मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
औपमन्यव कं त्वमात्मानमुपास्स इति दिवमेव भगवो राजन्निति होवाचैष वै सुतेजा आत्मा वैश्वानरो यं त्वमात्मानमुपास्से तस्मात्तव सुतं प्रसुतमासुतं कुले दृश्यते ॥ १ ॥ஔபமந்யவ கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி தி3வமேவ ப4க3வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ஸுதேஜா ஆத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ஸுதம் ப்ரஸுதமாஸுதம் குலே த்3ருஶ்யதே ॥ 1 ॥
தமிழ்(ராஜா) ஹே ஒளபன்யு! நீ எந்த ஆத்மாவை உபாசனை செய்கின்றாய்? ஹே பூஜ்ய ராஜாவே! நான் த்யுலோகத்தை (தேவலோகத்தை) உபாசனை செய்கின்றேன், என்று இவ்வாறு பதில் அளித்தார். (ராஜா கூறினார்)- நீங்கள் எந்த ஆத்மாவை உபாசனை செய்கின்றீரோ அது நிச்சயமாக “सुतेजा” (சுதேஜா - மிக்க ஜ்யோதி ஸ்வரூபம்) என்ற பெயரால் பிரசித்தமான வைச்வானர ஆத்மா ஆகும். இதனால் உம்முடைய குலத்தில் “सुत” (சுத) प्रसुत (ப்ரசுத) மேலும் “आसुत” (ஆசுத) ஆகிய சோம ஆஹுதிகள் நடைபெறுகின்றன.
संस्कृतम्
தமிழ்
स कथमुवाचेति, आह —ஸ கத2முவாசேதி, ஆஹ —
औपमन्यव हे कम् आत्मानं वैश्वानरं त्वमुपास्से इति पप्रच्छ ।ஔபமந்யவ ஹே கம் ஆத்மாநம் வைஶ்வாநரம் த்வமுபாஸ்ஸே இதி பப்ரச்ச2 ।
नन्वयमन्यायः — आचार्यः सन् शिष्यं पृच्छतीति ।நந்வயமந்யாய꞉ — ஆசார்ய꞉ ஸந் ஶிஷ்யம் ப்ருச்ச2தீதி ।
नैष दोषः, ‘यद्वेत्थ तेन मोपसीद ततस्त ऊर्ध्वं वक्ष्यामि’ (छा. उ. ७ । १ । १) इति न्यायदर्शनात् । अन्यत्राप्याचार्यस्य अप्रतिभावनवति शिष्ये प्रतिभोत्पादनार्थः प्रश्नो दृष्टोऽजातशत्रोः, ‘क्वैष तदाभूत्कुत एतदागात्’ (बृ. उ. २ । १ । १६) इति ।நைஷ தோ3ஷ꞉, ‘யத்3வேத்த2 தேந மோபஸீத3 ததஸ்த ஊர்த்4வம் வக்ஷ்யாமி’ (சா2. உ. 7 । 1 । 1) இதி ந்யாயத3ர்ஶநாத் । அந்யத்ராப்யாசார்யஸ்ய அப்ரதிபா4வநவதி ஶிஷ்யே ப்ரதிபோ4த்பாத3நார்த2꞉ ப்ரஶ்நோ த்3ருஷ்டோ(அ)ஜாதஶத்ரோ꞉, ‘க்வைஷ ததா3பூ4த்குத ஏததா3கா3த்’ (ப்3ரு. உ. 2 । 1 । 16) இதி ।
ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் “यद्वेत्थ तेन मोपसीद ततस्त ऊर्ध्वं वक्ष्यामि” (யத்வேத்த தேன மோபசீத ததஸ்த ஊர்த்வம் வக்ஷ்யாமி- உனக்கு தெரிந்ததைக் கூறி என்னிடம் இரு. அப்பொழுது உனக்கு அதற்குமேல் தெரிய வேண்டியதைக் கூறுகிறேன்) என்ற நியாம் காணப்படுகிறது. இதைத்தவிர வேறு இடத்திலும் ஆச்சாரியர் அஜாதசத்ரு தன்னுடைய ஞானமற்ற சிஷ்யனிடம் ஞானம் உண்டாக்குவதற்காக ஆனால் “कैष तदाभूत्कुत एतदागात्” (க்வைஷ ததாபூத்க்ருத ஏததாகாத்) இது எங்கு உண்டானது? மேலும் அது எங்கிருந்து வந்தது? என்று கேள்வி கேட்பது காணப்படுகிறது.ஸமாதானம் - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் “யத்3வேத்த2 தேந மோபஸீத3 ததஸ்த ஊர்த்4வம் வக்ஷ்யாமி” (யத்வேத்த தேன மோபசீத ததஸ்த ஊர்த்வம் வக்ஷ்யாமி- உனக்கு தெரிந்ததைக் கூறி என்னிடம் இரு. அப்பொழுது உனக்கு அதற்குமேல் தெரிய வேண்டியதைக் கூறுகிறேன்) என்ற நியாம் காணப்படுகிறது. இதைத்தவிர வேறு இடத்திலும் ஆச்சாரியர் அஜாதசத்ரு தன்னுடைய ஞானமற்ற சிஷ்யனிடம் ஞானம் உண்டாக்குவதற்காக ஆனால் “கைஷ ததா3பூ4த்குத ஏததா3கா3த்” (க்வைஷ ததாபூத்க்ருத ஏததாகாத்) இது எங்கு உண்டானது? மேலும் அது எங்கிருந்து வந்தது? என்று கேள்வி கேட்பது காணப்படுகிறது.
