अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

तद्यद्भक्तं प्रथममागच्छेत्तद्धोमीयं स यां प्रथमामाहुतिं जुहुयात्तां जुहुयात्प्राणाय स्वाहेति प्राणस्तृप्यति ॥ १ ॥தத்3யத்3ப4க்தம் ப்ரத2மமாக3ச்சே2த்தத்3தோ4மீயம் ஸ யாம் ப்ரத2மாமாஹுதிம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத்ப்ராணாய ஸ்வாஹேதி ப்ராணஸ்த்ருப்யதி ॥ 1 ॥

தமிழ்ஆகையால் எந்த அன்னம் முதல் பகுதியோ அதை ஹவனம் செய்யவேண்டும். அந்த சமயத்தில் போக்தா அதை முதலாவதாக ஆஹுதி செய்யும்பொழுது “प्राणायस्वाहा” (பிராணாயஸ்வாஹா) என்று அளிக்கவேண்டும் (ஆஹுதி செய்யவேண்டும்) இதனால் பிராணன் திருப்தி அடைகிறது.
संस्कृतम्
தமிழ்
तत् तत्रैवं सति यद्भक्तं प्रथमं भोजनकाले आगच्छेद्भोजनार्थम् , तद्धोमीयं तद्धोतव्यम् , अग्निहोत्रसम्पन्मात्रस्य विवक्षितत्वान्नाग्निहोत्राङ्गेतिकर्तव्यताप्राप्तिरिह ; स भोक्ता यां प्रथमामाहुतिं जुहुयात् , तां कथं जुहुयादिति, आह — प्राणाय स्वाहेत्यनेन मन्त्रेण ; आहुतिशब्दात् अवदानप्रमाणमन्नं प्रक्षिपेदित्यर्थः । तेन प्राणस्तृप्यति ॥தத் தத்ரைவம் ஸதி யத்3ப4க்தம் ப்ரத2மம் போ4ஜநகாலே ஆக3ச்சே2த்3போ4ஜநார்த2ம் , தத்3தோ4மீயம் தத்3தோ4தவ்யம் , அக்3நிஹோத்ரஸம்பந்மாத்ரஸ்ய விவக்ஷிதத்வாந்நாக்3நிஹோத்ராங்கே3திகர்தவ்யதாப்ராப்திரிஹ ; ஸ போ4க்தா யாம் ப்ரத2மாமாஹுதிம் ஜுஹுயாத் , தாம் கத2ம் ஜுஹுயாதி3தி, ஆஹ — ப்ராணாய ஸ்வாஹேத்யநேந மந்த்ரேண ; ஆஹுதிஶப்3தா3த் அவதா3நப்ரமாணமந்நம் ப்ரக்ஷிபேதி3த்யர்த2꞉ । தேந ப்ராணஸ்த்ருப்யதி ॥
ஆகையால் இவ்வாறு இருப்பதால் போஜன சமயத்தில் எந்த அன்னம் (கிடைக்கிறதோ) இருக்கிறதோ அதனால் ஹவனம் செய்யவேண்டும். இங்கு அக்னி ஹோத்திரத்தின் கல்பனா மாத்திரமாக கூறப்பட்டது. ஆகையால் அக்னி ஹோத்திர அங்கபூதமான “इतिकर्तव्यता” (இதிகர்தவ்யதா = சககாரி சாதனம்) அதாவது சக்ஷு காரியமான சாதனங்கள் இல்லை. அந்த போக்தா அதை முதல் ஆஹுதி அளித்தார். அதை எவ்வாறு செய்தார்? அதை சுருதி கூறுகிறது. “प्राणायस्वाहा” (பிராணாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் இங்கு “आहुति” (ஆஹுதி) சப்தம் ஆவதால் அவதான பிரமாண (அதாவது எத்தனை ஆஹுதி விதிக்கப்பட்டதோ அந்த அளவு) அன்னம் (வாயில்) போடவேண்டும் என்பது இதன் தாத்பர்யம் ஆகும். அதனால் பிராணன் திருப்தி ஆகிறது.ஆகையால் இவ்வாறு இருப்பதால் போஜன சமயத்தில் எந்த அன்னம் (கிடைக்கிறதோ) இருக்கிறதோ அதனால் ஹவனம் செய்யவேண்டும். இங்கு அக்னி ஹோத்திரத்தின் கல்பனா மாத்திரமாக கூறப்பட்டது. ஆகையால் அக்னி ஹோத்திர அங்கபூதமான “இதிகர்தவ்யதா” (இதிகர்தவ்யதா = சககாரி சாதனம்) அதாவது சக்ஷு காரியமான சாதனங்கள் இல்லை. அந்த போக்தா அதை முதல் ஆஹுதி அளித்தார். அதை எவ்வாறு செய்தார்? அதை சுருதி கூறுகிறது. “ப்ராணாயஸ்வாஹா” (பிராணாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் இங்கு “ஆஹுதி” (ஆஹுதி) சப்தம் ஆவதால் அவதான பிரமாண (அதாவது எத்தனை ஆஹுதி விதிக்கப்பட்டதோ அந்த அளவு) அன்னம் (வாயில்) போடவேண்டும் என்பது இதன் தாத்பர்யம் ஆகும். அதனால் பிராணன் திருப்தி ஆகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.