अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

अथ होवाचेन्द्रद्युम्नं भाल्लवेयं वैयाघ्रम्पद्य कं त्वमात्मानमुपास्स इति वायुमेव भगवो राजन्निति होवाचैष वै पृथग्वर्त्मात्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्त्वां पृथग्बलय आयन्ति पृथग्रथश्रेणयोऽनुयन्ति ॥ १ ॥அத2 ஹோவாசேந்த்3ரத்3யும்நம் பா4ல்லவேயம் வையாக்4ரம்பத்3ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி வாயுமேவ ப4க3வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ப்ருத2க்3வர்த்மாத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்த்வாம் ப்ருத2க்3ப3லய ஆயந்தி ப்ருத2க்3ரத2ஶ்ரேணயோ(அ)நுயந்தி ॥ 1 ॥

தமிழ்அதன்பின் ராஜா பால்லவேய இந்திரத்யும்னவிடம் இவ்வாறு கூறினார் - ஹே வையாக்ர பத்ய! தாங்கள் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்கள்? அதற்கு அவர் கூறினார் - ஹே பூஜைக்குரிய ராஜாவே! நான் வாயுவை உபாசிக்கின்றேன். (ராஜா கூறினார்-) நீங்கள் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீரோ அது நிச்சயமாக அது “पृथग्वर्त्मा” (ப்ரதக்வர்த்மா - அநேக வித பாதைகள் உடைய) வைச்வானர ஆத்மாவாகும். இதனால் உமக்கு அநேக வழிகளில் இருந்தும் உபகாரம் வரும் மேலும் உங்களை பின்தொடர்ந்து அநேக வித ரத வரிசைகள் வரும்.
संस्कृतम्
தமிழ்
अथ ह उवाच इन्द्रद्युम्नं भाल्लवेयम् — वैयाघ्रपद्य कं त्वमात्मानमुपास्से इत्यादि समानम् । पृथग्वर्त्मा नाना वर्त्मानियस्य वायोरावहोद्वहादिभिर्भेदैः वर्तमानस्य सोऽयं पृथग्वर्त्मा वायुः । तस्मात् पृथग्वर्त्मात्मनो वैश्वानरस्योपासनात् पृथक् नानादिक्काः त्वां बलयः वस्त्रान्नादिलक्षणा बलयः आयन्ति आगच्छन्ति । पृथग्रथश्रेणयः रथपङ्क्तयोऽपि त्वामनुयन्ति ॥அத2 ஹ உவாச இந்த்3ரத்3யும்நம் பா4ல்லவேயம் — வையாக்4ரபத்3ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸே இத்யாதி3 ஸமாநம் । ப்ருத2க்3வர்த்மா நாநா வர்த்மாநியஸ்ய வாயோராவஹோத்3வஹாதி3பி4ர்பே4தை3꞉ வர்தமாநஸ்ய ஸோ(அ)யம் ப்ருத2க்3வர்த்மா வாயு꞉ । தஸ்மாத் ப்ருத2க்3வர்த்மாத்மநோ வைஶ்வாநரஸ்யோபாஸநாத் ப்ருத2க் நாநாதி3க்கா꞉ த்வாம் ப3லய꞉ வஸ்த்ராந்நாதி3லக்ஷணா ப3லய꞉ ஆயந்தி ஆக3ச்ச2ந்தி । ப்ருத2க்3ரத2ஶ்ரேணய꞉ ரத2பங்க்தயோ(அ)பி த்வாமநுயந்தி ॥
அதன்பின் (ராஜா) பல்லவேய இந்திரத்யும்னவிடம் - கூறினார் - ஹே வையாக்ரபத்ய! நீ எந்த ஆத்மாவை உபாசனை செய்கின்றாய்? என்பவை முன்போல் ஆகும். “पृथग्वर्त्मा” (பிருதக்வர்த்மா) என்பது “आवह” (ஆவஹ) उद्वह (உத்வஹ) முதலிய பேதங்களுடன் இருக்கும் எந்த வாயுவிற்கு அநேக மார்க்கங்கள் உள்ளதோ அந்த வாயு “पृथग्वर्त्मा” (பிருதக்வர்த்மா) ஆகும். ஆகையால் பிருதக்வர்த்மன ஆத்மா வைச்வாநரனின் உபாசனையினால் அநேக திக்குகளில் இருந்தும் வஸ்த்திரம் அன்னம் முதலியவைகள் வந்து அடையும். அவ்வாறே அநேக ரதங்களின் வரிசையும் பின்தொடர்ந்து வரும்.அதன்பின் (ராஜா) பல்லவேய இந்திரத்யும்னவிடம் - கூறினார் - ஹே வையாக்ரபத்ய! நீ எந்த ஆத்மாவை உபாசனை செய்கின்றாய்? என்பவை முன்போல் ஆகும். “ப்ருத2க்3வர்த்மா” (பிருதக்வர்த்மா) என்பது “ஆவஹ” (ஆவஹ) உத்3வஹ (உத்வஹ) முதலிய பேதங்களுடன் இருக்கும் எந்த வாயுவிற்கு அநேக மார்க்கங்கள் உள்ளதோ அந்த வாயு “ப்ருத2க்3வர்த்மா” (பிருதக்வர்த்மா) ஆகும். ஆகையால் பிருதக்வர்த்மன ஆத்மா வைச்வாநரனின் உபாசனையினால் அநேக திக்குகளில் இருந்தும் வஸ்த்திரம் அன்னம் முதலியவைகள் வந்து அடையும். அவ்வாறே அநேக ரதங்களின் வரிசையும் பின்தொடர்ந்து வரும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.