अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

प्राणे तृप्यति चक्षुस्तृप्यति चक्षुषि तृप्यत्यादित्यस्तृप्यत्यादित्ये तृप्यति द्यौस्तृप्यति दिवि तृप्यन्त्यां यत्किञ्च द्यौश्चादित्यश्चाधितिष्ठतस्तत्तृप्यति तस्यानुतृप्तिं तृप्यति प्रजया पशुभिरन्नाद्येन तेजसा ब्रह्मवर्चसेनेति ॥ २ ॥ப்ராணே த்ருப்யதி சக்ஷுஸ்த்ருப்யதி சக்ஷுஷி த்ருப்யத்யாதி3த்யஸ்த்ருப்யத்யாதி3த்யே த்ருப்யதி த்3யௌஸ்த்ருப்யதி தி3வி த்ருப்யந்த்யாம் யத்கிஞ்ச த்3யௌஶ்சாதி3த்யஶ்சாதி4திஷ்ட2தஸ்தத்த்ருப்யதி தஸ்யாநுத்ருப்திம் த்ருப்யதி ப்ரஜயா பஶுபி4ரந்நாத்3யேந தேஜஸா ப்3ரஹ்மவர்சஸேநேதி ॥ 2 ॥

தமிழ்பிராணன் திருப்தி அடைந்தபின் நேத்திர இந்திரியம் திருப்தி அடைந்தபின் ஆதித்தியன் திருப்தி அடைகிறது. ஆதித்தியன் திருப்தி அடைந்தபின் த்யுலோகம் திருப்தி அடைகிறது. அவ்வாறே த்யுலோகம் திருப்தி அடைந்ததால் த்யுலோகம் மற்றும் ஆதித்யன் கீழ் உள்ளவை அனைத்தும் திருப்தி அடைகின்றன. இவ்வாறு அதற்கு திருப்தி ஆனவுடன் சுயமாக அந்த போக்தா பிரஜைகள், கால் நடைகள், மிகுந்த உணவு, தேஜஸ் அவ்வாறே பிரஹ்மதேஜஸ் இவைகளை அடைந்து திருப்தியை அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
प्राणे तृप्यति चक्षुस्तृप्यति, चक्षुषि तृप्यति आदित्यो द्यौश्चेत्यादि तृप्यति, यच्चान्यत् द्यौश्च आदित्यश्च स्वामित्वेनाधितिष्ठतः तच्च तृप्यति, तस्य तृप्तिमनु स्वयं भुञ्जानः तृप्यति एवं प्रत्यक्षम् । किं च प्रजादिभिश्च । तेजः शरीरस्था दीप्तिः उज्ज्वलत्वं प्रागल्भ्यं वा, ब्रह्मवर्चसं वृत्तस्वाध्यायनिमित्तं तेजः ॥ப்ராணே த்ருப்யதி சக்ஷுஸ்த்ருப்யதி, சக்ஷுஷி த்ருப்யதி ஆதி3த்யோ த்3யௌஶ்சேத்யாதி3 த்ருப்யதி, யச்சாந்யத் த்3யௌஶ்ச ஆதி3த்யஶ்ச ஸ்வாமித்வேநாதி4திஷ்ட2த꞉ தச்ச த்ருப்யதி, தஸ்ய த்ருப்திமநு ஸ்வயம் பு4ஞ்ஜாந꞉ த்ருப்யதி ஏவம் ப்ரத்யக்ஷம் । கிம் ச ப்ரஜாதி3பி4ஶ்ச । தேஜ꞉ ஶரீரஸ்தா2 தீ3ப்தி꞉ உஜ்ஜ்வலத்வம் ப்ராக3ல்ப்4யம் வா, ப்3ரஹ்மவர்சஸம் வ்ருத்தஸ்வாத்4யாயநிமித்தம் தேஜ꞉ ॥
பிராணன் திருப்தி அடையும்பொழுது சக்ஷு திருப்தி அடைகிறது. சக்ஷு, ஆதித்யன், த்யுலோகம், முதலியவை திருப்தி அடைகின்றன. எவை எல்லாம் த்யுலோகம், ஆதித்யன் இவைகளை ஸ்வாமி பாவமாக வைத்து நிலைத்திருக்கின்றனவோ அவை எல்லாம் திருப்தி அடைகின்றன. அவ்வாறே அவைகளின் திருப்தி அடைந்தபின் தானே போஜனம் செய்பவனும் திருப்தி அடைகின்றான் என்பது பிரத்யக்ஷமாகக் காணப்படுகிறது, என்பது இல்லை. ஆனால் போக்தா பிரஜாபதி மூலமாகத் திருப்தி அடைகின்றான். “तेजस्” (தேஜஸ்) என்பது சரீரத்தில் உள்ள பிரகாசம். அல்லது ஜ்வலிப்பது என்பது தேஜஸ் ஆகும். அவ்வாறே நன்நடத்தையினாலும், ஸ்வாத்யாய நிமித்தத்தாலும் தேஜ: (तेजः) அதாவது பிரஹ்ம தேஜஸ் ஆகும்.பிராணன் திருப்தி அடையும்பொழுது சக்ஷு திருப்தி அடைகிறது. சக்ஷு, ஆதித்யன், த்யுலோகம், முதலியவை திருப்தி அடைகின்றன. எவை எல்லாம் த்யுலோகம், ஆதித்யன் இவைகளை ஸ்வாமி பாவமாக வைத்து நிலைத்திருக்கின்றனவோ அவை எல்லாம் திருப்தி அடைகின்றன. அவ்வாறே அவைகளின் திருப்தி அடைந்தபின் தானே போஜனம் செய்பவனும் திருப்தி அடைகின்றான் என்பது பிரத்யக்ஷமாகக் காணப்படுகிறது, என்பது இல்லை. ஆனால் போக்தா பிரஜாபதி மூலமாகத் திருப்தி அடைகின்றான். “தேஜஸ்” (தேஜஸ்) என்பது சரீரத்தில் உள்ள பிரகாசம். அல்லது ஜ்வலிப்பது என்பது தேஜஸ் ஆகும். அவ்வாறே நன்நடத்தையினாலும், ஸ்வாத்யாய நிமித்தத்தாலும் தேஜ: (தேஜ꞉) அதாவது பிரஹ்ம தேஜஸ் ஆகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.