सूत्रम् २७ஸூத்ரம் 27 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்
अत एव न देवता भूतं च ॥ २७ ॥அத ஏவ ந தே3வதா பூ4தம் ச ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्पुनरुक्तम् — भूताग्नेरपि मन्त्रवर्णे द्युलोकादिसम्बन्धदर्शनात् ‘मूर्धैव सुतेजाः’ इत्याद्यवयवकल्पनं तस्यैव भविष्यतीति, तच्छरीराया देवताया वा ऐश्वर्ययोगादिति; तत्परिहर्तव्यम् । अत्रोच्यते — अत एवोक्तेभ्यो हेतुभ्यो न देवता वैश्वानरः । तथा भूताग्निरपि न वैश्वानरः । न हि भूताग्नेरौष्ण्यप्रकाशमात्रात्मकस्य द्युमूर्धत्वादिकल्पनोपपद्यते, विकारस्य विकारान्तरात्मत्वासम्भवात् । तथा देवतायाः सत्यप्यैश्वर्ययोगे न द्युमूर्धत्वादिकल्पना सम्भवति, अकारणत्वात् परमेश्वराधीनैश्वर्यत्वाच्च । आत्मशब्दासम्भवश्च सर्वेष्वेषु पक्षेषु स्थित एव ॥ २७ ॥யத்புநருக்தம் — பூ4தாக்3நேரபி மந்த்ரவர்ணே த்3யுலோகாதி3ஸம்ப3ந்த4த3ர்ஶநாத் ‘மூர்தை4வ ஸுதேஜா꞉’ இத்யாத்3யவயவகல்பநம் தஸ்யைவ ப4விஷ்யதீதி, தச்ச2ரீராயா தே3வதாயா வா ஐஶ்வர்யயோகா3தி3தி; தத்பரிஹர்தவ்யம் । அத்ரோச்யதே — அத ஏவோக்தேப்4யோ ஹேதுப்4யோ ந தே3வதா வைஶ்வாநர꞉ । ததா2 பூ4தாக்3நிரபி ந வைஶ்வாநர꞉ । ந ஹி பூ4தாக்3நேரௌஷ்ண்யப்ரகாஶமாத்ராத்மகஸ்ய த்3யுமூர்த4த்வாதி3கல்பநோபபத்3யதே, விகாரஸ்ய விகாராந்தராத்மத்வாஸம்ப4வாத் । ததா2 தே3வதாயா꞉ ஸத்யப்யைஶ்வர்யயோகே3 ந த்3யுமூர்த4த்வாதி3கல்பநா ஸம்ப4வதி, அகாரணத்வாத் பரமேஶ்வராதீ4நைஶ்வர்யத்வாச்ச । ஆத்மஶப்3தா3ஸம்ப4வஶ்ச ஸர்வேஷ்வேஷு பக்ஷேஷு ஸ்தி2த ஏவ ॥ 27 ॥
பூதாக்னிக்குகூட மந்திரவர்ணத்தில் த்யுலோகம் முதலானதுடன் ஸம்பந்தம் காணுவதால் சிரஸ்ஸே ஸுதேஜஸ் என்பது முதலிய அவயவங்களின் கல்பனை அதற்கே இருக்கலாமென்று எது சொல்லப்பட்டதோ, அல்லது அதை சரீரமாயுடைய தேவதைக்கு ஐசுவர்ய மிருப்பதால் இருக்கலாம் என்று எது சொல்லப்பட்டதோ, அவை பரிஹரிக்கப்படவேண்டும். இங்கு சொல்லப் படுகிறது. ‘அதனாலேயே’ சொல்லப்பட்டிருக்கும் காரணங்களினாலேயே வைசுவாநரன் தேவதையல்ல; அப்படியே பூதாக்னியும் வைசுவாநரர் இல்லை. உஷ்ணம், பிரகாசம் இவைகளை மாத்திரம் ஸ்வபாவமாயுடைய பூதாக்னிக்கு த்யுலோகம் சிரஸ் என்பது முதலான கல்பனை பொருந்தாதல்லவா? ஒரு விகாரத்திற்கு மற்றொரு விகாரரூபமாக இருக்கும் தன்மை ஸம்பவிக் காததினால். அப்படியே ஐசுவர்யமிருந்தபோதிலும் தேவதைக்கு த்யுலோகம் சிரஸ் என்பது முதலான கல்பனை பொருந்தாது, காரணத்தன்மையில்லாததி னாலும் ஈசுவரனுக்குக் கட்டுப்பட்ட ஐசுவர்யத்தையுடை தன்மையினாலும்.
இந்த எல்லா பக்ஷங்களிலுமே ஆத்மா என்ற சப்தம் பொருந்தாது என்பது இருக்கவேயிருக்கிறது.
இந்த எல்லா பக்ஷங்களிலுமே ஆத்மா என்ற சப்தம் பொருந்தாது என்பது இருக்கவேயிருக்கிறது.