सूत्रम् २६ஸூத்ரம் 26 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்
शब्दादिभ्योऽन्तःप्रतिष्ठानाच्च नेति चेन्न तथादृष्ट्युपदेशादसम्भवात्पुरुषमपि चैनमधीयते ॥ २६॥ஶப்3தா3தி3ப்4யோ(அ)ந்த꞉ப்ரதிஷ்டா2நாச்ச நேதி சேந்ந ததா2த்3ருஷ்ட்யுபதே3ஶாத3ஸம்ப4வாத்புருஷமபி சைநமதீ4யதே ॥ 26॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अत्राह — न परमेश्वरो वैश्वानरो भवितुमर्हति । कुतः ? शब्दादिभ्योऽन्तःप्रतिष्ठानाच्च । शब्दस्तावत् — वैश्वानरशब्दो न परमेश्वरे सम्भवति, अर्थान्तरे रूढत्वात् । तथाग्निशब्दः ‘स एषोऽग्निर्वैश्वानरः’ इति । आदिशब्दात्‘हृदयं गार्हपत्यः’ (छा. उ. ५ । १८ । २)इत्याद्यग्नित्रेताप्रकल्पनम्;‘तद्यद्भक्तं प्रथममागच्छेत्तद्धोमीयम्’ (छा. उ. ५ । १९ । १)इत्यादिना च प्राणाहुत्यधिकरणतासङ्कीर्तनम् । एतेभ्यो हेतुभ्यो जाठरो वैश्वानरः प्रत्येतव्यः । तथान्तःप्रतिष्ठानमपि श्रूयते — ‘पुरुषेऽन्तः प्रतिष्ठितं वेद’ इति । तच्च जाठरे सम्भवति ।அத்ராஹ — ந பரமேஶ்வரோ வைஶ்வாநரோ ப4விதுமர்ஹதி । குத꞉ ? ஶப்3தா3தி3ப்4யோ(அ)ந்த꞉ப்ரதிஷ்டா2நாச்ச । ஶப்3த3ஸ்தாவத் — வைஶ்வாநரஶப்3தோ3 ந பரமேஶ்வரே ஸம்ப4வதி, அர்தா2ந்தரே ரூட4த்வாத் । ததா2க்3நிஶப்3த3꞉ ‘ஸ ஏஷோ(அ)க்3நிர்வைஶ்வாநர꞉’ இதி । ஆதி3ஶப்3தா3த்‘ஹ்ருத3யம் கா3ர்ஹபத்ய꞉’ (சா2. உ. 5 । 18 । 2)இத்யாத்3யக்3நித்ரேதாப்ரகல்பநம்;‘தத்3யத்3ப4க்தம் ப்ரத2மமாக3ச்சே2த்தத்3தோ4மீயம்’ (சா2. உ. 5 । 19 । 1)இத்யாதி3நா ச ப்ராணாஹுத்யதி4கரணதாஸங்கீர்தநம் । ஏதேப்4யோ ஹேதுப்4யோ ஜாட2ரோ வைஶ்வாநர꞉ ப்ரத்யேதவ்ய꞉ । ததா2ந்த꞉ப்ரதிஷ்டா2நமபி ஶ்ரூயதே — ‘புருஷே(அ)ந்த꞉ ப்ரதிஷ்டி2தம் வேத3’ இதி । தச்ச ஜாட2ரே ஸம்ப4வதி ।
