मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
प्रवृत्तोऽश्वतरीरथो दासीनिष्कोऽत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते चक्षुष्ट्वेतदात्मन इति होवाचान्धोऽभविष्यो यन्मां नागमिष्य इति ॥ २ ॥ப்ரவ்ருத்தோ(அ)ஶ்வதரீரதோ2 தா3ஸீநிஷ்கோ(அ)த்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப4வத்யஸ்ய ப்3ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே சக்ஷுஷ்ட்வேததா3த்மந இதி ஹோவாசாந்தோ4(அ)ப4விஷ்யோ யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥ 2 ॥
தமிழ்இளம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், பெண் பணியாட்களும், ஹாரம் முதலிய ஆபரணங்களும் உள்ளன. நீங்கள் அன்னத்தைப் புசிக்கின்றீர்கள், அவ்வாறே பிரியமானவைகளையும் பார்க்கின்றீர்கள் என்று இவ்வாறு வைச்வாநர ஆத்மாவை உபாசனை செய்பவர் அன்னத்தை புசிக்கின்றனர் மேலும் பிரியமானவைகளை காண்கின்றனர் இவ்வாறானவைகளுடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் அது ஆத்மாவினுடைய நேத்திரம் ஆகும். இவ்வாறு ராஜாவானவர் கூறி மேலும் கூறினார் - நீர் என்னிடம் வராது இருந்திருந்தால் நீர் குருடனாகி இருப்பீர் என்று.
संस्कृतम्
தமிழ்
किञ्च त्वामनुகிஞ்ச த்வாமநு
प्रवृत्तः अश्वतरीभ्यां युक्तो रथोऽश्वतरीरथः दासीनिष्को दासीभिर्युक्तो निष्को हारो दाशीनिष्कः । अत्स्यन्नमित्यादि समानम् । चक्षुर्वैश्वानरस्य तु सविता । तस्य समस्तबुद्ध्योपासनात् अन्धोऽभविष्यः चक्षुर्हीनोऽभविष्यः यन्मां नागमिष्य इति पूर्ववत् ॥ப்ரவ்ருத்த꞉ அஶ்வதரீப்4யாம் யுக்தோ ரதோ2(அ)ஶ்வதரீரத2꞉ தா3ஸீநிஷ்கோ தா3ஸீபி4ர்யுக்தோ நிஷ்கோ ஹாரோ தா3ஶீநிஷ்க꞉ । அத்ஸ்யந்நமித்யாதி3 ஸமாநம் । சக்ஷுர்வைஶ்வாநரஸ்ய து ஸவிதா । தஸ்ய ஸமஸ்தபு3த்3த்4யோபாஸநாத் அந்தோ4(அ)ப4விஷ்ய꞉ சக்ஷுர்ஹீநோ(அ)ப4விஷ்ய꞉ யந்மாம் நாக3மிஷ்ய இதி பூர்வவத் ॥
இளம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், பணிப்பெண்களும், பொன் ஆபரணங்களும் சேருகின்றன. “अत्स्यन्नम्” (அத்ஸ்யன்னம்) அன்னத்தை புசித்தல் என்பது முன்பு கூறியதற்கு சமானமாகும். சவிதா (சூரியன்) வைச்வானரருடைய கண்கள். அதுவே எல்லாம் என்ற புத்தியினால் உபாசித்தால் குருட்டுத்தன்மை ஏற்படும். நீர் என்னிடம் வராது இருந்தால் கண் கெட்டுப்போயிருக்கும் என்பது எல்லாம் முன்போல் ஆகும்.இளம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், பணிப்பெண்களும், பொன் ஆபரணங்களும் சேருகின்றன. “அத்ஸ்யந்நம்” (அத்ஸ்யன்னம்) அன்னத்தை புசித்தல் என்பது முன்பு கூறியதற்கு சமானமாகும். சவிதா (சூரியன்) வைச்வானரருடைய கண்கள். அதுவே எல்லாம் என்ற புத்தியினால் உபாசித்தால் குருட்டுத்தன்மை ஏற்படும். நீர் என்னிடம் வராது இருந்தால் கண் கெட்டுப்போயிருக்கும் என்பது எல்லாம் முன்போல் ஆகும்.
அ.கை - அவ்வாறே உனக்குப் பின்னால் -
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.