अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किं पुनः त्वत्तः अन्यत् प्राप्ताः पुनरावर्तन्ते इति, उच्यते —கிம் புந꞉ த்வத்த꞉ அந்யத் ப்ராப்தா꞉ புநராவர்தந்தே இதி, உச்யதே —
மேலும் உன்னைத் தவிர மற்றதை அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்களா? என்று?
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / २८28

आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन ।
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते ॥ १६ ॥
ஆப்3ரஹ்மபு4வநால்லோகா꞉ புநராவர்திநோ(அ)ர்ஜுந ।
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்3யதே ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आब्रह्मभुवनात् भवन्ति अस्मिन् भूतानि इति भुवनम् ब्रह्मभुवनम् ब्रह्मलोक इत्यर्थः ।ஆப்3ரஹ்மபு4வநாத் ப4வந்தி அஸ்மிந் பூ4தாநி இதி பு4வநம் ப்3ரஹ்மபு4வநம் ப்3ரஹ்மலோக இத்யர்த2꞉ ।
आब्रह्मभुवनात् सह ब्रह्मभुवनेन लोकाः सर्वे पुनरावर्तिनः पुनरावर्तनस्वभावाः हे अर्जुन । माम् एकम् उपेत्य तु कौन्तेय पुनर्जन्म पुनरुत्पत्तिः न विद्यते ॥ १६ ॥ஆப்3ரஹ்மபு4வநாத் ஸஹ ப்3ரஹ்மபு4வநேந லோகா꞉ ஸர்வே புநராவர்திந꞉ புநராவர்தநஸ்வபா4வா꞉ ஹே அர்ஜுந । மாம் ஏகம் உபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம புநருத்பத்தி꞉ ந வித்3யதே ॥ 16 ॥
எதில் பிராணிகள் உற்பத்தி ஆகின்றனவோ, எதில் வசிக்கின் றதோ அதனுடைய பெயர் புவனம். பிரஹ்ம புவனம், பிரஹ்மலோகம் என்பது பொருள்.
ஹே அர்ஜுனா! பிரஹ்ம்மலோகம் முதல் எல்லா லோகங்களும் புனராவிர்த்தி (மறுபடியும், மறுபடியும் பிறந்து இறத்தல்) உடையது. ஆகையால் என் ஒருவனையே அடைந்ததால் ஹே கௌந்தேய! புனர்ஜன்மம் (மறுபடியும், மறுபடியும் பிறத்தல்) என்பது கிடையாது.