दिवमेव द्युलोकमेव वैश्वानरमुपासे भगवो राजन् इति ह उवाच । एष वै सुतेजाः शोभनं तेजो यस्य सोऽयं सुतेजा इति प्रसिद्धो वैश्वानर आत्मा, आत्मनः अवयवभूतत्वात् । यं त्वम् आत्मानम् आत्मैकदेशम् उपास्से, तस्मात् सुतेजसो वैश्वानरस्य उपासनात् तव सुतमभिषुतं सोमरूपं कर्मणि प्रसुतं प्रकर्षेण च सुतम् आसुतं च अहर्गणादिषु तव कुले दृश्यते ; अतीव कर्मिणस्त्वत्कुलीना इत्यर्थः ॥தி3வமேவ த்3யுலோகமேவ வைஶ்வாநரமுபாஸே ப4க3வோ ராஜந் இதி ஹ உவாச । ஏஷ வை ஸுதேஜா꞉ ஶோப4நம் தேஜோ யஸ்ய ஸோ(அ)யம் ஸுதேஜா இதி ப்ரஸித்3தோ4 வைஶ்வாநர ஆத்மா, ஆத்மந꞉ அவயவபூ4தத்வாத் । யம் த்வம் ஆத்மாநம் ஆத்மைகதே3ஶம் உபாஸ்ஸே, தஸ்மாத் ஸுதேஜஸோ வைஶ்வாநரஸ்ய உபாஸநாத் தவ ஸுதமபி4ஷுதம் ஸோமரூபம் கர்மணி ப்ரஸுதம் ப்ரகர்ஷேண ச ஸுதம் ஆஸுதம் ச அஹர்க3ணாதி3ஷு தவ குலே த்3ருஶ்யதே ; அதீவ கர்மிணஸ்த்வத்குலீநா இத்யர்த2꞉ ॥
ஹே பூஜ்ய ராஜாவே! த்யுலோக ரூப வைச்வாநரனை உபாசிக்கின்றேன் என்றார். அதுவே “सुतेजा” (சுதேஜா). எதற்கு மிகவும் சிறந்த (சோபனமான) தேஜஸ் உள்ளதோ அது சுதேஜா என்ற நாமத்தால் பிரசித்தமானது வைச்வாநர ஆத்மா. ஏன்எனில் ஆத்மாவின் அவயவரூபமாகின்றது. எந்த ஆத்மா அதாவது ஆத்மாவின் அவயவ ரூபமாகின்றது. எந்த ஆத்மா அதாவது ஆத்மாவின் எந்த ஏகதேசத்தை உபாசனை செய்கின்றாயோ அங்கு உன்னுடைய குலத்தில் “अहर्गण” (அஹர்கண) முதலியவைகளில் “सुत” (சுத) (ஜ்யோதிஷ்டோமாதி அஹர்கணத்தில்) உண்டான சோமரூப லதாத்ரவ்யம் “प्रसुत” (ப்ரசுத) உத்க்ருஷ்டமானதும் அவ்வாறே (யாகத்தில்) “आसुत” (ஆசுதமும்) காணப்படுகிறது. உன்னுடைய குடும்பம் மிகுந்த கர்மிஷ்டர்களை உடையது என்பது தாத்பர்யம்.ஹே பூஜ்ய ராஜாவே! த்யுலோக ரூப வைச்வாநரனை உபாசிக்கின்றேன் என்றார். அதுவே “ஸுதேஜா” (சுதேஜா). எதற்கு மிகவும் சிறந்த (சோபனமான) தேஜஸ் உள்ளதோ அது சுதேஜா என்ற நாமத்தால் பிரசித்தமானது வைச்வாநர ஆத்மா. ஏன்எனில் ஆத்மாவின் அவயவரூபமாகின்றது. எந்த ஆத்மா அதாவது ஆத்மாவின் அவயவ ரூபமாகின்றது. எந்த ஆத்மா அதாவது ஆத்மாவின் எந்த ஏகதேசத்தை உபாசனை செய்கின்றாயோ அங்கு உன்னுடைய குலத்தில் “அஹர்க3ண” (அஹர்கண) முதலியவைகளில் “ஸுத” (சுத) (ஜ்யோதிஷ்டோமாதி அஹர்கணத்தில்) உண்டான சோமரூப லதாத்ரவ்யம் “ப்ரஸுத” (ப்ரசுத) உத்க்ருஷ்டமானதும் அவ்வாறே (யாகத்தில்) “ஆஸுத” (ஆசுதமும்) காணப்படுகிறது. உன்னுடைய குடும்பம் மிகுந்த கர்மிஷ்டர்களை உடையது என்பது தாத்பர்யம்.
அ.கை - அவர் எவ்வாறு கூறினார்? அது கூறப்படுகிறது--.
ஹே ஒளபமன்யவ! நீ எந்த வைச்வாநர ஆத்மாவை உபாசனை செய்கின்றாய் என்று (ராஜா) கேட்டார்.
சங்கை - ஆனால் ஆச்சாரியராய் இருந்துகொண்டு சிஷ்யனை கேட்பது உசிதமல்ல.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.