अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

तान्होवाचैते वै खलु यूयं पृथगिवेममात्मानं वैश्वानरं विद्वांसोऽन्नमत्थ यस्त्वेतमेवं प्रादेशमात्रमभिविमानमात्मानं वैश्वानरमुपास्ते स सर्वेषु लोकेषु सर्वेषु भूतेषु सर्वेष्वात्मस्वन्नमत्ति ॥ १ ॥தாந்ஹோவாசைதே வை க2லு யூயம் ப்ருத2கி3வேமமாத்மாநம் வைஶ்வாநரம் வித்3வாம்ஸோ(அ)ந்நமத்த2 யஸ்த்வேதமேவம் ப்ராதே3ஶமாத்ரமபி4விமாநமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே ஸ ஸர்வேஷு லோகேஷு ஸர்வேஷு பூ4தேஷு ஸர்வேஷ்வாத்மஸ்வந்நமத்தி ॥ 1 ॥

தமிழ்ராஜா அவரிடம் கூறினார் - நீங்கள் எல்லோரும் வைச்வாநர ஆத்மாவை தனித்தனியாக அறிந்து அன்னத்தை உட்கொள்கின்றீர்கள். ஆனால் நீங்கள் வைச்வாநர ஆத்மாவை எல்லாப் பகுதிகளிலும் (அங்கங்களிலும்- பாகங்களிலும்) முழுமையாக இருப்பவரை நானே அவர் என்று இவ்வாறு அபிமானத்துடன் உபாசனை செய்தால் எல்லா லோகங்களிலும், எல்லாப் பிராணிகளிலும், எல்லா ஆத்மாக்களிலும் அன்னத்தை பக்ஷணம் செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
तान् यथोक्तवैश्वानरदर्शनवतो ह उवाच — एते यूयम् , वै खल्वित्यनर्थकौ, यूयं पृथगिव अपृथक्सन्तमिममेकं वैश्वानरमात्मानं विद्वांसः अन्नमत्थ, परिच्छिन्नात्मबुद्ध्येत्येतत् —हस्तिदर्शन इव जात्यन्धाः । यस्त्वेतमेवं यथोक्तावयवैः द्युमूर्धादिभिः पृथिवीपादन्तैर्विशिष्टमेकं प्रादेशमात्रं प्रादेशैः द्युमूर्धादिभिः पृथिवीपादान्तैः अध्यात्मं मीयते ज्ञायत इति प्रादेशमात्रम् । मुखादिषु वा करणेष्वत्तृत्वेन मीयत इति प्रादेशमात्रः ।द्युलोकादिपृथिव्यन्तप्रदेशपरिमाणो वा प्रादेशमात्रः । प्रकर्षेण शास्त्रेण आदिश्यन्त इति प्रादेशा द्युलोकादय एव तावत्परिमाणः प्रादेशमात्रः ।தாந் யதோ2க்தவைஶ்வாநரத3ர்ஶநவதோ ஹ உவாச — ஏதே யூயம் , வை க2ல்வித்யநர்த2கௌ, யூயம் ப்ருத2கி3வ அப்ருத2க்ஸந்தமிமமேகம் வைஶ்வாநரமாத்மாநம் வித்3வாம்ஸ꞉ அந்நமத்த2, பரிச்சி2ந்நாத்மபு3த்3த்4யேத்யேதத் —ஹஸ்தித3ர்ஶந இவ ஜாத்யந்தா4꞉ । யஸ்த்வேதமேவம் யதோ2க்தாவயவை꞉ த்3யுமூர்தா4தி3பி4꞉ ப்ருதி2வீபாத3ந்தைர்விஶிஷ்டமேகம் ப்ராதே3ஶமாத்ரம் ப்ராதே3ஶை꞉ த்3யுமூர்தா4தி3பி4꞉ ப்ருதி2வீபாதா3ந்தை꞉ அத்4யாத்மம் மீயதே ஜ்ஞாயத இதி ப்ராதே3ஶமாத்ரம் । முகா2தி3ஷு வா கரணேஷ்வத்த்ருத்வேந மீயத இதி ப்ராதே3ஶமாத்ர꞉ ।த்3யுலோகாதி3ப்ருதி2வ்யந்தப்ரதே3ஶபரிமாணோ வா ப்ராதே3ஶமாத்ர꞉ । ப்ரகர்ஷேண ஶாஸ்த்ரேண ஆதி3ஶ்யந்த இதி ப்ராதே3ஶா த்3யுலோகாத3ய ஏவ தாவத்பரிமாண꞉ ப்ராதே3ஶமாத்ர꞉ ।
