अद्वैतभारती
सूत्रम् २९ஸூத்ரம் 29 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்

अभिव्यक्तेरित्याश्मरथ्यः ॥ २९ ॥அபி4வ்யக்தேரித்யாஶ்மரத்2ய꞉ ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अतिमात्रस्यापि परमेश्वरस्य प्रादेशमात्रत्वमभिव्यक्तिनिमित्तं स्यात् । अभिव्यज्यते किल प्रादेशमात्रपरिमाणः परमेश्वर उपासकानां कृते । प्रदेशविशेषेषु वा हृदयादिषूपलब्धिस्थानेषु विशेषेणाभिव्यज्यते । अतः परमेश्वरेऽपि प्रादेशमात्रश्रुतिरभिव्यक्तेरुपपद्यत इत्याश्मरथ्य आचार्यो मन्यते ॥ २९ ॥அதிமாத்ரஸ்யாபி பரமேஶ்வரஸ்ய ப்ராதே3ஶமாத்ரத்வமபி4வ்யக்திநிமித்தம் ஸ்யாத் । அபி4வ்யஜ்யதே கில ப்ராதே3ஶமாத்ரபரிமாண꞉ பரமேஶ்வர உபாஸகாநாம் க்ருதே । ப்ரதே3ஶவிஶேஷேஷு வா ஹ்ருத3யாதி3ஷூபலப்3தி4ஸ்தா2நேஷு விஶேஷேணாபி4வ்யஜ்யதே । அத꞉ பரமேஶ்வரே(அ)பி ப்ராதே3ஶமாத்ரஶ்ருதிரபி4வ்யக்தேருபபத்3யத இத்யாஶ்மரத்2ய ஆசார்யோ மந்யதே ॥ 29 ॥
அளவைமீறியுள்ள பரமேசுவரருக்கும் அபிவ்யக்தி (வெளியில் தெரிவது) காரணமாக ஒட்டைச்சாண் அளவுள்ள தன்மையிருக்கலாம். உபாஸகர்களுக்காக பரமேசுவரர் ஒட்டைசாண் அளவு உள்ளவராக அபிவ்யக்திடைகிறார் அல்லவா? அல்லது பிரதேசங் களில் அதாவது ஹ்ருதயம் முதலான அறியப்படுவ தற்குள்ள இடங்களில் விசேஷமாக அபிவ்யக்தி யடைகிறார். ஆகையால் பரமேசுவரரிடத்திலும் பிராதேச மாத்ரர் என்ற சுருதி அபிவ்யக்தியினால் பொருந்துகிறது என்று ஆச்மரத்யரென்ற ஆசார்யார் அபிப்பிரயாப் படுகிறார்.