यदप्युक्तम् ‘मूर्धैव सुतेजाः’ इत्यादेर्विशेषात्कारणात्परमात्मा वैश्वानर इति, अत्र ब्रूमः — कुतो ह्येष निर्णयः, यदुभयथापि विशेषप्रतिभाने सति परमेश्वरविषय एव विशेष आश्रयणीयो न जाठरविषय इति । अथवा भूताग्नेरन्तर्बहिश्चावतिष्ठमानस्यैष निर्देशो भविष्यति । तस्यापि हि द्युलोकादिसम्बन्धो मन्त्रवर्णादवगम्यते —‘यो भानुना पृथिवीं द्यामुतेमामाततान रोदसी अन्तरिक्षम्’ (ऋ. सं. १० । ८८ । ४)इत्यादौ । अथवा तच्छरीराया देवताया ऐश्वर्ययोगात् द्युलोकाद्यवयवत्वं भविष्यति । तस्मान्न परमेश्वरो वैश्वानर इति ॥யத3ப்யுக்தம் ‘மூர்தை4வ ஸுதேஜா꞉’ இத்யாதே3ர்விஶேஷாத்காரணாத்பரமாத்மா வைஶ்வாநர இதி, அத்ர ப்3ரூம꞉ — குதோ ஹ்யேஷ நிர்ணய꞉, யது3ப4யதா2பி விஶேஷப்ரதிபா4நே ஸதி பரமேஶ்வரவிஷய ஏவ விஶேஷ ஆஶ்ரயணீயோ ந ஜாட2ரவிஷய இதி । அத2வா பூ4தாக்3நேரந்தர்ப3ஹிஶ்சாவதிஷ்ட2மாநஸ்யைஷ நிர்தே3ஶோ ப4விஷ்யதி । தஸ்யாபி ஹி த்3யுலோகாதி3ஸம்ப3ந்தோ4 மந்த்ரவர்ணாத3வக3ம்யதே —‘யோ பா4நுநா ப்ருதி2வீம் த்3யாமுதேமாமாததாந ரோத3ஸீ அந்தரிக்ஷம்’ (ரு. ஸம். 10 । 88 । 4)இத்யாதௌ3 । அத2வா தச்ச2ரீராயா தே3வதாயா ஐஶ்வர்யயோகா3த் த்3யுலோகாத்3யவயவத்வம் ப4விஷ்யதி । தஸ்மாந்ந பரமேஶ்வரோ வைஶ்வாநர இதி ॥
अत्रोच्यते — न तथादृष्ट्युपदेशादिति । न शब्दादिभ्यः कारणेभ्यः परमेश्वरस्य प्रत्याख्यानं युक्तम् । कुतः ? तथा जाठरापरित्यागेन, दृष्ट्युपदेशात् । परमेश्वरदृष्टिर्हि जाठरे वैश्वानरे इहोपदिश्यते —‘मनो ब्रह्मेत्युपासीत’ (छा. उ. ३ । १८ । १)इत्यादिवत् । अथवा जाठरवैश्वानरोपाधिः परमेश्वर इह द्रष्टव्यत्वेनोपदिश्यते —‘मनोमयः प्राणशरीरो भारूपः’ (छा. उ. ३ । १४ । २)इत्यादिवत् । यदि चेह परमेश्वरो न विवक्ष्येत, केवल एव जाठरोऽग्निर्विवक्ष्येत, ततः ‘मूर्धैव सुतेजाः’ इत्यादेर्विशेषस्यासम्भव एव स्यात् । यथा तु देवताभूताग्निव्यपाश्रयेणाप्ययं विशेष उपपादयितुं न शक्यते, तथोत्तरसूत्रे वक्ष्यामः ।அத்ரோச்யதே — ந ததா2த்3ருஷ்ட்யுபதே3ஶாதி3தி । ந ஶப்3தா3தி3ப்4ய꞉ காரணேப்4ய꞉ பரமேஶ்வரஸ்ய ப்ரத்யாக்2யாநம் யுக்தம் । குத꞉ ? ததா2 ஜாட2ராபரித்யாகே3ந, த்3ருஷ்ட்யுபதே3ஶாத் । பரமேஶ்வரத்3ருஷ்டிர்ஹி ஜாட2ரே வைஶ்வாநரே இஹோபதி3ஶ்யதே —‘மநோ ப்3ரஹ்மேத்யுபாஸீத’ (சா2. உ. 3 । 