“वै” खलु (வை, கலு) இந்த இரண்டு நிபாதங்களும் அர்த்தமற்றவை. அந்த இதற்குமுன் கூறப்பட்டபடி வைச்வாநர திருஷ்டி உடைய ராஜா கூறினார் - அவைகள் நீங்களே என்று. நீஉகள் உங்களுக்குள் அபின்னமாக இருந்தாலும் இந்த வைச்வாரநர ஆத்மாவை தனித்தனியாக அறிந்து அன்னத்தை சாப்பிடுகின்றீர்கள். குருடன் யானையைக் காண்பது போல் பரிச்சின்ன ஆத்மபுத்தியால் காண்கின்றீர்கள். எவர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்ட அவயவங்களான த்யுலோகம் சிரஸ் என்பதில் ஆரம்பித்து பிருதிவீ பாகங்களுடன் கூடியது ஒரே “प्रादेशमात्रम्” (ப்ராதேசமாத்திரம்) ஆகும். பிராதேசங்களான த்யு: (மேல் லோகம்) சிரஸ் முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து பிருதிவீ பாதம் என்பதுவரை உள்ளவை அத்தியாத்மம் என்று அறிவது “प्रादेशमात्रम्” (பிரதோச மாத்திரம்) ஆகும். அல்லது (முகம்) வாய் முதலிய கரணங்களால் போக்தா ரூபமாய் அறியப்படுவதால் “प्रादेशमात्रम्” (பிராதேசமாத்திரம்). அல்லது த்யுலோகம் முதலிய பிருதிவீ வரையிலும் உள்ள பிராதேசத்தின் பரிமாணம் “प्रादेशमात्रः” (பிராதேசமாத்ர:) அல்லது சாஸ்த்திரத்தால் திடமாக சுட்டிக்காட்டுவதால் த்யுலோகம் முதலியவை பிராதேசமாகும். இந்த அளவு உள்ளது “प्रादेशमात्रः” (பிராதேசமாத்ர:),“வை” க2லு (வை, கலு) இந்த இரண்டு நிபாதங்களும் அர்த்தமற்றவை. அந்த இதற்குமுன் கூறப்பட்டபடி வைச்வாநர திருஷ்டி உடைய ராஜா கூறினார் - அவைகள் நீங்களே என்று. நீஉகள் உங்களுக்குள் அபின்னமாக இருந்தாலும் இந்த வைச்வாரநர ஆத்மாவை தனித்தனியாக அறிந்து அன்னத்தை சாப்பிடுகின்றீர்கள். குருடன் யானையைக் காண்பது போல் பரிச்சின்ன ஆத்மபுத்தியால் காண்கின்றீர்கள். எவர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்ட அவயவங்களான த்யுலோகம் சிரஸ் என்பதில் ஆரம்பித்து பிருதிவீ பாகங்களுடன் கூடியது ஒரே “ப்ராதே3ஶமாத்ரம்” (ப்ராதேசமாத்திரம்) ஆகும். பிராதேசங்களான த்யு: (மேல் லோகம்) சிரஸ் முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து பிருதிவீ பாதம் என்பதுவரை உள்ளவை அத்தியாத்மம் என்று அறிவது “ப்ராதே3ஶமாத்ரம்” (பிரதோச மாத்திரம்) ஆகும். அல்லது (முகம்) வாய் முதலிய கரணங்களால் போக்தா ரூபமாய் அறியப்படுவதால் “ப்ராதே3ஶமாத்ரம்” (பிராதேசமாத்திரம்). அல்லது த்யுலோகம் முதலிய பிருதிவீ வரையிலும் உள்ள பிராதேசத்தின் பரிமாணம் “ப்ராதே3ஶமாத்ர꞉” (பிராதேசமாத்ர:) அல்லது சாஸ்த்திரத்தால் திடமாக சுட்டிக்காட்டுவதால் த்யுலோகம் முதலியவை பிராதேசமாகும். இந்த அளவு உள்ளது “ப்ராதே3ஶமாத்ர꞉” (பிராதேசமாத்ர:),
