अद्वैतभारती
सूत्रम् ३२ஸூத்ரம் 32 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்

आमनन्ति चैनमस्मिन् ॥ ३२ ॥ஆமநந்தி சைநமஸ்மிந் ॥ 32 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आमनन्ति चैनं परमेश्वरमस्मिन्मूर्धचुबुकान्तराले जाबालाः — ‘य एषोऽनन्तोऽव्यक्त आत्मा सोऽविमुक्ते प्रतिष्ठित इति । सोऽविमुक्तः कस्मिन्प्रतिष्ठित इति । वरणायां नास्यां च मध्ये प्रतिष्ठित इति । का वै वरणा का च नासीति’ । तत्र चेमामेव नासिकाम् ‘सर्वाणीन्द्रियकृतानि पापानि वारयतीति सा वरणा, सर्वाणीन्द्रियकृतानि पापानि नाशयतीति सा नासी’ इति वरणानासीति निरुच्य, पुनरप्यामनन्ति —‘कतमच्चास्य स्थानं भवतीति । भ्रुवोर्घ्राणस्य च यः सन्धिः स एष द्युलोकस्य परस्य च सन्धिर्भवति’ (जा. उ. २)इति । तस्मादुपपन्ना परमेश्वरे प्रादेशमात्रश्रुतिः ।ஆமநந்தி சைநம் பரமேஶ்வரமஸ்மிந்மூர்த4சுபு3காந்தராலே ஜாபா3லா꞉ — ‘ய ஏஷோ(அ)நந்தோ(அ)வ்யக்த ஆத்மா ஸோ(அ)விமுக்தே ப்ரதிஷ்டி2த இதி । ஸோ(அ)விமுக்த꞉ கஸ்மிந்ப்ரதிஷ்டி2த இதி । வரணாயாம் நாஸ்யாம் ச மத்4யே ப்ரதிஷ்டி2த இதி । கா வை வரணா கா ச நாஸீதி’ । தத்ர சேமாமேவ நாஸிகாம் ‘ஸர்வாணீந்த்3ரியக்ருதாநி பாபாநி வாரயதீதி ஸா வரணா, ஸர்வாணீந்த்3ரியக்ருதாநி பாபாநி நாஶயதீதி ஸா நாஸீ’ இதி வரணாநாஸீதி நிருச்ய, புநரப்யாமநந்தி —‘கதமச்சாஸ்ய ஸ்தா2நம் ப4வதீதி । ப்4ருவோர்க்4ராணஸ்ய ச ய꞉ ஸந்தி4꞉ ஸ ஏஷ த்3யுலோகஸ்ய பரஸ்ய ச ஸந்தி4ர்ப4வதி’ (ஜா. உ. 2)இதி । தஸ்மாது3பபந்நா பரமேஶ்வரே ப்ராதே3ஶமாத்ரஶ்ருதி꞉ ।
अभिविमानश्रुतिः प्रत्यगात्मत्वाभिप्राया । प्रत्यगात्मतया सर्वैः प्राणिभिरभिविमीयत इत्यभिविमानः । अभिगतो वायं प्रत्यगात्मत्वात् , विमानश्च मानवियोगात् इत्यभिविमानः । अभिविमिमीते वा सर्वं जगत् , कारणत्वादित्यभिविमानः । तस्मात्परमेश्वरो वैश्वानर इति सिद्धम् ॥ ३२ ॥அபி4விமாநஶ்ருதி꞉ ப்ரத்யகா3த்மத்வாபி4ப்ராயா । ப்ரத்யகா3த்மதயா ஸர்வை꞉ ப்ராணிபி4ரபி4விமீயத இத்யபி4விமாந꞉ । அபி4க3தோ வாயம் ப்ரத்யகா3த்மத்வாத் , விமாநஶ்ச மாநவியோகா3த் இத்யபி4விமாந꞉ । அபி4விமிமீதே வா ஸர்வம் ஜக3த் , காரணத்வாதி3த்யபி4விமாந꞉ । தஸ்மாத்பரமேஶ்வரோ வைஶ்வாநர இதி ஸித்3த4ம் ॥ 32 ॥
மேலும், ‘இவரை', பரமேசுவரரை, ‘இதில்’. தலைக்கும் சுபுகத்திற்கும் மத்தியில், ஜாபாலர்கள் சொல்லுகிறார்கள்; 'இந்த எல்லையற்ற வியக்தமில்லாத ஆத்மா எவரோ, அவர் அவிமுக்தத்தில் நிலைத்திருக்கிறார் என்று அந்த அவிமுக்தம் எதில் நிலைத்திருக்கிறது என்று. வரணைக்கும் நாஸிக்கும் மத்தியில் நிலைத்திருக்கிறது என்று. வரணா, எது, நாஸி எது என்று' அங்கே இந்த நாஸிகையையே (மூக்கையே) வரணா நாஸி என்று, இந்திரியங்களால் செய்யப்படும் எல்லா பாபங்களையும் வாரணம் செய்கிறது (விலக்குகிறது) என்பதினால் அது வரணா, இந்திரியங்களால் செய்யப்படும் எல்லா பாபங்களையும் நாசம் செய்கிறது என்பதினால் நாஸீ என்று நிர்வசனம் செய்துவிட்டு, மறுபடியும் சொல்கி றார்கள் ‘இதற்கு இருப்பிடமாக எது இருக்கிறது என்று புருவங்களுக்கும் மூக்குக்கும் எது ஸந்தியோ (சேரும் இடமோ) அது. இது த்யுலோகத்திற்கும் (ஸ்வர்க்க லோகத்திற்கும்) மேலுள்ளதற்கும் (பிரஹ்மலோகத் திற்கும்) ஸந்தியாக இருக்கிறது என்று' (ஜாபால 1). ஆகையால் பிராதேசமாத்திரம் என்ற சுருதி பரமேசுவர ரிடத்தில் பொருத்தமானது.
“அபிவிமான” என்ற சுருதி உள்ளேயுள்ள ஆத்மா வாயிருப்பதை அபிப்பிராயமாயுள்ளது. எல்லா பிராணி களாலும் உள்ளேயுள்ள ஆத்மாவாக அறியப்படுகிறது என்பதினால் ‘அபிவிமானர்’ அல்லது இவர் உள்ளேயுள்ள ஆத்மாவாக இருப்பதால் “அபிகதர்” (எங்குமுள்ளவர்) அளவு இல்லாததினால் “விமானர்” என்று “அபிவிமானர்” அல்லது, ஜகத் காரணமாயிருப்பதால் எல்லாவற்றையும் நிர்மாணம் செய்கிறார் என்பதினால் “அபிவிமானர்”

ஆகையால் பரமேசுவரர்தான் வைசுவாநரர் என்று ஸித்தம்.

இவ்விதம் முதலாவது அத்யாயத்தில் இரண்டாவது பாதம்.