मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7
ते होचुर्येन हैवार्थेन पुरुषश्चरेत्तं हैव वदेदात्मानमेवेमं वैश्वानरं संप्रत्यध्येषितमेव नो ब्रूहीति ॥ ६ ॥தே ஹோசுர்யேந ஹைவார்தே2ந புருஷஶ்சரேத்தம் ஹைவ வதே3தா3த்மாநமேவேமம் வைஶ்வாநரம் ஸம்ப்ரத்யத்4யேஷிதமேவ நோ ப்3ரூஹீதி ॥ 6 ॥
தமிழ்அவர்கள் கூறினார் - எந்த பிரயோஜனத்திற்காக எந்த புருஷனிடம் செல்கிறானோ அவர் அவனுடைய பிரயோஜனத்திகானதைக் கூறவேண்டும். இப்பொழுது தாங்கள் வைச்வாநர ஆத்மாவை அறிந்திருக்கின்றீார்கள். அதைத் தாங்கள் எங்களுக்கு விளக்கியருள வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
इत्युक्ताःஇத்யுக்தா꞉
ते ह ऊचुः — येन ह एव अर्थेन प्रयोजनेन यं प्रति चरेत् गच्छेत् पुरुषः, तं ह एवार्थं वदेत् । इदमेव प्रयोजनमागमनस्येत्ययं न्यायः सताम् । वयं च वैश्वानरज्ञानार्थिनः । आत्मानमेवेमं वैश्वानरं संप्रत्यध्येषि सम्यग्जानासि । अतस्तमेव नः अस्मभ्यं ब्रूहि ॥தே ஹ ஊசு꞉ — யேந ஹ ஏவ அர்தே2ந ப்ரயோஜநேந யம் ப்ரதி சரேத் க3ச்சே2த் புருஷ꞉, தம் ஹ ஏவார்த2ம் வதே3த் । இத3மேவ ப்ரயோஜநமாக3மநஸ்யேத்யயம் ந்யாய꞉ ஸதாம் । வயம் ச வைஶ்வாநரஜ்ஞாநார்தி2ந꞉ । ஆத்மாநமேவேமம் வைஶ்வாநரம் ஸம்ப்ரத்யத்4யேஷி ஸம்யக்3ஜாநாஸி । அதஸ்தமேவ ந꞉ அஸ்மப்4யம் ப்3ரூஹி ॥
அ.கை - இவ்வாறு கூறியபின் -
அவர்கள் கூறினார்கள் - எந்த பிரயோஜனத்தை விரும்பி புருஷர்கள் ஒருவரிடம் வருகிறாரோ அந்த பிரயோஜனத்தை நாடிவருபவர்களுக்கு அளிப்பதே சத் புருஷர்களுடைய நியாயம். நாங்கள் வைச்வானரரைப்பற்றி அறிய விருப்பம் உள்ளவர்கள். நீங்கள் இந்த வைச்வாநர ஆத்மாவை நன்றாக அறிந்திருக்கின்றீார்கள். ஆகையால் அதையே எங்களுக்கு விளக்கி அருளுங்கள்.