अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यस्मात् —யஸ்மாத் —
ஏனெனில்
श्लोकः ६१ஶ்லோக꞉ 61 / ७८78
ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥ ६१ ॥ஈஶ்வர꞉ ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3ஶே(அ)ர்ஜுந திஷ்ட2தி ।
ப்4ராமயந்ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா ॥ 61 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ईश्वरः ईशनशीलः नारायणः सर्वभूतानां सर्वप्राणिनां हृद्देशे हृदयदेशे अर्जुन शुक्लान्तरात्मस्वभावः विशुद्धान्तःकरणः — ‘अहश्च कृष्णमहरर्जुनं च’ (ऋ. मं. ६ । १ । ९ । १) इति दर्शनात् — तिष्ठति स्थितिं लभते ।ஈஶ்வர꞉ ஈஶநஶீல꞉ நாராயண꞉ ஸர்வபூ4தாநாம் ஸர்வப்ராணிநாம் ஹ்ருத்3தே3ஶே ஹ்ருத3யதே3ஶே அர்ஜுந ஶுக்லாந்தராத்மஸ்வபா4வ꞉ விஶுத்3தா4ந்த꞉கரண꞉ — ‘அஹஶ்ச க்ருஷ்ணமஹரர்ஜுநம் ச’ (ரு. மம். 6 । 1 । 9 । 1) இதி த3ர்ஶநாத் — திஷ்ட2தி ஸ்தி2திம் லப4தே ।
तेषु सः कथं तिष्ठतीति, आह —தேஷு ஸ꞉ கத2ம் திஷ்ட2தீதி, ஆஹ —
भ्रामयन् भ्रमणं कारयन् सर्वभूतानि यन्त्रारूढानि यन्त्राणि आरूढानि अधिष्ठितानि इव — इति इवशब्दः अत्र द्रष्टव्यः — यथा दारुकृतपुरुषादीनि यन्त्रारूढानि । मायया च्छद्मना भ्रामयन् तिष्ठति इति सम्बन्धः ॥ ६१ ॥ப்4ராமயந் ப்4ரமணம் காரயந் ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி யந்த்ராணி ஆரூடா4நி அதி4ஷ்டி2தாநி இவ — இதி இவஶப்3த3꞉ அத்ர த்3ரஷ்டவ்ய꞉ — யதா2 தா3ருக்ருதபுருஷாதீ3நி யந்த்ராரூடா4நி । மாயயா ச்ச2த்3மநா ப்4ராமயந் திஷ்ட2தி இதி ஸம்ப3ந்த4꞉ ॥ 61 ॥
ஹே அர்ஜுன! எல்லோரையும் ஆளும் திறமை உள்ள நாராயணன் எல்லோருடைய இருதய பிரதேசத்தில் அதாவது சுத்தாந்தக் கரணத்தில் விளங்குகிறார். இங்கு அர்ஜுனன் என்று கூறியது அர்ஜுன என்றால் வெள்ளை நிறமாகும். இங்கு சுத்தாந்த கரணத்தை குறிப்பிடுவதாக ஆகிறது. அஹச்ச க்ருஷ்ணமஹரர் ஜுனம் ச என்பதிலிருந்து அறிய முடிகிறது.
அவர் (ஈஸ்வரன்) எவ்வாறு இருக்கிறார் என்று கூறுகிறார்-
எல்லாப் பிராணிகளையும் எந்திரத்தில் ஏற்றினவைபோல் ஆட்டுவிப்பது போல் ஆட்டுவிக்கின்றார். எவ்வாறு மரத்தால் செய்யப்பட்ட மனிதர்கள் முதலியவைகளை யந்திரத்தினால் ஏற் றப்பட்டு மாயையால் ஆட்டுவிப்பது போல் இருக்கிறதோ அவ் வாறு என்று சம்பந்தப்படுத்தவேண்டும்.