मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते सन्देहस्त्वेष आत्मन इति होवाच सन्देहस्ते व्यशीर्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப4வத்யஸ்ய ப்3ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே ஸந்தே3ஹஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ஸந்தே3ஹஸ்தே வ்யஶீர்யத்3யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥ 2 ॥
தமிழ்நீ அன்னத்தைப் புசிக்கின்றாய் மேலும் பிரியமானவற்றைப் பார்க்கின்றாய் என்று இந்த வைச்வாநர ஆத்மாவே உபாசிக்கின்றவர் அன்னத்தை உண்கின்றார் மேலும் பிரியமானவற்றைப் பார்க்கின்றார். மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் இது ஆத்மாவின் மத்ய பாகமாகும் என்று ராஜா இவ்வாறு கூறி மேலும் கூறினார் நீ என்னிடம் வராது இருந்திருந்தால் உன்னுடைய மத்யபாக சரீரம் நஷ்டமாகி இருக்கும். (ஏன் எனில் இது அங்கமாகிறது. முழுமையாகாது).
संस्कृतम्
தமிழ்
सन्देहस्त्वेष सन्देहः मध्यमं शरीरं वैश्वानरस्य । दिहेरुपचयार्थत्वात् मांसरुधिरास्थ्यादिभिश्च बहुलं शरीरं तत्सन्देहः ते तव शरीरं व्यशीर्यत् शीर्णमभविष्यत् यन्मां नागमिष्य इति ॥ஸந்தே3ஹஸ்த்வேஷ ஸந்தே3ஹ꞉ மத்4யமம் ஶரீரம் வைஶ்வாநரஸ்ய । தி3ஹேருபசயார்த2த்வாத் மாம்ஸருதி4ராஸ்த்2யாதி3பி4ஶ்ச ப3ஹுலம் ஶரீரம் தத்ஸந்தே3ஹ꞉ தே தவ ஶரீரம் வ்யஶீர்யத் ஶீர்ணமப4விஷ்யத் யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥
இந்த “संदेहः” (சன்தேஹ: மத்யபாக சரீரம்) என்பது வைச்வாநரனுடைய மத்யபாக (நடுபாக) சரீரம். ஏன் எனில் “दिहः” (திஹ்) என்ற தாதுவின் அர்த்தம் விருத்தி என்ற அர்த்தமுடையதாலும், சரீரம் மாமிசம், இரத்தம், எலும்பு முதலியவைகளால் நிறைந்து இருப்பதாலும் பரந்த சரீரம் என்பது சன்தேஹ: (संदेहः) (இடுப்பு). தாங்கள் என்னிடம் வராமல் இருந்திருந்தால் தங்களுடைய நடுப்பாகம் (இடுப்பு) முறிந்திருக்கும். (நஷ்டமாகி இருக்கும்)இந்த “ஸம்தே3ஹ꞉” (சன்தேஹ: மத்யபாக சரீரம்) என்பது வைச்வாநரனுடைய மத்யபாக (நடுபாக) சரீரம். ஏன் எனில் “தி3ஹ꞉” (திஹ்) என்ற தாதுவின் அர்த்தம் விருத்தி என்ற அர்த்தமுடையதாலும், சரீரம் மாமிசம், இரத்தம், எலும்பு முதலியவைகளால் நிறைந்து இருப்பதாலும் பரந்த சரீரம் என்பது சன்தேஹ: (ஸம்தே3ஹ꞉) (இடுப்பு). தாங்கள் என்னிடம் வராமல் இருந்திருந்தால் தங்களுடைய நடுப்பாகம் (இடுப்பு) முறிந்திருக்கும். (நஷ்டமாகி இருக்கும்)
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.