अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते पादौ त्वेतावात्मन इति होवाच पादौ ते व्यम्लास्येतां यन्मां नागमिष्य इति ॥ २ ॥அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப4வத்யஸ்ய ப்3ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே பாதௌ3 த்வேதாவாத்மந இதி ஹோவாச பாதௌ3 தே வ்யம்லாஸ்யேதாம் யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥ 2 ॥

தமிழ்நீ அன்னத்தை சாப்பிடுகிறாய், பிரியமானவற்றைப் பார்க்கின்றாய் என்று எவர் இந்த வைச்வாநரனை உபாசிக்கின்றாரோ அவர் அன்னத்தை புசிக்கின்றார், பிரியமானதைக் காண்கின்றார். மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்மவர்ச்சஸ் தோன்றும். ஆனால் அது அந்த ஆத்மாவின் பாதங்களாகும் என்று கூறி நீர் என்னை வந்து அடைந்திருக்காவிட்டால் உங்களுடைய பாதங்கள் செயலை இழந்திருக்கும்.
संस्कृतम्
தமிழ்
अथ ह उवाच उद्दालकमित्यादि समानम् । पृथिवीमेव भगवो राजन्निति ह उवाच । एष वै प्रतिष्ठा पादौ वैश्वानरस्य । पादौ ते व्यम्लास्येतां विम्लानावभविष्यतां श्लथीभूतौ यन्मां नागमिष्य इति ॥அத2 ஹ உவாச உத்3தா3லகமித்யாதி3 ஸமாநம் । ப்ருதி2வீமேவ ப4க3வோ ராஜந்நிதி ஹ உவாச । ஏஷ வை ப்ரதிஷ்டா2 பாதௌ3 வைஶ்வாநரஸ்ய । பாதௌ3 தே வ்யம்லாஸ்யேதாம் விம்லாநாவப4விஷ்யதாம் ஶ்லதீ2பூ4தௌ யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥
அதன்பின் உத்தாலகர் கூறினார் என்பது எல்லாம் முன்போல். ஹே பூஜ்ய ராஜனே! பிருதிவீயை உபாசிக்கின்றேன் என்றார். அந்த வைச்வாநரருடைய பாதங்கள் அதில் நிலைபெற்றிருக்கின்றன. நீ என்னிடம் வராமல் இருந்திருந்தால் உன்னுடைய பாதங்கள் செயல் இழந்திருக்கும்.