मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाश्चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा सन्देहो बहुलो बस्तिरेव रयिः पृथिव्येव पादावुर एव वेदिर्लोमानि बर्हिर्हृदयं गार्हपत्यो मनोऽन्वाहार्यपचन आस्यमाहवनीयः ॥ २ ॥தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை4வ ஸுதேஜாஶ்சக்ஷுர்விஶ்வரூப꞉ ப்ராண꞉ ப்ருத2க்3வர்த்மாத்மா ஸந்தே3ஹோ ப3ஹுலோ ப3ஸ்திரேவ ரயி꞉ ப்ருதி2வ்யேவ பாதா3வுர ஏவ வேதி3ர்லோமாநி ப3ர்ஹிர்ஹ்ருத3யம் கா3ர்ஹபத்யோ மநோ(அ)ந்வாஹார்யபசந ஆஸ்யமாஹவநீய꞉ ॥ 2 ॥
தமிழ்அந்த இந்த வைஷ்வாநர ஆத்மாவின் சிரஸ் “सुतेजा” (ஸுதேஜா - த்யுலோகம்) ஆகும். சக்ஷு “विश्वरूपम्” (விச்வரூபம் - சூரியன்) ஆகும். பிராணன் “पृथग्वर्त्मा” (பிருதக்வர்த்மா-வாயு) ஆகும். தேஹத்தின் நடுப்பாகம் “बहुल” (பஹுலம் -ஆகாசம்) ஆடும், சிறு நீர்ப்பை “रयि” (ரயி - ஜலம்) ஆகும். பிருதிவீ இரண்டு கால்கள் ஆகும். மார்பு யாககுண்டமாகும். மார்பில் உள்ள முடி தர்பைப்புல், கார்ஹபத்ய அக்னி ஹ்ருதயம், மனம் தக்ஷிணாக்னி, மேலும் முகம் ஆஹவநீயாக்னியாகும்.
संस्कृतम्
தமிழ்
कस्मादेवम् ? यस्मात्கஸ்மாதே3வம் ? யஸ்மாத்
तस्य ह वै प्रकृतस्यैव एतस्य आत्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाः चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा सन्देहः बहुलो बस्तिरेव रयिः पृथिव्येव पादौ । अथवा विध्यर्थमेतद्वचनम् — एवमुपास्य इति ।தஸ்ய ஹ வை ப்ரக்ருதஸ்யைவ ஏதஸ்ய ஆத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை4வ ஸுதேஜா꞉ சக்ஷுர்விஶ்வரூப꞉ ப்ராண꞉ ப்ருத2க்3வர்த்மாத்மா ஸந்தே3ஹ꞉ ப3ஹுலோ ப3ஸ்திரேவ ரயி꞉ ப்ருதி2வ்யேவ பாதௌ3 । அத2வா வித்4யர்த2மேதத்3வசநம் — ஏவமுபாஸ்ய இதி ।
அந்த இந்த இப்பொழுது கூறப்படுகின்ற விஷயமான வைச்வாநர ஆத்மாவின் சிரஸ் (தலை)யே “सुतेजा” (சுதேஜா), கண்கள் “विश्वरूपम्” (விச்வரூப:), பிராணன் “पृथग्वर्त्मा” (பிருதக்வர்த்மாத்மா), நடுபாகம் “बहुल” (பஹல: -ஆகாசம்), சிறுநீர்ப்பை रयि (ரயி: =ஜலம்), பிருதிவியே இரண்டு கால்கள். அல்லது இந்த வாக்கியத்தின் விதியினால் இவ்வாறு இதை உபாசனை செய்யவேண்டும்.அந்த இந்த இப்பொழுது கூறப்படுகின்ற விஷயமான வைச்வாநர ஆத்மாவின் சிரஸ் (தலை)யே “ஸுதேஜா” (சுதேஜா), கண்கள் “விஶ்வரூபம்” (விச்வரூப:), பிராணன் “ப்ருத2க்3வர்த்மா” (பிருதக்வர்த்மாத்மா), நடுபாகம் “ப3ஹுல” (பஹல: -ஆகாசம்), சிறுநீர்ப்பை ரயி (ரயி: =ஜலம்), பிருதிவியே இரண்டு கால்கள். அல்லது இந்த வாக்கியத்தின் விதியினால் இவ்வாறு இதை உபாசனை செய்யவேண்டும்.
अथेदानीं वैश्वानरविदो भोजनेऽग्निहोत्रं सम्पिपादयिषन् आह — एतस्य वैश्वानरस्य भोक्तुः उर एव वेदिः, आकारसामान्यात् । लोमानि बर्हिः, वेद्यामिवोरसि लोमान्यास्तीर्णानि दृश्यन्ते । हृदयं गार्हपत्यः, हृदयाद्धि मनः प्रणीतमिवानन्तरी भवति ; अतोऽन्वाहार्यपचनोऽग्निः मनः । आस्यं मुखमाहवनीय इव आहवनीयो हूयतेऽस्मिन्नन्नमिति ॥அதே2தா3நீம் வைஶ்வாநரவிதோ3 போ4ஜநே(அ)க்3நிஹோத்ரம் ஸம்பிபாத3யிஷந் ஆஹ — ஏதஸ்ய வைஶ்வாநரஸ்ய போ4க்து꞉ உர ஏவ வேதி3꞉, ஆகாரஸாமாந்யாத் । லோமாநி ப3ர்ஹி꞉, வேத்3யாமிவோரஸி லோமாந்யாஸ்தீர்ணாநி த்3ருஶ்யந்தே । ஹ்ருத3யம் கா3ர்ஹபத்ய꞉, ஹ்ருத3யாத்3தி4 மந꞉ ப்ரணீதமிவாநந்தரீ ப4வதி ; அதோ(அ)ந்வாஹார்யபசநோ(அ)க்3நி꞉ மந꞉ । ஆஸ்யம் முக2மாஹவநீய இவ ஆஹவநீயோ ஹூயதே(அ)ஸ்மிந்நந்நமிதி ॥
அ.கை - ஏன் இவ்வாறு - எதனால் எனில் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அதன்பின் இப்பொழுது வைச்வாநரனை அறிந்தவருடைய போஜனத்தில் அக்னி ஹோத்திரத்தை நிச்சயம் செய்வதில் விருப்பம் உடைய ராஜா கூறினார் - வைச்வாநரனாகிய போக்தாவின் மார்பு வேதிகை ஆகாரத்திற்கு சமானமாக இருப்பதால் அதுவே வேதிகையாகும். லோமங்கள் (முடி) அதாவது வேதிகைகளில் தர்பைப் புல் சிதறி காணப்படுவது போல் மார்பில் முடி காணப்படுவதால் லோமம் (முடி) தர்பைப் புல் ஆகும். ஹிருதயம் கார்ஹபத்ய அக்னியாகும் ஏன் எனில் மனம் ஹிருதயத்திலிருந்து உண்டாகி அதில் அதன் உள்ளேயே இருப்பதால் (அந்தர்வர்த்தி) மனம் அன்வாஹார்ய பசன அக்னியாகும். அவ்வாறே முகம் (வாய்) ஆஹவனாக்கினியைப்போன்று இதில் அன்னத்தை ஹவனம் (ஆஹுதி) செய்வதால் ஆஹவநீயமாகும்.