18 । 1)இத்யாதி3வத் । அத2வா ஜாட2ரவைஶ்வாநரோபாதி4꞉ பரமேஶ்வர இஹ த்3ரஷ்டவ்யத்வேநோபதி3ஶ்யதே —‘மநோமய꞉ ப்ராணஶரீரோ பா4ரூப꞉’ (சா2. உ. 3 । 14 । 2)இத்யாதி3வத் । யதி3 சேஹ பரமேஶ்வரோ ந விவக்ஷ்யேத, கேவல ஏவ ஜாட2ரோ(அ)க்3நிர்விவக்ஷ்யேத, தத꞉ ‘மூர்தை4வ ஸுதேஜா꞉’ இத்யாதே3ர்விஶேஷஸ்யாஸம்ப4வ ஏவ ஸ்யாத் । யதா2 து தே3வதாபூ4தாக்3நிவ்யபாஶ்ரயேணாப்யயம் விஶேஷ உபபாத3யிதும் ந ஶக்யதே, ததோ2த்தரஸூத்ரே வக்ஷ்யாம꞉ ।
यदि च केवल एव जाठरो विवक्ष्येत, पुरुषेऽन्तःप्रतिष्ठितत्वं केवलं तस्य स्यात् । न तु पुरुषत्वम् । पुरुषमपि चैनमधीयते वाजसनेयिनः —‘स एषोऽग्निर्वैश्वानरो यत्पुरुषः स यो हैतमेवमग्निं वैश्वानरं पुरुषं पुरुषेऽन्तः प्रतिष्ठितं वेद’ (श. ब्रा. १० । ६ । १ । ११)इति । परमेश्वरस्य तु सर्वात्मत्वात्पुरुषत्वं पुरुषेऽन्तःप्रतिष्ठितत्वं चोभयमुपपद्यते । ये तु ‘पुरुषविधमपि चैनमधीयते’ इति सूत्रावयवं पठन्ति, तेषामेषोऽर्थः — केवलजाठरपरिग्रहे पुरुषेऽन्तःप्रतिष्ठितत्वं केवलं स्यात् । न तु पुरुषविधत्वम् । पुरुषविधमपि चैनमधीयते वाजसनेयिनः — ‘पुरुषविधं पुरुषेऽन्तः प्रतिष्ठितं वेद’ इति । पुरुषविधत्वं च प्रकरणात् यदधिदैवतं द्युमूर्धत्वादि पृथिवीप्रतिष्ठितत्वान्तम् , यच्चाध्यात्मं प्रसिद्धं मूर्धत्वादि चुबुकप्रतिष्ठितत्वान्तम् , तत्परिगृह्यते ॥ २६ ॥யதி3 ச கேவல ஏவ ஜாட2ரோ விவக்ஷ்யேத, புருஷே(அ)ந்த꞉ப்ரதிஷ்டி2தத்வம் கேவலம் தஸ்ய ஸ்யாத் । ந து புருஷத்வம் । புருஷமபி சைநமதீ4யதே வாஜஸநேயிந꞉ —‘ஸ ஏஷோ(அ)க்3நிர்வைஶ்வாநரோ யத்புருஷ꞉ ஸ யோ ஹைதமேவமக்3நிம் வைஶ்வாநரம் புருஷம் புருஷே(அ)ந்த꞉ ப்ரதிஷ்டி2தம் வேத3’ (ஶ. ப்3ரா. 10 । 6 । 1 । 