सूत्रम् २८ஸூத்ரம் 28 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்
साक्षादप्यविरोधं जैमिनिः ॥ २८ ॥ஸாக்ஷாத3ப்யவிரோத4ம் ஜைமிநி꞉ ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पूर्वं जाठराग्निप्रतीको जाठराग्न्युपाधिको वा परमेश्वर उपास्य इत्युक्तम् अन्तःप्रतिष्ठितत्वाद्यनुरोधेन । इदानीं तु विनैव प्रतीकोपाधिकल्पनाभ्यां साक्षादपि परमेश्वरोपासनपरिग्रहे न कश्चिद्विरोध इति जैमिनिराचार्यो मन्यते । ननु जाठराग्न्यपरिग्रहेऽन्तःप्रतिष्ठितत्ववचनं शब्दादीनि च कारणानि विरुध्येरन्निति । अत्रोच्यते — अन्तःप्रतिष्ठितत्ववचनं तावन्न विरुध्यते । न हीह ‘पुरुषविधं पुरुषेऽन्तः प्रतिष्ठितं वेद’ इति जाठराग्न्यभिप्रायेणेदमुच्यते, तस्याप्रकृतत्वादसंशब्दितत्वाच्च । कथं तर्हि ? यत्प्रकृतं मूर्धादिचुबुकान्तेषु पुरुषावयवेषु पुरुषविधत्वं कल्पितम् , तदभिप्रायेणेदमुच्यते — ‘पुरुषविधं पुरुषेऽन्तः प्रतिष्ठितं वेद’ इति । यथा वृक्षे शाखां प्रतिष्ठितां पश्यतीति, तद्वत् ।பூர்வம் ஜாட2ராக்3நிப்ரதீகோ ஜாட2ராக்3ந்யுபாதி4கோ வா பரமேஶ்வர உபாஸ்ய இத்யுக்தம் அந்த꞉ப்ரதிஷ்டி2தத்வாத்3யநுரோதே4ந । இதா3நீம் து விநைவ ப்ரதீகோபாதி4கல்பநாப்4யாம் ஸாக்ஷாத3பி பரமேஶ்வரோபாஸநபரிக்3ரஹே ந கஶ்சித்3விரோத4 இதி ஜைமிநிராசார்யோ மந்யதே । நநு ஜாட2ராக்3ந்யபரிக்3ரஹே(அ)ந்த꞉ப்ரதிஷ்டி2தத்வவசநம் ஶப்3தா3தீ3நி ச காரணாநி விருத்4யேரந்நிதி । அத்ரோச்யதே — அந்த꞉ப்ரதிஷ்டி2தத்வவசநம் தாவந்ந விருத்4யதே । ந ஹீஹ ‘புருஷவித4ம் புருஷே(அ)ந்த꞉ ப்ரதிஷ்டி2தம் வேத3’ இதி ஜாட2ராக்3ந்யபி4ப்ராயேணேத3முச்யதே, தஸ்யாப்ரக்ருதத்வாத3ஸம்ஶப்3தி3தத்வாச்ச । கத2ம் தர்ஹி ? யத்ப்ரக்ருதம் மூர்தா4தி3சுபு3காந்தேஷு புருஷாவயவேஷு புருஷவித4த்வம் கல்பிதம் , தத3பி4ப்ராயேணேத3முச்யதே — ‘புருஷவித4ம் புருஷே(அ)ந்த꞉ ப்ரதிஷ்டி2தம் வேத3’ இதி । யதா2 வ்ருக்ஷே ஶாகா2ம் ப்ரதிஷ்டி2தாம் பஶ்யதீதி, தத்3வத் ।
अथवा यः प्रकृतः च पुरुषविधत्वोपाधिः, तस्य यत्केवलं साक्षिरूपम् , तदभिप्रायेणेदमुच्यते — ‘पुरुषविधं पुरुषेऽन्तः प्रतिष्ठितं वेद’ इति । निश्चिते च पूर्वापरालोचनवशेन परमात्मपरिग्रहे, तद्विषय एव वैश्वानरशब्दः केनचिद्योगेन वर्तिष्यते — विश्वश्चायं नरश्चेति, विश्वेषां वायं नरः, विश्वे वा नरा अस्येति विश्वानरः परमात्मा, सर्वात्मत्वात् , विश्वानर एव वैश्वानरः । तद्धितोऽनन्यार्थः, राक्षसवायसादिवत् । अग्निशब्दोऽप्यग्रणीत्वादियोगाश्रयणेन परमात्मविषय एव भविष्यति । गार्हपत्यादिकल्पनं प्राणाहुत्यधिकरणत्वं च परमात्मनोऽपि सर्वात्मत्वादुपपद्यते ॥ २८ ॥அத2வா ய꞉ ப்ரக்ருத꞉ ச புருஷவித4த்வோபாதி4꞉, தஸ்ய யத்கேவலம் ஸாக்ஷிரூபம் , தத3பி4ப்ராயேணேத3முச்யதே — ‘புருஷவித4ம் புருஷே(அ)ந்த꞉ ப்ரதிஷ்டி2தம் வேத3’ இதி । நிஶ்சிதே ச பூர்வாபராலோசநவஶேந பரமாத்மபரிக்3ரஹே, தத்3விஷய ஏவ வைஶ்வாநரஶப்3த3꞉ கேநசித்3யோகே3ந வர்திஷ்யதே — விஶ்வஶ்சாயம் நரஶ்சேதி, விஶ்வேஷாம் வாயம் நர꞉, விஶ்வே வா நரா அஸ்யேதி விஶ்வாநர꞉ பரமாத்மா, ஸர்வாத்மத்வாத் , விஶ்வாநர ஏவ வைஶ்வாநர꞉ । தத்3தி4தோ(அ)நந்யார்த2꞉, ராக்ஷஸவாயஸாதி3வத் । அக்3நிஶப்3தோ3(அ)ப்யக்3ரணீத்வாதி3யோகா3ஶ்ரயணேந பரமாத்மவிஷய ஏவ ப4விஷ்யதி । கா3ர்ஹபத்யாதி3கல்பநம் ப்ராணாஹுத்யதி4கரணத்வம் ச பரமாத்மநோ(அ)பி ஸர்வாத்மத்வாது3பபத்3யதே ॥ 28 ॥
कथं पुनः परमेश्वरपरिग्रहे प्रादेशमात्रश्रुतिरुपपद्यत इति, तां व्याख्यातु मारभते —கத2ம் புந꞉ பரமேஶ்வரபரிக்3ரஹே ப்ராதே3ஶமாத்ரஶ்ருதிருபபத்3யத இதி, தாம் வ்யாக்2யாது மாரப4தே —
உள்ளேயிருக்கும் தன்மை முதலியதை அனுஸரித்து, ஜாடராக்னியை பிரதீகமாயுடைய, அல்லது ஜாடராக்னியை உபாதியாயுடைய, பரமேசுவரர் உபாஸிக் கப்படுபவர் என்று முன்னால் சொல்லப்பட்டது. இப்பொழுதோ பிரதீகம், உபாதி என்ற இரண்டு வித கல்பனையுமில்லாமலே ஸாக்ஷாத்தாகவே பரமேசுவர ருடைய உபாஸனையென்று எடுத்துக்கொண்டாலும் கூட விரோதம் எதுவுமில்லையென்று ஜைமினி ஆசாரியர் எண்ணுகிறார்.
