अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अथ होवाचोद्दालकमारुणिं गौतम कं त्वमात्मानमुपास्स इति पृथिवीमेव भगवो राजन्निति होवाचैष वै प्रतिष्ठात्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वं प्रतिष्ठितोऽसि प्रजया च पशुभिश्च ॥ १ ॥அத2 ஹோவாசோத்3தா3லகமாருணிம் கௌ3தம கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி ப்ருதி2வீமேவ ப4க3வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ப்ரதிஷ்டா2த்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்த்வம் ப்ரதிஷ்டி2தோ(அ)ஸி ப்ரஜயா ச பஶுபி4ஶ்ச ॥ 1 ॥

தமிழ்அதன்பின் ராஜா அருணியினுடைய புத்திரர் உத்தாலகரிடம் கூறினார் - ஹே கெளதமரே! நீங்கள் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்கள்? அதற்கு அவர் கூறினார் - ஹே பூஜ்ய ராஜாவே! நான் பிருதிவீயை உபாசனை செய்கின்றேன். (ராஜா கூறினார் -) நீ எதை உபாசனை செய்கின்றாயோ அது நிச்சயமாக பிரதிஷ்ட எனப்படும் வைச்வாநர ஆத்மாவாகும். இதனால் உனக்குப் பிரஜைகள் மேலும் கால்நடைச் செல்வமும் பெற்று அதன் காரணமாக நிலைபெற்று இருப்பீர்கள்.

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.