अद्वैतभारती
सूत्रम् ३१ஸூத்ரம் 31 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்

सम्पत्तेरिति जैमिनिस्तथा हि दर्शयति ॥ ३१ ॥ஸம்பத்தேரிதி ஜைமிநிஸ்ததா2 ஹி த3ர்ஶயதி ॥ 31 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सम्पत्तिनिमित्ता वा स्यात्प्रादेशमात्रश्रुतिः । कुतः ? तथाहि समानप्रकरणं वाजसनेयिब्राह्मणं द्युप्रभृतीन्पृथिवीपर्यन्तांस्त्रैलोक्यात्मनो वैश्वानरस्यावयवानध्यात्ममूर्धप्रभृतिषु चुबुकपर्यन्तेषु देहावयवेषु सम्पादयत्प्रादेशमात्रसम्पत्तिं परमेश्वरस्य दर्शयति — ‘प्रादेशमात्रमिव ह वै देवाः सुविदिता अभिसम्पन्नास्तथा नु व एतान्वक्ष्यामि यथा प्रादेशमात्रमेवाभिसम्पादयिष्यामीति । स होवाच मूर्धानमुपदिशन्नुवाचैष वा अतिष्ठा वैश्वानर इति । चक्षुषी उपदिशन्नुवाचैष वै सुतेजा वैश्वानर इति । नासिके उपदिशन्नुवाचैष वै पृथग्वर्त्मात्मा वैश्वानर इति । मुख्यमाकाशमुपदिशन्नुवाचैष वै बहुलो वैश्वानर इति । मुख्या अप उपदिशन्नुवाचैष वै रयिर्वैश्वानर इति । चुबुकमुपदिशन्नुवाचैष वै प्रतिष्ठा वैश्वानरः’ इति । चुबुकमित्यधरं मुखफलकमुच्यते ।ஸம்பத்திநிமித்தா வா ஸ்யாத்ப்ராதே3ஶமாத்ரஶ்ருதி꞉ । குத꞉ ? ததா2ஹி ஸமாநப்ரகரணம் வாஜஸநேயிப்3ராஹ்மணம் த்3யுப்ரப்4ருதீந்ப்ருதி2வீபர்யந்தாம்ஸ்த்ரைலோக்யாத்மநோ வைஶ்வாநரஸ்யாவயவாநத்4யாத்மமூர்த4ப்ரப்4ருதிஷு சுபு3கபர்யந்தேஷு தே3ஹாவயவேஷு ஸம்பாத3யத்ப்ராதே3ஶமாத்ரஸம்பத்திம் பரமேஶ்வரஸ்ய த3ர்ஶயதி — ‘ப்ராதே3ஶமாத்ரமிவ ஹ வை தே3வா꞉ ஸுவிதி3தா அபி4ஸம்பந்நாஸ்ததா2 நு வ ஏதாந்வக்ஷ்யாமி யதா2 ப்ராதே3ஶமாத்ரமேவாபி4ஸம்பாத3யிஷ்யாமீதி । ஸ ஹோவாச மூர்தா4நமுபதி3ஶந்நுவாசைஷ வா அதிஷ்டா2 வைஶ்வாநர இதி । சக்ஷுஷீ உபதி3ஶந்நுவாசைஷ வை ஸுதேஜா வைஶ்வாநர இதி । நாஸிகே உபதி3ஶந்நுவாசைஷ வை ப்ருத2க்3வர்த்மாத்மா வைஶ்வாநர இதி । முக்2யமாகாஶமுபதி3ஶந்நுவாசைஷ வை ப3ஹுலோ வைஶ்வாநர இதி । முக்2யா அப உபதி3ஶந்நுவாசைஷ வை ரயிர்வைஶ்வாநர இதி । சுபு3கமுபதி3ஶந்நுவாசைஷ வை ப்ரதிஷ்டா2 வைஶ்வாநர꞉’ இதி । சுபு3கமித்யத4ரம் முக2ப2லகமுச்யதே ।
यद्यपि वाजसनेयके द्यौरतिष्ठात्वगुणा समाम्नायते, आदित्यश्च सुतेजस्त्वगुणः, छान्दोग्ये पुनः द्यौः सुतेजस्त्वगुणा समाम्नायते, आदित्यश्च विश्वरूपत्वगुणः; तथापि नैतावता विशेषेण किञ्चिद्धीयते, प्रादेशमात्रश्रुतेरविशेषात् , सर्वशाखाप्रत्ययत्वाच्च । सम्पत्तिनिमित्तां प्रादेशमात्रश्रुतिं युक्ततरां जैमिनिराचार्यो मन्यते ॥ ३१ ॥யத்3யபி வாஜஸநேயகே த்3யௌரதிஷ்டா2த்வகு3ணா ஸமாம்நாயதே, ஆதி3த்யஶ்ச ஸுதேஜஸ்த்வகு3ண꞉, சா2ந்தோ3க்3யே புந꞉ த்3யௌ꞉ ஸுதேஜஸ்த்வகு3ணா ஸமாம்நாயதே, ஆதி3த்யஶ்ச விஶ்வரூபத்வகு3ண꞉; ததா2பி நைதாவதா விஶேஷேண கிஞ்சித்3தீ4யதே, ப்ராதே3ஶமாத்ரஶ்ருதேரவிஶேஷாத் , ஸர்வஶாகா2ப்ரத்யயத்வாச்ச । ஸம்பத்திநிமித்தாம் ப்ராதே3ஶமாத்ரஶ்ருதிம் யுக்ததராம் ஜைமிநிராசார்யோ மந்யதே ॥ 31 ॥
