अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अथ होवाच बुडिलमाश्वतराश्विं वैयाघ्रपद्य कं त्वमात्मानमुपास्स इत्यप एव भगवो राजन्निति होवाचैष वै रयिरात्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वं रयिमान्पुष्टिमानसि ॥ १ ॥அத2 ஹோவாச பு3டி3லமாஶ்வதராஶ்விம் வையாக்4ரபத்3ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யப ஏவ ப4க3வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ரயிராத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்த்வம் ரயிமாந்புஷ்டிமாநஸி ॥ 1 ॥

தமிழ்அதன்பின் அச்வதாரா அச்வரின் புத்திரன் புடிலசரிடம் கூறினார் - ஹே வையாக்ரபத்ய! நீர் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்? அதற்கு அவர் ஹே பூஜ்ய ராஜாவே! நான் ஜலத்தை உபாசனை செய்கின்றேன். (ராஜா கூறினார்-) நீ எதை உபாசனை செய்கின்றாயோ அது நிச்சயமாக “रयिसंज्ञक” (ரயிசம்ஞக - செல்வம் என்னும்) வைச்வாநர ஆத்மாவாகும். இதனால் நீர் “रयिमान्” (ரயிமான்) அதாவது தனவானகாவும், புஷ்ட்டிமானாகவும் ஆவீர். (புஷ்ட்டிமான் - ஆரோக்கியம் உடையவன்).
संस्कृतम्
தமிழ்
अथ ह उवाच बुडिलमाश्वतराश्विमित्यादि समानम् । एष वै रयिरात्मा वैश्वानरो धनरूपः । अद्भ्योऽन्नं ततो धनमिति । तस्माद्रयिमान् धनवान् त्वं पुष्टिमांश्च शरीरेण पुष्टेश्चान्ननिमित्तत्वात् ॥அத2 ஹ உவாச பு3டி3லமாஶ்வதராஶ்விமித்யாதி3 ஸமாநம் । ஏஷ வை ரயிராத்மா வைஶ்வாநரோ த4நரூப꞉ । அத்3ப்4யோ(அ)ந்நம் ததோ த4நமிதி । தஸ்மாத்3ரயிமாந் த4நவாந் த்வம் புஷ்டிமாம்ஶ்ச ஶரீரேண புஷ்டேஶ்சாந்நநிமித்தத்வாத் ॥
“अथ होवाच बुडिलमाश्वतराश्वि-मित्यादि” (அத ஹோவாச புடிலமாச்வதராச்வமித்யாதி) இவை சமானம். ஜலத்தால் அன்னம் ஆகையால் தனம் (செல்வம்) ஆகையால் அந்த ரயி (रयि) எனப்படும் வைச்வாநர ஆத்மாதனம் (செல்வம்) ஆகும். ஆகையால் நீர் தனவானாகவும் அன்னத்தால் சரீரம் ஆரோக்யமாவதால் (புஷ்ட்டி ஆவதால்) புஷ்ட்டிமானாகவும் ஆகின்றாய்.“அத2 ஹோவாச பு3டி3லமாஶ்வதராஶ்வி-மித்யாதி3” (அத ஹோவாச புடிலமாச்வதராச்வமித்யாதி) இவை சமானம். ஜலத்தால் அன்னம் ஆகையால் தனம் (செல்வம்) ஆகையால் அந்த ரயி (ரயி) எனப்படும் வைச்வாநர ஆத்மாதனம் (செல்வம்) ஆகும். ஆகையால் நீர் தனவானாகவும் அன்னத்தால் சரீரம் ஆரோக்யமாவதால் (புஷ்ட்டி ஆவதால்) புஷ்ட்டிமானாகவும் ஆகின்றாய்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.