मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते बस्तिस्त्वेष आत्मन इत होवाच बस्तिस्ते व्यभेत्स्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப4வத்யஸ்ய ப்3ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே ப3ஸ்திஸ்த்வேஷ ஆத்மந இத ஹோவாச ப3ஸ்திஸ்தே வ்யபே4த்ஸ்யத்3யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥ 2 ॥
தமிழ்நீ அன்னத்தை உண்கிறாய், பிரியமானவற்றைப் பார்க்கிறாய் என்று இவ்வாறு வைச்வாநர ஆத்மாவை உபாசனை செய்பவர் அன்னத்தைப் புசிக்கின்றார், பிரியமானவற்றைக் காண்கின்றார், மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் இந்த ஆத்மாவின் அடிவயிறு (சிறுநீர்ப் பை) ஆகும் என்று கூறி இவ்வாறு கூறினார். நீர் என்னிடம் வரவில்லையெனில் உங்களுடைய (சிறுநீர் பை) அடிவயிறு வெடித்திருக்கும்.
संस्कृतम्
தமிழ்
बस्तिस्त्वेष आत्मनो वैश्वानरस्य, बस्तिः मूत्रसङ्ग्रहस्थानम् , बस्तिस्ते व्यभेत्स्यत् भिन्नोऽभविष्यत् यन्मां नागमिष्य इति ॥ப3ஸ்திஸ்த்வேஷ ஆத்மநோ வைஶ்வாநரஸ்ய, ப3ஸ்தி꞉ மூத்ரஸங்க்3ரஹஸ்தா2நம் , ப3ஸ்திஸ்தே வ்யபே4த்ஸ்யத் பி4ந்நோ(அ)ப4விஷ்யத் யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥
இந்த வைச்வாநர ஆத்மாவினுடைய சிறுநீர்பை ஆகும் “बस्ति” (பஸ்தி என்பது மூத்திர ஸ்தானம்) நீ என்னிடம் வரவில்லையெனில் உன்னுடைய மூத்திர ஸ்தானம் வெடித்திருக்கும் என்பதாகும்.இந்த வைச்வாநர ஆத்மாவினுடைய சிறுநீர்பை ஆகும் “ப3ஸ்தி” (பஸ்தி என்பது மூத்திர ஸ்தானம்) நீ என்னிடம் வரவில்லையெனில் உன்னுடைய மூத்திர ஸ்தானம் வெடித்திருக்கும் என்பதாகும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.