अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

अत्स्यन्नं पश्यसि प्रियमत्त्यन्नं पश्यति प्रियं भवत्यस्य ब्रह्मवर्चसं कुले य एतमेवमात्मानं वैश्वानरमुपास्ते मूर्धा त्वेष आत्मन इति होवाच मूर्धा ते व्यपतिष्यद्यन्मां नागमिष्य इति ॥ २ ॥அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப4வத்யஸ்ய ப்3ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே மூர்தா4 த்வேஷ ஆத்மந இதி ஹோவாச மூர்தா4 தே வ்யபதிஷ்யத்3யந்மாம் நாக3மிஷ்ய இதி ॥ 2 ॥

தமிழ்நீ அன்னத்தை உண்கிறாய் விரும்பியதைக் (பிரியமானதைக்) காண்கிறாய், என்று இவ்வாறு எவன் வைச்வாநர ஆத்மாவை உபாசிக்கின்றானோ அவன் அன்னத்தை உண்கின்றான் பிரியமானவற்றை பார்க்கின்றான். அவனுடைய குலத்தில் பிரஹ்மதேஜஸ் உண்டாகும். அந்த வைத்வாநர ஆத்மா ஸ்தகம் (தலை) ஆகும் என்று ராஜா கூறிவிட்டு மேலும் கூறினார் - நீங்கள் இங்கு என்னிடம் வராமல் இருந்திருந்தால் உங்கள் தலை வீழ்ந்திருக்கும்.
संस्कृतम्
தமிழ்
अत्स्यन्नं दीप्ताग्निः सन् पश्यसि च पुत्रपौत्रादि प्रियमिष्टम् । अन्योऽप्यत्त्यन्नं पश्यति च प्रियं भवत्यस्य सुतं प्रसुतमासुतमित्यादि कर्मित्वं ब्रह्मवर्चसं कुले, यः कश्चित् एतं यथोक्तम् एवं वैश्वानरमुपास्ते । मूर्धा त्वात्मनो वैश्वानरस्य एष न समस्तो वैश्वानरः । अतः समस्तबुद्ध्या वैश्वानरस्योपासनात् मूर्धा शिरस्ते विपरीतग्राहिणो व्यपतिष्यत् विपतितमभविष्यत् यत् यदि मां नागतोऽभविष्यः । साध्वकार्षीः यन्मामागतोऽसीत्यभिप्रायः ॥அத்ஸ்யந்நம் தீ3ப்தாக்3நி꞉ ஸந் பஶ்யஸி ச புத்ரபௌத்ராதி3 ப்ரியமிஷ்டம் । அந்யோ(அ)ப்யத்த்யந்நம் பஶ்யதி ச ப்ரியம் ப4வத்யஸ்ய ஸுதம் ப்ரஸுதமாஸுதமித்யாதி3 கர்மித்வம் ப்3ரஹ்மவர்சஸம் குலே, ய꞉ கஶ்சித் ஏதம் யதோ2க்தம் ஏவம் வைஶ்வாநரமுபாஸ்தே । மூர்தா4 த்வாத்மநோ வைஶ்வாநரஸ்ய ஏஷ ந ஸமஸ்தோ வைஶ்வாநர꞉ । அத꞉ ஸமஸ்தபு3த்3த்4யா வைஶ்வாநரஸ்யோபாஸநாத் மூர்தா4 ஶிரஸ்தே விபரீதக்3ராஹிணோ வ்யபதிஷ்யத் விபதிதமப4விஷ்யத் யத் யதி3 மாம் நாக3தோ(அ)ப4விஷ்ய꞉ । ஸாத்4வகார்ஷீ꞉ யந்மாமாக3தோ(அ)ஸீத்யபி4ப்ராய꞉ ॥
ஜ்யோதி ரூபமான அக்னியாக இருந்து கொண்டு அன்னத்தைப் புசிக்கின்றாய். அவ்வாறே புத்திரன், பெளத்திரன் ரூபமான பிரியமானவைகளைப் பார்க்கின்றாய் என்று இவ்வாறு மேலே கூறப்பட்டவாறு வைச்வாநரனை உபாசனை செய்கின்றானோ அவனும் அன்னத்தை உண்கின்றான். பிரியமானவைகளைப் பார்க்கின்றான். அவனுடைய குலத்தில் “सुत” (சுத) “प्रसुत” (ப்ரசுத) “आसुत” (ஆசுத) முதலிய கர்மித்துவ ரூபமான பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் இது வைச்வாநர ஆத்மாவின் சிரஸ்சாகும். முழுமையான வைச்வாநரன் அல்ல. ஆகையால் இதை முழுமையான புத்தியால் உபாசனை செய்வதால் விபரீதமாய் கிரஹித்தால் என்னிடம் நீ வரவில்லை எனில் உன் தலை வீழ்ந்துவிடும். என்னிடம் நீ வந்ததால் நல்லதாக ஆயிற்று என்பது தாத்பர்யம்.ஜ்யோதி ரூபமான அக்னியாக இருந்து கொண்டு அன்னத்தைப் புசிக்கின்றாய். அவ்வாறே புத்திரன், பெளத்திரன் ரூபமான பிரியமானவைகளைப் பார்க்கின்றாய் என்று இவ்வாறு மேலே கூறப்பட்டவாறு வைச்வாநரனை உபாசனை செய்கின்றானோ அவனும் அன்னத்தை உண்கின்றான். பிரியமானவைகளைப் பார்க்கின்றான். அவனுடைய குலத்தில் “ஸுத” (சுத) “ப்ரஸுத” (ப்ரசுத) “ஆஸுத” (ஆசுத) முதலிய கர்மித்துவ ரூபமான பிரஹ்மதேஜஸ் உண்டாகிறது. ஆனால் இது வைச்வாநர ஆத்மாவின் சிரஸ்சாகும். முழுமையான வைச்வாநரன் அல்ல. ஆகையால் இதை முழுமையான புத்தியால் உபாசனை செய்வதால் விபரீதமாய் கிரஹித்தால் என்னிடம் நீ வரவில்லை எனில் உன் தலை வீழ்ந்துவிடும். என்னிடம் நீ வந்ததால் நல்லதாக ஆயிற்று என்பது தாத்பர்யம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.