सूत्रम् २५ஸூத்ரம் 25 / ३२32
वैश्वानराधिकरणम्வைஶ்வாநராதி4கரணம்
स्मर्यमाणमनुमानं स्यादिति ॥ २५ ॥ஸ்மர்யமாணமநுமாநம் ஸ்யாதி3தி ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च परमेश्वर एव वैश्वानरः; यस्मात्परमेश्वरस्यैव ‘अग्निरास्यं द्यौर्मूर्धा’ इतीदृशं त्रैलोक्यात्मकं रूपं स्मर्यते — ‘यस्याग्निरास्यं द्यौर्मूर्धा खं नाभिश्चरणौ क्षितिः । सूर्यश्चक्षुर्दिशः श्रोत्रं तस्मै लोकात्मने नमः’ इति । एतत्स्मर्यमाणं रूपं मूलभूतां श्रुतिमनुमापयदस्य वैश्वानरशब्दस्य परमेश्वरपरत्वे अनुमानं लिङ्गं गमकं स्यादित्यर्थः । इतिशब्दो हेत्वर्थे — यस्मादिदं गमकम् , तस्मादपि वैश्वानरः परमात्मैवेत्यर्थः ।இதஶ்ச பரமேஶ்வர ஏவ வைஶ்வாநர꞉; யஸ்மாத்பரமேஶ்வரஸ்யைவ ‘அக்3நிராஸ்யம் த்3யௌர்மூர்தா4’ இதீத்3ருஶம் த்ரைலோக்யாத்மகம் ரூபம் ஸ்மர்யதே — ‘யஸ்யாக்3நிராஸ்யம் த்3யௌர்மூர்தா4 க2ம் நாபி4ஶ்சரணௌ க்ஷிதி꞉ । ஸூர்யஶ்சக்ஷுர்தி3ஶ꞉ ஶ்ரோத்ரம் தஸ்மை லோகாத்மநே நம꞉’ இதி । ஏதத்ஸ்மர்யமாணம் ரூபம் மூலபூ4தாம் ஶ்ருதிமநுமாபயத3ஸ்ய வைஶ்வாநரஶப்3த3ஸ்ய பரமேஶ்வரபரத்வே அநுமாநம் லிங்க3ம் க3மகம் ஸ்யாதி3த்யர்த2꞉ । இதிஶப்3தோ3 ஹேத்வர்தே2 — யஸ்மாதி3த3ம் க3மகம் , தஸ்மாத3பி வைஶ்வாநர꞉ பரமாத்மைவேத்யர்த2꞉ ।
यद्यपि स्तुतिरियम् — ‘तस्मै लोकात्मने नमः’ इति, तथापि स्तुतित्वमपि नासति मूलभूते वेदवाक्ये सम्यक् ईदृशेन रूपेण सम्भवति । ‘द्यां मूर्धानं यस्य विप्रा वदन्ति खं वै नाभिं चन्द्रसूर्यौ च नेत्रे । दिशः श्रोत्रे विद्धि पादौ क्षितिं च सोऽचिन्त्यात्मा सर्वभूतप्रणेता’ इत्येवंजातीयका च स्मृतिरिहोदाहर्तव्या ॥ २५ ॥யத்3யபி ஸ்துதிரியம் — ‘தஸ்மை லோகாத்மநே நம꞉’ இதி, ததா2பி ஸ்துதித்வமபி நாஸதி மூலபூ4தே வேத3வாக்யே ஸம்யக் ஈத்3ருஶேந ரூபேண ஸம்ப4வதி । ‘த்3யாம் மூர்தா4நம் யஸ்ய விப்ரா வத3ந்தி க2ம் வை நாபி4ம் சந்த்3ரஸூர்யௌ ச நேத்ரே । தி3ஶ꞉ ஶ்ரோத்ரே வித்3தி4 பாதௌ3 க்ஷிதிம் ச ஸோ(அ)சிந்த்யாத்மா ஸர்வபூ4தப்ரணேதா’ இத்யேவம்ஜாதீயகா ச ஸ்ம்ருதிரிஹோதா3ஹர்தவ்யா ॥ 25 ॥
இதனாலேயும் பரமேசுவரர்தான் வைசுவாநரர் எதனால்? பரமேசுவரருக்குத்தான் அக்னி வாய். த்யுலோகம் சிரஸ், என்றிவ்விதம் மூவுலகத்தையும் சரீரமாயுள்ள ரூபம் ஸ்மரிக்கப்படுகிறது. 'எவருக்கு அக்னிவாயோ, த்யுலோகம் தலையோ, ஆகாசம் தொப்புளோ, பூமி கால்களோ, ஸூர்யன் கண்ணோ திக்குக்கள்காதோ, அந்த லோக ஸ்வரூமாயுள்ளவருக்கு நமஸ்காரம்' என்று,
ஸ்மரிக்கப்படுகிற இந்த ரூபம் மூலமாயுள்ள சுருதியை அனுமானத்தினால் தெரியப்படுத்தி, இந்த வைசுவாநர சப்தத்திற்கு பரமேசுவரரில் தாத்பர்யமென்ற விஷயத்தில் அனுமானம், காட்டும் லிங்கமாக ஆகலாம் என்று அர்த்தம் 'இதி' என்ற சப்தம் ஹேதுவென்று அர்த்தமுடையது; எதனால் இது காட்டுகிறதோ அதனாலும் வைசுவாநரர் பரமாத்மாதான் என்று அர்த்தம்.

‘அந்த லோகஸ்வரூபமாயுள்ளவருக்கு நமஸ்காரம்’ என்ற இது ஸ்தோத்திரமாயிருந்தபோதிலும், மூலமாயுள்ள வேத வாக்கியமில்லையானால் இவ்வித ரூபத்துடன் ஸ்தோத்திரமாய் இருக்கும் தன்மையும் நன்கு ஏற்படாது.
‘த்யுலோகத்தை எவருடைய தலையாகவும், ஆகாசத்தை நாபியாகவும், சந்திரனையும் ஸூர்யனையும் இரண்டு கண்களாகவும், திக்குகளை இரண்டு காதுகளாகவும், பூமியை இரண்டு கால்களாகவும் பிராஹ் மணர்கள் சொல்கிறார்களோ, அந்த நினைக்கமுடியாத ஆத்மா எல்லா பிராணிகளையும் நடத்துகிறவர் என்று அறிந்துகொள்' என்பது போலுள்ள ஸ்மிருதியும் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டியது.