मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
अथ होवाच सत्ययज्ञं पौलुषिं प्राचीनयोग्य कं त्वमात्मानमुपास्स इत्यादित्यमेव भगवो राजन्निति होवाचैष वै विश्वरूप आत्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्तव बहु विश्वरूपं कुले दृश्यते ॥ १ ॥அத2 ஹோவாச ஸத்யயஜ்ஞம் பௌலுஷிம் ப்ராசீநயோக்3ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யாதி3த்யமேவ ப4க3வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை விஶ்வரூப ஆத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ப3ஹு விஶ்வரூபம் குலே த்3ருஶ்யதே ॥ 1 ॥
தமிழ்அதன்பின் அவர் புருஷருடைய புத்திரன் சத்ய யக்ஞனிடம் கூறினார் - ஹே ப்ராசீன யோக்ய! நீர் எந்த ஆத்மாவை உபாசிக்கின்றீர்? அதற்கு அவர் கூறினார் - ஹே பூஜ்ய ராஜாவே! நான் ஆதித்யனை உபாசனை செய்கின்றேன். (ராஜா கூறினார்-) அது நிச்சயமாக விச்வ ரூப வைச்வாநர ஆத்மாவாகும். நீ எந்த ஆத்மாவை உபாசிக்கின்றாயோ அதனால் உன்னுடைய குலத்தில் அநேக விச்வரூப சாதனங்கள் காணப்படுகின்றன.
संस्कृतम्
தமிழ்
अथ होवाच सत्ययज्ञं पौलुषिम् — हे प्राचीनयोग्य कं त्वमात्मानमुपास्से इति ; आदित्यमेव भगवो राजन् इति ह उवाच । शुक्लनीलादिरूपत्वाद्विश्वरूपत्वमादित्यस्य, सर्वरूपत्वाद्वा, सर्वाणि रूपाणि हि त्वाष्ट्राणी यतः, अतो वा विश्वरूप आदित्यः ; तदुपासनात् तव बहु विश्वरूपमिहामुत्रार्थमुपकरणं दृश्यते कुले ॥அத2 ஹோவாச ஸத்யயஜ்ஞம் பௌலுஷிம் — ஹே ப்ராசீநயோக்3ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸே இதி ; ஆதி3த்யமேவ ப4க3வோ ராஜந் இதி ஹ உவாச । ஶுக்லநீலாதி3ரூபத்வாத்3விஶ்வரூபத்வமாதி3த்யஸ்ய, ஸர்வரூபத்வாத்3வா, ஸர்வாணி ரூபாணி ஹி த்வாஷ்ட்ராணீ யத꞉, அதோ வா விஶ்வரூப ஆதி3த்ய꞉ ; தது3பாஸநாத் தவ ப3ஹு விஶ்வரூபமிஹாமுத்ரார்த2முபகரணம் த்3ருஶ்யதே குலே ॥
அதன்பின் சத்யக்ஞராகிய பெளலுஷியிடம் கூறினார் - ஹே பிராசீன யோக்ய! நீ எந்த ஆத்மாவை உபாசனை செய்கின்றாய் என்று. அப்பொழுது ஹே பகவானே! ராஜாவே! என்று விழித்து ஆதித்தியனையே என்று கூறினார். ஆதித்யன் வெண்மை, நீலம் முதலிய ரூபங்களை உடையதால் விஷ்வரூபத்துவம், அல்லது எல்லா ரூபமாய் இருப்பதால் அல்லது எல்லா ரூபங்களும் துவஷ்டாக எதனாலோ, அதனால் விஷ்வரூபன் ஆதித்யன். அந்த உபாசனையினால் உன்னுடைய குலத்தில் அநேக விச்வரூபம் இந்த லோகத்திற்குமான மேல் லோகத்திற்குமான உபகரணம் காணப்படுகிறது.