अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तव सौलभ्येन किं स्यात् इत्युच्यते ; शृणु तत् मम सौलभ्येन यत् भवति —தவ ஸௌலப்4யேந கிம் ஸ்யாத் இத்யுச்யதே ; ஶ்ருணு தத் மம ஸௌலப்4யேந யத் ப4வதி —
தங்களை சுலபமாக அடைவதால் என்ன ஏற்படும்? என்றால் கூறுகிறேன் என்னை சுலபமாய் அடைவதினால் என்ன ஏற்ப டுகின்றதோ அதைக்கேள். கேள்-
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / २८28
मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः ॥ १५ ॥மாமுபேத்ய புநர்ஜந்ம து3꞉கா2லயமஶாஶ்வதம் ।
நாப்நுவந்தி மஹாத்மாந꞉ ஸம்ஸித்3தி4ம் பரமாம் க3தா꞉ ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
माम् उपेत्य माम् ईश्वरम् उपेत्य मद्भावमापद्य पुनर्जन्म पुनरुत्पत्तिं न प्राप्नुवन्ति ।மாம் உபேத்ய மாம் ஈஶ்வரம் உபேத்ய மத்3பா4வமாபத்3ய புநர்ஜந்ம புநருத்பத்திம் ந ப்ராப்நுவந்தி ।
किंविशिष्टं पुनर्जन्म न प्राप्नुवन्ति इति, तद्विशेषणमाह —கிம்விஶிஷ்டம் புநர்ஜந்ம ந ப்ராப்நுவந்தி இதி, தத்3விஶேஷணமாஹ —
दुःखालयं दुःखानाम् आध्यात्मिकादीनां आलयम् आश्रयम् आलीयन्ते यस्मिन् दुःखानि इति दुःखालयं जन्म । न केवलं दुःखालयम् , अशाश्वतम् अनवस्थितस्वरूपं च । नाप्नुवन्ति ईदृशं पुनर्जन्म महात्मानः यतयः संसिद्धिं मोक्षाख्यां परमां प्रकृष्टां गताः प्राप्ताः । ये पुनः मां न प्राप्नुवन्ति ते पुनः आवर्तन्ते ॥ १५ ॥து3꞉கா2லயம் து3꞉கா2நாம் ஆத்4யாத்மிகாதீ3நாம் ஆலயம் ஆஶ்ரயம் ஆலீயந்தே யஸ்மிந் து3꞉கா2நி இதி து3꞉கா2லயம் ஜந்ம । ந கேவலம் து3꞉கா2லயம் , அஶாஶ்வதம் அநவஸ்தி2தஸ்வரூபம் ச । நாப்நுவந்தி ஈத்3ருஶம் புநர்ஜந்ம மஹாத்மாந꞉ யதய꞉ ஸம்ஸித்3தி4ம் மோக்ஷாக்2யாம் பரமாம் ப்ரக்ருஷ்டாம் க3தா꞉ ப்ராப்தா꞉ । யே புந꞉ மாம் ந ப்ராப்நுவந்தி தே புந꞉ ஆவர்தந்தே ॥ 15 ॥
ஈஸ்வரனாகிய என்னை அடைந்து என்னுடைய பாவமாகவே ஆகி மறுஜன்மத்தை (மறுபிறப்பை) அடையமாட்டார்கள்.
எப்படிப்பட்ட புனர்ஜன்மத்தை அடையமாட்டார்கள் என்பதன் விசேஷணத்தைக் கூறுகிறார்-
துக்காலயத்தை அடையமாட்டார்கள். துக்காலயம் என்றால் ஆத்யாத்மிகம் முதலான துக்கங்களின் இருப்பிடம். அதுவே ஜன்மா (பிறப்பு) துக்காலயம் மட்டுமல்ல. நிலையற்றதும் கூட. மேலான மோக்ஷப் பிராப்தியை அடைந்த மஹாத்மாக்களாகிய சந்நியாசிகள் துக்காலயமாகவும் நிலையற்றதாயும் உள்ள புனர்ஜன்மாவை அடைய மாட்டார்கள். மறுபடியும் எவர்கள் என்னை அடையவில்லையோ அவர்கள் மீண்டும், மீண்டும் பிறப்பார்கள்.