अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अथ होवाच जनं शार्कराक्ष्य कं त्वमात्मानमुपास्स इत्याकाशमेव भगवो राजन्निति होवाचैष वै बहुल आत्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वं बहुलोऽसि प्रजया च धनेन च ॥ १ ॥அத2 ஹோவாச ஜநம் ஶார்கராக்ஷ்ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யாகாஶமேவ ப4க3வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ப3ஹுல ஆத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்த்வம் ப3ஹுலோ(அ)ஸி ப்ரஜயா ச த4நேந ச ॥ 1 ॥

தமிழ்அதன்பின் ராஜா கூறினார் - ஹே சார்கராக்ஷ்ய! நீர் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்? அதற்கு அவர் - ஹே பூஜ்ய ராஜாவே! நான் ஆகாசத்தை உபாசிக்கின்றேன். (ராஜா கூறினார்) அது நிச்சயமாக எங்கும் பரந்து (இருக்கும்) விளங்கும் வைச்வாநர ஆத்மாவாகும். அதையே நீங்கள் உபாசனை செய்கின்றீர்கள். ஆகையால் உங்களுக்கு பிரஜைகளும், செல்வமும் பரந்து நிறைந்திருக்கும்.
संस्कृतम्
தமிழ்
अथ ह उवाच जनमित्यादि समानम् । एष वै बहुल आत्मा वैश्वानरः । बहुलत्वमाकाशस्य सर्वगतत्वात् बहुलगुणोपासनाच्च । त्वं बहुलोऽसि प्रजया च पुत्रपौत्रादिलक्षणया धनेन च हिरण्यादिना ॥அத2 ஹ உவாச ஜநமித்யாதி3 ஸமாநம் । ஏஷ வை ப3ஹுல ஆத்மா வைஶ்வாநர꞉ । ப3ஹுலத்வமாகாஶஸ்ய ஸர்வக3தத்வாத் ப3ஹுலகு3ணோபாஸநாச்ச । த்வம் ப3ஹுலோ(அ)ஸி ப்ரஜயா ச புத்ரபௌத்ராதி3லக்ஷணயா த4நேந ச ஹிரண்யாதி3நா ॥
“अथ होवाच जनमित्यादि” (அத ஹோவாச ஜன முதலியவை) முன்போல் ஆகும். எங்கும் நிறைந்து இருப்பதாலும் பரந்த குணரூபமாய் உபாசிக்கப்படுவதாலும் ஆகாசம் “बहुलत्वम्” (பஹுலத்து-வம் - பூர்ணத்துவம்) ஆகும். இதனால் உமக்கு புத்திரன், பெளத்திரன் முதலிய லக்ஷணங்களுடனும் ஸ்வர்ணம் முதலிய செல்வங்களாலும் நிறைந்து இருப்பீர்கள்.“அத2 ஹோவாச ஜநமித்யாதி3” (அத ஹோவாச ஜன முதலியவை) முன்போல் ஆகும். எங்கும் நிறைந்து இருப்பதாலும் பரந்த குணரூபமாய் உபாசிக்கப்படுவதாலும் ஆகாசம் “ப3ஹுலத்வம்” (பஹுலத்து-வம் - பூர்ணத்துவம்) ஆகும். இதனால் உமக்கு புத்திரன், பெளத்திரன் முதலிய லக்ஷணங்களுடனும் ஸ்வர்ணம் முதலிய செல்வங்களாலும் நிறைந்து இருப்பீர்கள்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.