11)இதி । பரமேஶ்வரஸ்ய து ஸர்வாத்மத்வாத்புருஷத்வம் புருஷே(அ)ந்த꞉ப்ரதிஷ்டி2தத்வம் சோப4யமுபபத்3யதே । யே து ‘புருஷவித4மபி சைநமதீ4யதே’ இதி ஸூத்ராவயவம் பட2ந்தி, தேஷாமேஷோ(அ)ர்த2꞉ — கேவலஜாட2ரபரிக்3ரஹே புருஷே(அ)ந்த꞉ப்ரதிஷ்டி2தத்வம் கேவலம் ஸ்யாத் । ந து புருஷவித4த்வம் । புருஷவித4மபி சைநமதீ4யதே வாஜஸநேயிந꞉ — ‘புருஷவித4ம் புருஷே(அ)ந்த꞉ ப்ரதிஷ்டி2தம் வேத3’ இதி । புருஷவித4த்வம் ச ப்ரகரணாத் யத3தி4தை3வதம் த்3யுமூர்த4த்வாதி3 ப்ருதி2வீப்ரதிஷ்டி2தத்வாந்தம் , யச்சாத்4யாத்மம் ப்ரஸித்3த4ம் மூர்த4த்வாதி3 சுபு3கப்ரதிஷ்டி2தத்வாந்தம் , தத்பரிக்3ருஹ்யதே ॥ 26 ॥
பூர்வபக்ஷம்: இங்கே சொல்லுகிறான்; வைசுவாநரன் பரமேசுவரராக இருக்க நியாயமில்லை. ஏன்? 'சப்தம் முதலானவைகளாலும், உள்ளே இருப்பதினாலுமே, 'சப்தம்’ என்பது 'வைசுவாநரன்' என்ற சப்தம் பரமேசுவரரிடத்தில் பொருந்தாது. வேறு அர்த்தத்தில் ஸ்திரப்பட்டிருப்பதால். ‘அந்த இந்த அக்னி வைசுவாநரர்' என்று அக்னி சப்தமும் (பொருந்தாது). 'முதலான' என்ற சப்தத்தினால் ‘ஹ்ருதயம் கார்ஹபத்யம்' (சா. 5-18-2) என்பது முதலியதால் மூன்று அக்னிகளைக் கல்பிப்பதும், ‘அங்கே எந்த அன்னம் முதலில் வருகிறதோ அது ஹோமத்திற்கு உரியது' (சாந். 5-19-1) என்பது முதலியதால் பிராணாஹுதிக்கு ஆதாரமாகச் சொல்லிஇருப்பதும் இந்தக் காரணங்களால் வயிற்றிலுள்ள அக்னிதான் வைசுவாநரன் என்று அறியவேண்டும்.
அப்படியே உள்ளேயிருப்பதும் சொல்லப்படுகிறது. ‘புருஷனில் (சரீரத்தில்) உள்ளேயிருப்பதை அறிகிறான்' என்று அதுவும் வயிற்றிலுள்ள அக்னிக்குத்தான் பொருந்தும்.
அப்படியே உள்ளேயிருப்பதும் சொல்லப்படுகிறது. ‘புருஷனில் (சரீரத்தில்) உள்ளேயிருப்பதை அறிகிறான்' என்று அதுவும் வயிற்றிலுள்ள அக்னிக்குத்தான் பொருந்தும்.
நன்கு பிரகாசிக்கிற த்யுலோகமே சிரஸ் என்பது முதலிய விசேஷ காரணத்தினால் பரமாத்மா வைசுவாநரன் என்று எது சொல்லப்பட்டதோ, அவ்விஷயத்தில் சொல்கி றோம்; இரண்டு விதமாகவும் விசேஷம் தோன்றிக்கொண் டிருக்கையில், பரமேசுவர விஷயமாகத்தான் விசேஷம் எடுத்துக்கொள்ளத்தக்கது. வயிற்றிலுள்ள அக்னி விஷய மாயில்லை என்ற இந்த நிர்ணயம் எங்கிருந்து வந்தது?