शाखान्तरे तु मूर्धादिश्चिबुकप्रतिष्ठ इति प्रादेशमात्रं कल्पयन्ति । इह तु न तथा अभिप्रेतः, ‘तस्य ह वा एतस्यात्मनः’ (छा. उ. ५ । १८ । २) इत्याद्युपसंहारात् ।ஶாகா2ந்தரே து மூர்தா4தி3ஶ்சிபு3கப்ரதிஷ்ட2 இதி ப்ராதே3ஶமாத்ரம் கல்பயந்தி । இஹ து ந ததா2 அபி4ப்ரேத꞉, ‘தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மந꞉’ (சா2. உ. 5 । 18 । 2) இத்யாத்3யுபஸம்ஹாராத் ।
வேறு சாகையில் சிரசின் உச்சியில் இருந்து நாடி வரையிலும் நிலைபெற்றுள்ளது என்று ப்ராதேசமாத்ரம் கல்பிக்கின்றனர். ஆனால் இங்கு “तस्य ह वा एतस्यात्मनः” என்பது முதலியவை முடிவாக இருப்பதால் (சர்வாத்மமாய் இருப்பதால்) அந்த அபிப்பிராயம் இல்லை.வேறு சாகையில் சிரசின் உச்சியில் இருந்து நாடி வரையிலும் நிலைபெற்றுள்ளது என்று ப்ராதேசமாத்ரம் கல்பிக்கின்றனர். ஆனால் இங்கு “தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மந꞉” என்பது முதலியவை முடிவாக இருப்பதால் (சர்வாத்மமாய் இருப்பதால்) அந்த அபிப்பிராயம் இல்லை.
प्रत्यगात्मतया अभिविमीयतेऽहमिति ज्ञायत इत्यभिविमानः तमेतमात्मानं वैश्वानरम् — विश्वान्नरान्नयति पुण्यपापानुरूपां गतिं सर्वात्सैष ईश्वरो वैश्वानरः, विश्वो नर एव वा सर्वात्मत्वात् , विश्वैर्वा नरैः प्रत्यगात्मतया प्रविभज्य नीयत इति वैश्वानरः तमेवमुपास्ते यः, सोऽदन् अन्नादी सर्वेषु लोकेषु द्युलोकादिषु सर्वेषु भूतेषु चराचरेषु सर्वेष्वात्मसु शरीरेन्द्रियमनोबुद्धिषु, तेषु हि आत्मकल्पनाव्यपदेशः, प्राणिनामन्नमत्ति, वैश्वानरवित्सर्वात्मा सन् अन्नमत्ति । न यथा अज्ञाः पिण्डमात्राभिमानः सन् इत्यर्थः ॥ப்ரத்யகா3த்மதயா அபி4விமீயதே(அ)ஹமிதி ஜ்ஞாயத இத்யபி4விமாந꞉ தமேதமாத்மாநம் வைஶ்வாநரம் — விஶ்வாந்நராந்நயதி புண்யபாபாநுரூபாம் க3திம் ஸர்வாத்ஸைஷ ஈஶ்வரோ வைஶ்வாநர꞉, விஶ்வோ நர ஏவ வா ஸர்வாத்மத்வாத் , விஶ்வைர்வா நரை꞉ ப்ரத்யகா3த்மதயா ப்ரவிப4ஜ்ய நீயத இதி வைஶ்வாநர꞉ தமேவமுபாஸ்தே ய꞉, ஸோ(அ)த3ந் அந்நாதீ3 ஸர்வேஷு லோகேஷு த்3யுலோகாதி3ஷு ஸர்வேஷு பூ4தேஷு சராசரேஷு ஸர்வேஷ்வாத்மஸு ஶரீரேந்த்3ரியமநோபு3த்3தி4ஷு, தேஷு ஹி ஆத்மகல்பநாவ்யபதே3ஶ꞉, ப்ராணிநாமந்நமத்தி, வைஶ்வாநரவித்ஸர்வாத்மா ஸந் அந்நமத்தி । ந யதா2 அஜ்ஞா꞉ பிண்ட3மாத்ராபி4மாந꞉ ஸந் இத்யர்த2꞉ ॥