அல்லது ஒட்டைச்சாண் அளவு என்ற சுருதி ஸம்பத்தியை நிமித்தமாயுடையதாய் இருக்கலாம். அப்படியே ஸமான பிரகரணமாயிருக்கிற வாஜஸனேயி பிராஹ்மணம் மூவுலகத்தையும் சரீரமாயுடைய வைசுவா நரருடைய அவயவங்களாகிற த்யுலோகம் முதல் பூமி முடிய உள்ளவைகளை அத்யாத்மமான தலை முதல் சுபுகம் வரையிலுள்ள தேஹ அவயவங்களில் ஏற்றிச் சொல்லி, பரமேசுவரருக்கு ஒட்டைச்சாண் என்ற ஸம்பத்தியை காட்டுகிறது; 'தேவர்கள் (அளவுக்குட் படாத ஈசுவரனை) பிராதேசமாத்திரம் (ஒட்டைச்சாண் அளவுள்ளவர்) போலவே (ஸம்பத்தியால் கல்பித்து) நன்கு தியானித்தவர்களாக (ஈசுவரனை பிரத்யக்காக) அடைந் தார்கள். ஆகையால் எப்படி பிராதேச மாத்திரமாகவே வைச்வானரனை ஸம்பாதிப்பேனோ (பாவிப்பேனோ) அப்படியே உங்களுக்கு இவைகளை சொல்கிறேன்' என்று அவர் சொன்னார். மேலேயிருக்கிற வைசுவாநரர் இது என்று தலையை கையால் காட்டிக்கொண்டு சொன்னார். (வைச்வாநரனுக்கு த்யுலோகம் தலை) ஸுதேஜஸ் வைசுவாநரர் இது என்று கண்களை காட்டிக்கொண்டு சொன்னார். எங்கேயும் போகக்கூடிய ஸ்வபாவமுள்ள வைசுவாநரர் இது என்று மூக்குகளை காட்டிக்கொண்டு சொன்னார். வியாபகமான வைசுவாநரர் இது என்று வாயிலுள்ள ஆகாசத்தை காட்டிக்கொண்டு சொன்னார். ஸம்பத்து ரூபமாயிருக்கும் வைசுவாநரர் இது என்று வாயிலுள்ள ஜலத்தை காட்டிக்கொண்டு சொன்னார். நிலையான வைசுவாநரர் இது என்று சுபுகத்தை காட்டிக் கொண்டு சொன்னார்' என்று. சுபுகம் என்று கீழேயுள்ள வாய்ப்பலகை (முகவாய்க்கட்டை) சொல்லப்படுகிறது.
வாஜஸநேயத்தில் த்யுலோகம் மேலேயிருப்பதான குணமுள்ளதாயும், ஆதித்யன் ஸுதேஜஸ் தன்மையை மணமாகவுடையதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சாந்தோக்கியத்திலோ த்யுலோகம் ஸுதேஜஸ் தன்மையை குணமாகவுடையதாகவும், ஆதித்யன் விசுவரூப (எல்லா ரூபமாயிருக்கும்) தன்மையை குணமாயுடையதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. என்றிருந்த போதிலும், அப்படி யும் இவ்வளவு வித்யாஸத்தினால் எவ்வித குறைவு மில்லை, பிராதேச மாத்திரம் என்ற சுருதியில் வித்தியாஸ மில்லாததினால், எல்லா சாகைகளிலும் (ஒரே விதமாய்) ஞான மேற்படுவதினாலும், பிராதேசமாத்திரம் என்ற சுருதி ஸம்பத்தியை நிமித்தமாயுடையது என்பது மிக உசிதமா யிருப்பதாக ஜைமினி ஆசார்யார் எண்ணுகிறார்.