ஜாடராக்னியை எடுத்துக்கொள்ளவில்லையானால் உள்ளேயிருக்கும் தன்மையைச் சொல்வது, சப்தம் முதலான காரணங்கள் இவை விரோதப்படுமே என்றால், அங்கு சொல்லப்படுகிறது. உள்ளேயிருக்கும் தன்மையைச் சொல்வது விரோதப்படாது. இங்கே 'புருஷவிதனாய் புருஷனில் உள்ளேயிருப்பவரை அறிகிறான்' என்று ஜாடராக்னியை அபிப்பிராயப்பட்டு இது சொல்லவில்லை, அது பிரகிருதமில்லாததினாலும் சப்தத்தினால் சொல்லப் படாதத்தினாலும் அப்படியானால் எப்படி? தலை முதல் சுபுகம் முடியவுள்ள புருஷனு டைய அவயவங்களில் எந்த புருஷவிதத் தன்மை பிரகிருதமாய் கல்பிக்கப்பட்டதோ, அந்த அபிப்பிராயத் தினால் ‘புருஷவிதனாய் புருஷனில் உள்ளேயிருப்பவரை அறிகிறான்' என்ற இது சொல்லப் படுகிறது. மரத்தில் நிலைத்திருக்கும் கிளையைப் பார்க்கிறான் என்பது எப்படியோ அதுபோல.

அல்லது, அத்யாத்மம் அதிதைவதம் என்று புருஷவிதத்தன்மையாகிற உபாதியுடைய எந்த பரமாத்மா பிரகிருதமாய் இருக்கிறாரோ, அவருக்கு எது வெறும் ஸாக்ஷியாயிருக்கும் ஸ்வரூபமோ அதை அபிப்பிராயப் பட்டு ‘புருஷனில் உள்ளே இருப்பவரை அறிகிறான்' என்ற இது சொல்லப்பட்டிருக்கிறது.
முன்பின் ஆலோசனை செய்வதினால் பரமாத்மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். என்று தீர்மானம் ஏற்பட்டு விட்டால்; வைசுவாநரன் என்ற சப்தம் ஏதேனும் உபாயத்தினால் அவர் விஷயமாகவே ஏற்பட்டுவிடும். இவர் விசுவமாகவும் (ஜகத்தாகவும்) நரனாகவும் (ஜீவனாகவும்) இருப்பவர். அல்லது இவர் விசுவங்களுடைய (எல்லாவற்றினுடைய) நரர் (உண்டு பண்ணுபவர்), அல்லது விசுவமான (எல்லா) நரர்களும் (ஜீவர்களும்) இவரைச் சேர்ந்தவர்கள் (இவரது ஸ்வரூபமாக அல்லது இவரால் நியமிக்கத்தக்கதாக உள்ளவர்கள்) என்று ‘விசுவாநரர்' பரமாத்மா, எல்லா வற்றிற்கும், ஆத்மாவாயிருப்பதால், 'விசுவாநரர்' தான் ‘வைசுவாநரர்’ 'தத்தித' பிரத்யயத்திற்கு வேறில்லை. அதுவே என்ற அர்த்தம், (ரக்ஷஸ் என்பது) ராக்ஷஸ, (வயஸ் என்பது) வாயஸ என்பது முதலியதைப் போல' ‘அக்னி’ என்ற சப்தமும் முன்னால் கொண்டு போகிறார் (அக்ரணீ) என்ற தன்மை முதலிய உபாயத்தை எடுத்துக்கொண்டால் பரமாத்ம விஷயமாகவே ஆகிவிடும். கார்ஹபத்யம் முதலிய கல்பனை, பிராணாஹுதிக்கு அதிகரணமா யிருப்பது, இவையும் எல்லாமாக இருக்கும் தன்மையினால் பரமாத்மாவிற்கும் பொருந்தும்.

(அ) பரமேசுவரரை எடுத்துக்கொள்ளும் பக்ஷத்தில் ‘ப்ராதேச மாத்ரர்' என்று சுருதி எப்படி பொருந்தும் என்று அதை விளக்கிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.