मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7
तान्होवाच प्रातर्वः प्रतिवक्तास्मीति ते ह समित्पाणयः पूर्वाह्णे प्रतिचक्रमिरे तान्हानुपनीयैवैतदुवाच ॥ ७ ॥தாந்ஹோவாச ப்ராதர்வ꞉ ப்ரதிவக்தாஸ்மீதி தே ஹ ஸமித்பாணய꞉ பூர்வாஹ்ணே ப்ரதிசக்ரமிரே தாந்ஹாநுபநீயைவைதது3வாச ॥ 7 ॥
தமிழ்அவர் (ராஜா) கூறினார் - சரிதான். நான் உங்களுக்கு நாளைக் காலையில் பதில் அளிக்கிறேன் என்றார். மறுநாள் காலையில் சமித்துகளுடன் ராஜாவிடம் சென்றனர். அவர்களுக்கு உபநயனம் செய்யாமலேயே ராஜாவானவர் அந்த வித்யையை உபதேசம் செய்தார்.
संस्कृतम्
தமிழ்
इत्युक्तःஇத்யுக்த꞉
तान् ह उवाच । प्रातः वः युष्मभ्यं प्रतिवक्तास्मि प्रतिवाक्यं दातास्मीत्युक्ताः ते ह राज्ञोऽभिप्रायज्ञाः समित्पाणयः समिद्भारहस्ताः अपरेद्युः पूर्वाह्णे राजानं प्रतिचक्रमिरे गतवन्तः ।தாந் ஹ உவாச । ப்ராத꞉ வ꞉ யுஷ்மப்4யம் ப்ரதிவக்தாஸ்மி ப்ரதிவாக்யம் தா3தாஸ்மீத்யுக்தா꞉ தே ஹ ராஜ்ஞோ(அ)பி4ப்ராயஜ்ஞா꞉ ஸமித்பாணய꞉ ஸமித்3பா4ரஹஸ்தா꞉ அபரேத்3யு꞉ பூர்வாஹ்ணே ராஜாநம் ப்ரதிசக்ரமிரே க3தவந்த꞉ ।
यत एवं महाशालाः महाश्रोत्रियाः ब्राह्मणाः सन्तः महाशालत्वाद्यभिमानं हित्वा समिद्भारहस्ताः जातितो हीनं राजानं विद्यार्थिनः विनयेनोपजग्मुः । तथा अन्यैर्विद्योपादित्सुभिर्भवितव्यम् । तेभ्यश्च अदाद्विद्याम् अनुपनीयैव उपनयनमकृत्वैव तान् । यथा योग्येभ्यो विद्यामदात् , तथा अन्येनापि विद्या दातव्येति आख्यायिकार्थः । एतद्वैश्वानरविज्ञानमुवाचेति वक्ष्यमाणेन सम्बन्धः ॥யத ஏவம் மஹாஶாலா꞉ மஹாஶ்ரோத்ரியா꞉ ப்3ராஹ்மணா꞉ ஸந்த꞉ மஹாஶாலத்வாத்3யபி4மாநம் ஹித்வா ஸமித்3பா4ரஹஸ்தா꞉ ஜாதிதோ ஹீநம் ராஜாநம் வித்3யார்தி2ந꞉ விநயேநோபஜக்3மு꞉ । ததா2 அந்யைர்வித்3யோபாதி3த்ஸுபி4ர்ப4விதவ்யம் । தேப்4யஶ்ச அதா3த்3வித்3யாம் அநுபநீயைவ உபநயநமக்ருத்வைவ தாந் । யதா2 யோக்3யேப்4யோ வித்3யாமதா3த் , ததா2 அந்யேநாபி வித்3யா தா3தவ்யேதி ஆக்2யாயிகார்த2꞉ । ஏதத்3வைஶ்வாநரவிஜ்ஞாநமுவாசேதி வக்ஷ்யமாணேந ஸம்ப3ந்த4꞉ ॥
அ.கை -இவ்வாறு கூறியபின் -
அவர்களிடம் கூறினார் - உங்களுக்கு இதனுடைய பதிலை நாளைக் காலையில் அளிக்கிறேன். கூறியதும் அவர்கள் ராஜாவின் அபிப்பிராயத்தை அறிந்தவர்களாய் சமித்துக்களை ஏந்திக்கொண்டு மறுநாள் காலையில் ராஜாவிடம் சென்றார்கள்.
ஏன்எனில் இவ்வாறு மஹாகிரஹஸ்தர்களாயும், மஹாச்ரோதிரியர்களான பிராமணர்களாய் இருந்தும் மஹாகிரஹஸ்தர் என்பது முதலிய அபிமானத்தை துறந்து சமித்துக்களை ஏந்திக்கொண்டு வித்யார்த்திகளாய் (வித்யையில் விருப்பம் உள்ளவர்களாய்) ஜாதியினால் குறை இருந்தாலும் ராஜாவிடம் மிக வினயத்துடன் சென்றனர். இதனால் வித்யையை பெறவிரும்பும் மற்றவர்களும் இவ்வாறு அணுகவேண்டும். அவர்களுக்கு உபநயனம் செய்யாமலேயே வித்யையை அளித்தார். எவ்வாறு யோக்கியர்களுக்கு வித்யா அளிக்கப்பட்டதோ அவ்வாறே மற்ற வித்வான்களும் வித்யா தானம் செய்யவேண்டும் என்பது இந்த ஆக்யாயிகாவின் (கதையின்) அர்த்தம். “இந்த வைச்வாநர ஞானம் கூறினார்” என்றது இனிக்கூறப்போகும் விளக்கத்துடன் சம்பந்தமானது ஆகும்.