सूत्रम् ३०ஸூத்ரம் 30 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்
अनुस्मृतेर्बादरिः ॥ ३० ॥அநுஸ்ம்ருதேர்பா3த3ரி꞉ ॥ 30 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रादेशमात्रहृदयप्रतिष्ठेन वायं मनसानुस्मर्यते । तेन ‘प्रादेशमात्रः’ इत्युच्यते । यथा प्रस्थमिता यवाः प्रस्था इत्युच्यन्ते, तद्वत् । यद्यपि च यवेषु स्वगतमेव परिमाणं प्रस्थसम्बन्धाद्व्यज्यते, न चेह परमेश्वरगतं किञ्चित्परिमाणमस्ति, यद्धृदयसम्बन्धाद्व्यज्येत; तथापि प्रयुक्तायाः प्रादेशमात्रश्रुतेः सम्भवति यथाकथञ्चिदनुस्मरणमालम्बनमित्युच्यते । प्रादेशमात्रत्वेन वायमप्रादेशमात्रोऽप्यनुस्मरणीयः प्रादेशमात्रश्रुत्यर्थवत्तायै । एवमनुस्मृतिनिमित्ता परमेश्वरे प्रादेशमात्रश्रुतिरिति बादरिराचार्यो मन्यते ॥ ३० ॥ப்ராதே3ஶமாத்ரஹ்ருத3யப்ரதிஷ்டே2ந வாயம் மநஸாநுஸ்மர்யதே । தேந ‘ப்ராதே3ஶமாத்ர꞉’ இத்யுச்யதே । யதா2 ப்ரஸ்த2மிதா யவா꞉ ப்ரஸ்தா2 இத்யுச்யந்தே, தத்3வத் । யத்3யபி ச யவேஷு ஸ்வக3தமேவ பரிமாணம் ப்ரஸ்த2ஸம்ப3ந்தா4த்3வ்யஜ்யதே, ந சேஹ பரமேஶ்வரக3தம் கிஞ்சித்பரிமாணமஸ்தி, யத்3த்4ருத3யஸம்ப3ந்தா4த்3வ்யஜ்யேத; ததா2பி ப்ரயுக்தாயா꞉ ப்ராதே3ஶமாத்ரஶ்ருதே꞉ ஸம்ப4வதி யதா2கத2ஞ்சித3நுஸ்மரணமாலம்ப3நமித்யுச்யதே । ப்ராதே3ஶமாத்ரத்வேந வாயமப்ராதே3ஶமாத்ரோ(அ)ப்யநுஸ்மரணீய꞉ ப்ராதே3ஶமாத்ரஶ்ருத்யர்த2வத்தாயை । ஏவமநுஸ்ம்ருதிநிமித்தா பரமேஶ்வரே ப்ராதே3ஶமாத்ரஶ்ருதிரிதி பா3த3ரிராசார்யோ மந்யதே ॥ 30 ॥
அல்லது ஒட்டைச்சாண் அளவுள்ள ஹ்ருதயத் திலிருக்கும் மனஸினால் இவர் அதை அனுஸரித்து ஸ்மரிக்கப் (தியானிக்க) படுகிறார், அதனால் ஓட்டைச் சாண் அளவுள்ளவராக சொல்லப்படுகிறார்; மரக்காலால் அளக்கப்பட்ட யவங்கள் மரக்கால் என்று எப்படி சொல்லப்படுகின்றனவோ, அதைப்போல் யவங்களில் அதற்குள்ள அளவுதான் மரக்காலுடைய ஸம்பந்தத்தினால் வெளியில் தெரிகிறது; அவ்விதம் பரமேசுவரருக்கு உள்ள அளவு எதுவும் ஹ்ருதய ஸம்பந்தத்தினால் வெளியில் தெரியும்படி கிடையாது; என்றிருந்த போதிலும் அப்படியும் சொல்லப்பட்டிருக்கிற ஒட்டைச்சாண் அளவு என்ற சுருதிக்கு எப்படியாவது அனுஸ்மரணம் (த்யானம்) பிடிப்பாக ஸம்பவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அல்லது ஒட்டைச்சாண் அளவு இல்லாதவரும்கூட, ஒட்டைச்சாண் என்று சொன்ன சுருதிக்கு பிரயோஜன மிருக்கவேண்டியதற்காக ஒட்டைச்சாண் அளவுள்ளவ ரென்று ஸ்மரிக்கப்பட வேண்டியவர். இவ்விதமாக பரமேசுவரரிடத்தில் சொல்லப்படும் ஒட்டைச்சாண் அளவு என்ற சுருதி அனுஸ்மிருதியை நிமித்தமாயுள்ளது என்று பாதரி ஆசார்யார் எண்ணுகிறார்.