꞉ ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सहस्रयुगपर्यन्तं सहस्राणि युगानि पर्यन्तः पर्यवसानं यस्य अह्नः तत् अहः सहस्रयुगपर्यन्तम् , ब्रह्मणः प्रजापतेः विराजः विदुः ।ஸஹஸ்ரயுக3பர்யந்தம் ஸஹஸ்ராணி யுகா3நி பர்யந்த꞉ பர்யவஸாநம் யஸ்ய அஹ்ந꞉ தத் அஹ꞉ ஸஹஸ்ரயுக3பர்யந்தம் , ப்3ரஹ்மண꞉ ப்ரஜாபதே꞉ விராஜ꞉ விது3꞉ ।
रात्रिम् अपि युगसहस्रान्तां अहःपरिमाणामेव ।ராத்ரிம் அபி யுக3ஸஹஸ்ராந்தாம் அஹ꞉பரிமாணாமேவ ।
के विदुरित्याह —கே விது3ரித்யாஹ —
ते अहोरात्रविदः कालसङ्ख्याविदो जनाः इत्यर्थः । यतः एवं कालपरिच्छिन्नाः ते, अतः पुनरावर्तिनो लोकाः ॥ १७ ॥தே அஹோராத்ரவித3꞉ காலஸங்க்2யாவிதோ3 ஜநா꞉ இத்யர்த2꞉ । யத꞉ ஏவம் காலபரிச்சி2ந்நா꞉ தே, அத꞉ புநராவர்திநோ லோகா꞉ ॥ 17 ॥
பிரஹ்ம்மா, பிரஜாபதி என்ற விராட்டிற்கு ஆயிரம் யுகங்களின் முடிவு (சேர்ந்தது) ஒரு பகலாகும் என்று அறிவார்கள்.
அவ்வாறே ஆயிரம் யுகங்களின் முடிவு ஒரு இரவாகும்.
அவர்கள் அறிந்தவர்கள் என்று கூறுகிறார்.
அவர்கள் பகல் இரவு இவைகளை அறிந்தவர்கள் என்றால் காலத்தின் அளவை (தத்துவத்தை) அறிந்தவர்கள். (அறிந்த ஜனங் கள்) எதனால் அவர்கள் காலத்தினால் வரையறுக்கப்பட்டோர்களோ ஆதலால் அவர்கள் புனராவிர்த்தி உடையவர்கள். (லோகங்களை மாறி மாறி அடைகிறார்கள்)