मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते प्राणस्त्वेष आत्मन इति होवाच प्राणस्य उदक्रमिष्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப4வத்யஸ்ய ப்3ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே ப்ராணஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ப்ராணஸ்ய உத3க்ரமிஷ்யத்3யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥ 2 ॥
தமிழ்நீ அன்னத்தைப் புசிக்கின்றாய் மேலும் பிரியமானதைக் காண்கின்றாய் என்று இவ்வாறு எவர் வைச்வாநர ஆத்மாவை உபாசனை செய்கின்றாரோ அவர் அன்னத்தை உண்பர், பிரியமானதைக் காண்பர், மேலும் அவருடைய குலத்தில் பிரஹ்ம தேஜஸ் உண்டாகும். ஆனால் அது ஆத்மாவின் பிராணனாகும் (அங்கமாகும்) என்று இவ்வாறு ராஜா கூறினார். மேலும் இதுவும் கூறினார் - நீர் என்னிடம் வரவில்லை எனில் உங்களுடைய பிராணன் வெளியேறி இருக்கும் என்று.
संस्कृतम्
தமிழ்
अत्स्यन्नमित्यादि समानम् । प्राणस्त्वेष आत्मन इति ह उवाच । प्राणस्ते तव उदक्रमिष्यत् उत्क्रान्तोऽभविष्यत् , यन्मां नागमिष्य इति ॥அத்ஸ்யந்நமித்யாதி3 ஸமாநம் । ப்ராணஸ்த்வேஷ ஆத்மந இதி ஹ உவாச । ப்ராணஸ்தே தவ உத3க்ரமிஷ்யத் உத்க்ராந்தோ(அ)ப4விஷ்யத் , யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥
(அஸ்யஅன்னம் முதலியவை) முன்போல். இந்த பிராணன் ஆத்மாவினுடையது என்று ராஜா கூறி மேலும் கூறினார் நீர் என்னிடம் வரவில்லை. எனில் தங்களுடைய பிராணன் வெளியேறி இருக்கும் என்று.