அல்லது, உள்ளேயும், வெளியிலும் இருந்து வருகிற பூதாக்னிக்கே இந்த நிர்தேசம் (குறிப்பிடல்) இருக்கலாம். அதற்கும்கூட த்யுலோகம் முதலியதுடன் ஸம்பந்தம் ‘எது ஸூர்ய ரூபத்தினால் இந்த பூமியையும், த்யுலோகத்தையும் அந்தரிக்ஷத்தையும் வியாபிக்கிறதோ' (ரிக் ஸம்ஹிதை 10-88-3) என்பதாதி மந்திர வர்ணத் தினால் அறியப்படுகிறது.
அல்லது, அதை சரீரமாயுடைய தேவதைக்கு ஐசுவர்யமிருப்பதால் த்யுலோகம் முதலியதை அவயவ மாயுடைய தன்மை இருக்கலாம்.
ஆகையால் வைசுவாநரன் பரமேசுவரர் இல்லை, என்று.
அல்லது, உள்ளேயும், வெளியிலும் இருந்து வருகிற பூதாக்னிக்கே இந்த நிர்தேசம் (குறிப்பிடல்) இருக்கலாம். அதற்கும்கூட த்யுலோகம் முதலியதுடன் ஸம்பந்தம் ‘எது ஸூர்ய ரூபத்தினால் இந்த பூமியையும், த்யுலோகத்தையும் அந்தரிக்ஷத்தையும் வியாபிக்கிறதோ' (ரிக் ஸம்ஹிதை 10-88-3) என்பதாதி மந்திர வர்ணத் தினால் அறியப்படுகிறது.
அல்லது, அதை சரீரமாயுடைய தேவதைக்கு ஐசுவர்யமிருப்பதால் த்யுலோகம் முதலியதை அவயவ மாயுடைய தன்மை இருக்கலாம்.
ஆகையால் வைசுவாநரன் பரமேசுவரர் இல்லை, என்று.
ஸித்தாந்தம்: இங்கு சொல்லப்படுகிறது. இல்லை, அவ்விதம் திருஷ்டியின் உபதேசம் இருப்பதால்' என்று சப்தம் முதலான காரணங்களால் பரமேசுவரரை மறுப்பது யுக்தமில்லை. ஏன்? ‘அவ்விதம்', வயிற்றிலுள்ள அக்னியை விடாமலே, திருஷ்டியின் உபதேசம் இருப்பதால்: வயிற்றி லுள்ள வைசுவாநரனில் தானே பரமேசுவரர் என்ற திருஷ்டி இங்கே உபதேசிக்கப் படுகிறது. 'மனஸை பிரஹ்மம் என்று உபாஸிக்கவும்' (சாந். 3-18, 1) என்பது முதலானது போல,
அல்லது வயிற்றிலுள்ள வைசுவாநரரை உபாதியா யுடைய பரமேசுவரர் இங்கே அறியப்பட வேண்டியவராக உபதேசிக்கப்படுகிறார். 'மனோமயர், பிராணனை சரீரமாயுடையவர், பிரகாச ஸ்வரூபர்' (சாந்.3-14-2) என்பது முதலானது போல.
இங்கே பரமேசுவரர் சொல்ல விருப்பப்பட வில்லை, வெறும் வயிற்றிலுள்ள அக்னிதான் சொல்ல விரும்பப்படுகிறது என்றிருத்தாலும் அப்பொழுது ‘சிரஸ்ஸே ஸுதேஜஸ்' என்பது முதலான விசேஷத்திற்கு ஸம்பவமே இராது. தேவதையை எடுத்துக்கொண்டாலும் பூதாக்னியை எடுத்துக் கொண்டாலும்கூட இந்த விசே ஷம் எப்படி நிரூபிக்கமுடியாது என்பதை அடுத்த ஸூத்திரத்தில் சொல்கிறோம்.
அல்லது வயிற்றிலுள்ள வைசுவாநரரை உபாதியா யுடைய பரமேசுவரர் இங்கே அறியப்பட வேண்டியவராக உபதேசிக்கப்படுகிறார். 'மனோமயர், பிராணனை சரீரமாயுடையவர், பிரகாச ஸ்வரூபர்' (சாந்.3-14-2) என்பது முதலானது போல.