பிரத்யக் ஆத்மரூபமாய் அபிமானம் செய்யப்படுகிறது. அதாவது நான் இவ்வாறு அறிகிறேன் என்பது அபிமானம் ஆகும். அந்த இந்த வைச்வாநர ஆத்மாவின்-இந்த சர்வாத்மா ஈஸ்வரன் எல்லா நரர்களையும் (மனிதர்களையும்) புண்ய பாபங்களுக்கு தகுந்தவாறு கதிகளுக்கு அழைத்துச் செல்கிறார். வைச்வாநர: என்பது சர்வாத்மாவாய் இருப்பதால் விச்வம் (எல்லாம்) நானே என்பது ஆகும். அல்லது எல்லா நரர்களையும் பிரத்யக் ஆத்மாவாக பிரித்து (பாகம் செய்து) அழைத்துச் செல்கிறார் என்பதால் வைச்வாநரன் என்று இவ்வாறு எவர் உபாசிக்கின்றாரோ அவர் அன்னத்தைப் புசிப்பவராய் “अन्नादी” (அன்னாதீ = அன்னத்தை உண்பவர்) ஆகிறார். எல்லா த்யுலோக முதலிய எல்லா லோகங்களிலும், எல்லா சராசர பூதங்களிலும், அவ்வாறே சரீர, இந்திரிய, மனம், புத்திரூப ஆத்மாக்களில் ஏன் எனில் இவைகளில் பிராணிகளின் ஆத்ம கல்பனை நிர்தேசம் செய்யப்பட்டுள்ளதால் அன்னத்தை உண்கிறது. “अन्नमत्ति” (அன்னம் அத்தி) என்பது வைச்வாநரனை அறிந்தவன் சர்வாத்மாவாக இருந்துகொண்டு அன்னத்தை உட்கொள்கின்றான். அக்ஞானியைப்போல் பிண்ட மாத்திரமாக அபிமானம் கொண்டு அல்ல என்பது பொருள்.பிரத்யக் ஆத்மரூபமாய் அபிமானம் செய்யப்படுகிறது. அதாவது நான் இவ்வாறு அறிகிறேன் என்பது அபிமானம் ஆகும். அந்த இந்த வைச்வாநர ஆத்மாவின்-இந்த சர்வாத்மா ஈஸ்வரன் எல்லா நரர்களையும் (மனிதர்களையும்) புண்ய பாபங்களுக்கு தகுந்தவாறு கதிகளுக்கு அழைத்துச் செல்கிறார். வைச்வாநர: என்பது சர்வாத்மாவாய் இருப்பதால் விச்வம் (எல்லாம்) நானே என்பது ஆகும். அல்லது எல்லா நரர்களையும் பிரத்யக் ஆத்மாவாக பிரித்து (பாகம் செய்து) அழைத்துச் செல்கிறார் என்பதால் வைச்வாநரன் என்று இவ்வாறு எவர் உபாசிக்கின்றாரோ அவர் அன்னத்தைப் புசிப்பவராய் “அந்நாதீ3” (அன்னாதீ = அன்னத்தை உண்பவர்) ஆகிறார். எல்லா த்யுலோக முதலிய எல்லா லோகங்களிலும், எல்லா சராசர பூதங்களிலும், அவ்வாறே சரீர, இந்திரிய, மனம், புத்திரூப ஆத்மாக்களில் ஏன் எனில் இவைகளில் பிராணிகளின் ஆத்ம கல்பனை நிர்தேசம் செய்யப்பட்டுள்ளதால் அன்னத்தை உண்கிறது. “அந்நமத்தி” (அன்னம் அத்தி) என்பது வைச்வாநரனை அறிந்தவன் சர்வாத்மாவாக இருந்துகொண்டு அன்னத்தை உட்கொள்கின்றான். அக்ஞானியைப்போல் பிண்ட மாத்திரமாக அபிமானம் கொண்டு அல்ல என்பது பொருள்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.