இங்கே பரமேசுவரர் சொல்ல விருப்பப்பட வில்லை, வெறும் வயிற்றிலுள்ள அக்னிதான் சொல்ல விரும்பப்படுகிறது என்றிருத்தாலும் அப்பொழுது ‘சிரஸ்ஸே ஸுதேஜஸ்' என்பது முதலான விசேஷத்திற்கு ஸம்பவமே இராது. தேவதையை எடுத்துக்கொண்டாலும் பூதாக்னியை எடுத்துக் கொண்டாலும்கூட இந்த விசே ஷம் எப்படி நிரூபிக்கமுடியாது என்பதை அடுத்த ஸூத்திரத்தில் சொல்கிறோம்.
மேலும், வெறும் வயிற்றிலுள்ள அக்னி தான் சொல்ல விரும்பப்படுகிறது என்றிருந்தால், புருஷனில் (சரீரத்தில்) உள்ளே இருக்கும் தன்மை மாத்திரம் இருக்கலாமே தவிர புருஷத்தன்மை இருக்காது. இவனை புருஷன் என்று கூட வாஜஸநேயிகள் சொல்லுகிறார்கள். 'எவர் புருஷரோ அவர் இந்த வைசுவாநர அக்னி. எவன் இந்த வைசுவாநர அக்னியை புருஷனில் உள்ளே யிருக்கும் புருஷன்போல இவ்விதம் அறிகிறனோ அவன்’ (சதபத பிராஹ்மணம் 10-6-1, 11) என்று, பரமேசுவரருக்கோ எல்லா ஸ்வரூபமாயிருப்பதால் புருஷத்தன்மையும், புருஷனில் உள்ளேயிருக்கும் தன்மையும் இரண்டுமே பொருந்தம். எவர்கள் ‘இவனை புருஷவிதனாகவும் சொல்கிறார்கள்' என்று ஸூத்திர அம்சத்தை சொல்கிறார்களோ, அவர்களுக்கு அர்த்தம் இது; வெறும் வயிற்றிலுள்ள அக்னியை எடுத்துக்கொண்டால் புருஷனில் உள்ளேயிருக்கும் தன்மை மாத்திரம் தான் இருக்கும் புருஷவிதத்தன்மையிராது. வாஜஸனேயிகள் இவனை புருஷவிதனாகவும் சொல்கிறார்கள்.
‘புருஷவிதனாய் புருஷனில் உள்ளயிருப்பவரை அறிகிறான்' என்று புருஷத்தன்மை (புருஷன போலிருக்கும் தன்மை) பிரகரணத்திலிருந்து அதிதை வதமாக த்யுலோகம் சிரஸ் என்பது முதல் பூமியில் நிலைத்திருப்பது வரையும், அத்யாதமமாக பிரஸித்த மாயுள்ள தலையாயிருப்பது முதல் சுபுகத்தில் (மோவாய்க் கட்டையில்) நிலைத்திருப்பது வரையும் எதுவோ அது எடுத்துக்கொள்ளப்படுகிறது.
‘புருஷவிதனாய் புருஷனில் உள்ளயிருப்பவரை அறிகிறான்' என்று புருஷத்தன்மை (புருஷன போலிருக்கும் தன்மை) பிரகரணத்திலிருந்து அதிதை வதமாக த்யுலோகம் சிரஸ் என்பது முதல் பூமியில் நிலைத்திருப்பது வரையும், அத்யாதமமாக பிரஸித்த மாயுள்ள தலையாயிருப்பது முதல் சுபுகத்தில் (மோவாய்க் கட்டையில்) நிலைத்திருப்பது வரையும் எதுவோ அது எடுத்துக்கொள்ளப்படுகிறது.